ஒன்பதாம் வகுப்பு தமிழ் கற்பவை கற்றபின் வினா விடை
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்கான
அழைப்பிதழ் ஒன்றினை வடிவமைக்க.
முத்துமாரியம்மன் திருக்கோவில் பொங்கல் திருவிழா அழைப்பிதழ்
அருப்புக்கோட்டை.
அன்புடையீர் வரும் பங்குனி மாதம் 25ஆம்
நாள் முதல் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் தவறாது
கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள்,
கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற
பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
நாள் |
பொங்கல் நிகழ்ச்சிகள் |
கலை நிகழ்ச்சிகள் |
பங்குனி
25 |
பொங்கல்
விழா தமிழ்த்துகள் |
சிந்தனைப்
பட்டிமன்றம் |
பங்குனி
26 |
தீச்சட்டித்
திருவிழா |
நாட்டுப்புறக்
கலைநிகழ்ச்சிகள் |
பங்குனி
27 |
பூக்குழி
விழா |
வில்லுப்பாட்டு தமிழ்த்துகள் |
கொடியேற்று விழாவில் குடும்பத்துடன்
வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பங்குனி 28 ஆம் நாள் அம்மனின் திருத்தேர் நகர்வலம் வரும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பங்குனி 25 ஆம்
நாள் முதல் மூன்று நாள்களும் கோவிலில் அன்னதானம் நடைபெறும்.
கோவில் மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்படும். தமிழ்த்துகள்
அனைவரும் வருக, அம்மன் அருள் பெறுக.
இப்படிக்கு,
கோவில் நிர்வாகக் குழுவினர்,
அருப்புக்கோட்டை.
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள்,
தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்