6th Class Tamil Half Yearly Exam Term 2 Summative Assessment Exam 2024 Answer Key Virudhunagar District
ஆறாம் வகுப்பு தமிழ்
அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2024
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 4 X 1 = 4
1. இ.மாசற 1
2. இ.கல்வி 1
3. இ.ஊக்கம் 1
4.
அ.பயனிலா 1
நிரப்புக. 2 X 1 = 2
5. தந்தை பெரியார் 1
6.
புதியன 1
பொருத்துக. 4 X 1 = 4
7. விளக்கு 1
8. பஞ்சுமெத்தை 1
9. ஊஞ்சல் 1
10.
போர்வை 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
1.காமராசர் முதல் அமைச்சராகப் பதவியேற்ற
நேரத்தில் ஏறக்குறைய ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. 1
2.அவற்றை
உடனடியாகத் திறக்க ஆணையிட்டார். 1
12. 1.சில
எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. 1
2.இவ்வாறு
ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். 1
13. 1.சேர நாடு,
2.சோழ நாடு, 3.பாண்டிய நாடு. 2
14. ண,
ன, ந, ல, ழ, ள, ர, ற. 2
15. நாம்
பயனுடைய சொற்களை மட்டுமே பேசவேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
16. தமிழன்
சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான். 2
17. ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து
வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. 1. பிறர் செய்த
உதவியை மறவாதிருத்தல்.
2. பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதல்.
3. இனிய சொற்களைப் பேசுதல்.
4. எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தல்.
5. கல்வி அறிவு பெறுதல்.
6. எல்லோரையும் சமமாகப் பேணுதல்.
7. அறிவுடையவராய் இருத்தல்.
8. நற்பண்புகள் உடையவரோடு நட்புக் கொள்ளுதல். 4
19. நான் படித்து உழவராக விரும்புகிறேன்.
உழவுத்
தொழிலில் படிப்பறிவு சேரும்போது இன்றைய நவீன உத்திகளுக்கு ஏற்ப விளைச்சலைப்
பெருக்க முடிம்.
காரணம்,
உலகம் உணவைச் சார்ந்தே இயங்குகிறது. 4
20. 1.காணும் பொங்கலன்று உற்றார் உறவினர் மற்றும்
நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
2.குடும்பத்தினருடன்
விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
3.மேலும்
பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள்
முதலியவற்றை நடத்துவர்.
4.விளையாட்டுப்
போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.4
21. நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரே விதமான
கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும்.
தொழில்
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மாணவரின்
படைப்பாற்றல் ஊக்குவிக்கப்பட்டு, புதிய
கண்டுபிடிப்புகள் உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்படும். 4
22. 1.ஆழமான
கடல்களைக் கடந்து பயணம் செய்தான்.
2.போர்களில்
எளிதாக வெற்றி கண்டான்.
3.பனிசூழ்ந்த
இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான்.
4.ஆழ்கடலில்
மூழ்கி முத்தெடுத்தான்.
5.கப்பலில்
உலகை வலம் வந்தான்.
6.சான்றோர்கள்
அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன். 4
23. சிறுவணிகம்
1.நம்
அன்றாடத் தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்வது சிறுவணிகம்.
2.சிறு
முதலீட்டில் விற்பனை செய்வது சிறுவணிகம்.
பெரு
வணிகம்
1.பெருந்தொகை
முதலீட்டில் விற்பனை செய்வது பெருவணிகம்.
2.பொருள்கள்
உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து மொத்தமாகக் கொள்முதல் செய்வது பெருவணிகம்.
3.சிறுவணிகர்களுக்கு
விற்பனை செய்வது பெருவணிகம். 4
மனப்பாடப்பகுதி. 4+2=6
24.மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும்
சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் –
மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. - ஔவையார். 4
25. சொல்லுக
சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில்
பயன்இலாச் சொல். 2
எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக. 5 X 2 = 10
26. அ. நுங்கு – ங்கு, ஆ. வஞ்சம் – ஞ்ச இ. சுண்டல் – ண்ட,
ஈ. நன்று – ன்று 2
27. அ. விளையும் பயிர்
முளையிலே தெரியும். 1
ஆ. கல்லாமையை இல்லாமை
ஆக்குவோம். 1
28. அ. தேர்த் திருவிழாவிற்குச்
சென்றனர். 1
ஆ. வாழைப்பழம் உடலுக்கு
மிகவும் நல்லது. 1
29. அ. பரவை 1
ஆ. மணம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த
பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம்,
மாணிக்கம், முத்து, வைடூரியம்,
வைரம். 2
31.அ. நான் அரசுப்
பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கிறேன். 1
ஆ. பொன்னன் துணி வணிகம்
செய்து பொருளீட்டி முன்னேறினான். 1
32. அ. மின்நூலகம் 1
ஆ. நுகர்வோர் 1
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
33. அண்ணா நூற்றாண்டு
நூலகம் 6
34. உழைப்பே மூலதனம்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
35. பொங்கல் திருநாள் 6
36. கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த
பதிவுகளுக்கு... தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்