6th Tamil Model Notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-09-2024 முதல் 13-09-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-3
மதிப்பீடு
முதல் பருவ தொகுத்தறித் தேர்விற்கு மாணவர்களைத் தயார் செய்தல்.
திருப்புதல் வினாக்கள்
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. தமிழ்த்துகள்
1. அவ்வுருவம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
.................................
அ அவ்வு + ருவம் ஆ அ + உருவம் இ
அவ் + வுருவம் ஈ அ + வுருவம்
2. ஏற்றத் தாழ்வற்ற .............................. அமைய
வேண்டும்.
அ. சமூகம் ஆ.வீடு இ.நாடு ஈ.தெரு
3. ஒருவர்க்குச்
சிறந்த அணி ............ தமிழ்த்துகள்
அ. மாலை ஆ.காதணி இ.இன்சொல் ஈ.வன்சொல்
4. சித்தம்
என்பதன் பொருள் .................................
அ. உள்ளம் ஆ.மணம் இ.குணம் ஈ.வனம்
ஆ.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5. மனிதன்
தன் வேலைகளை எளிதாக்கக் கண்டுபிடித்தவை ................. தமிழ்த்துகள்
6. நாம்
சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ..........................
இ.
பொருத்துக.
7. விளைவுக்கு - பால்
8. அறிவுக்கு - வேல்
9. இளமைக்கு - நீர்
10.
புலவர்க்கு - தோள் தமிழ்த்துகள்
11. மொழிக்கு
இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?
12. செயற்கைக்கோள்
எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது? தமிழ்த்துகள்
13. தமிழ்
எழுத்துகளுக்குரிய மாத்திரை அளவுகளைக் குறிப்பிடுக.
14. தமிழ்மொழியின்
செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
15. டீப்
புளூ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக. தமிழ்த்துகள்
16. தமிழ் ஏன் மூத்தமொழி என்று அழைக்கப்படுகிறது?
17. உயிருள்ள
உடல் எது?