Class VIII Tamil
Half Yearly Examination December 2024
Answer Key Virudhunagar District
எட்டாம்
வகுப்பு தமிழ்
அரையாண்டுத்
தேர்வு டிசம்பர் 2024
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. ஆ.தரிசனம் 1
2. ஈ.அமராவதி 1
3. ஆ.அவையின் 1
4. இ)முழவதிர 1
5. அ.இளமை 1
6. ஈ.இரத்தக்கொதிப்பு 1
7. இ.உவமை அணி 1 தமிழ்த்துகள்
8. இ)விழுந்தது + அங்கே 1
9. ஆ.தந்தை
பெரியார் 1
10. அ. படித்தான் 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. சின்னாளபட்டி 1
12. மதுரை 1
13. புதுவருவாய் 1
14. வையம் 1
15. விளி 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. வென்றான் சோழன் 1
17. பாடி
முடித்தான் 1
18. எடுத்தனன்
உண்டான் 1
19. பெரிய 1
20. உலகம் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
21. நீதிமுறை - குற்றம்
செய்தவருக்கு உரிய தண்டனை வழங்குதல். 1
பொறுமை - தம்மை இகழ்வாரையும் பொறுத்தல் 1
22. தலைவன் முதலில் தன்குற்றத்தைக்
கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது. 2
23. சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும்
தம் மனக்கண்ணில் கண்ட கனவு – இந்தியாவின் விடுதலை. 2
24. தூய்மையான காற்றும் நல்ல
குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
25. கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும்
கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
திண்டுக்கல். 1
ஏனெனில் இப்பகுதி
மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 1
27. தொடக்க காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தையே
ஓவிய எழுத்து என்பர். 2
28. இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. செவ்விந்தியர்கள்
நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.
ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின்
தாயாகும்.
அவர்கள் இந்த மண்ணுக்கு
உரியவர்கள்.
இந்த மண்ணும் அவர்களுக்கு
உரியது. 2
30. வறுமை காரணமாக
எம்.ஜி.ஆரும் அவருடைய அண்ணனும் பள்ளிப்படிப்பைத்
தொடரமுடியாமல் நாடகத்துறையில் ஈடுபட்டனர். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. வல்லினம்
மிக வேண்டிய இடத்தில் மிகாமல் எழுதுவதும் மிகக் கூடாத இடத்தில் வல்லின மெய் இட்டு எழுதுவதும்
தவறாகும்.
இது
சந்திப்பிழை அல்லது ஒற்றுப்பிழை எனப்படும்.
2
32. க, இய, இயர், அல். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும். அவை –
1.வேற்றுமைத்தொகை, 2.வினைத்தொகை,
3.பண்புத்தொகை, 4.உவமைத்தொகை,
5.உம்மைத்தொகை, 6.அன்மொழித்தொகை. 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.
அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.
கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.
குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
அடிமையாய் தவித்துக்
கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில்
திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியளிக்கிறாள். 4
35. மட்டக்கூடை, தட்டு கூடை, கொட்டுக் கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி, கூரைத்தட்டி, தெருக்கூட்டும் துடைப்பம், மாடுகளுக்கான மூஞ்சிப்பெட்டி, பழக்கூடை, பூக்கூடை, பூத்தட்டு, கட்டில், புல்லாங்குழல், புட்டுக் குழாய், கால்நடைகளுக்கு மருந்து புகட்டும் குழாய். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
தமிழ் மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாட்டை நிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித்
தாய்மொழிக்கு ஆக்கந் தேடுவோம் என்னும் புதுப்பாட்டைப் பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்
கொள்கிறேன்.
கலைகள் யாவும் தாய்மொழி வழி அறிவுறுத்தப் பெறுங் காலமே தமிழ்த்தாய்
மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும். 4
36. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும்
இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
எ.கா- தாய் + மொழி = தாய்மொழி,
உடல் + ஓம்பல் = உடலோம்பல்.
ல் + ஓ இணைந்து லோ
என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் உள்ள வேறுபாடுகள்
ஏவல் வினைமுற்று வியங்கோள்
வினைமுற்று
முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால்,
மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.
ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு.
ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல்,
வேண்டல் ஆகிய பொருள்களை
உணர்த்தும்.
விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி
பெற்றே வரும். 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. இயற்கையாக
அமைந்த அரண்கள்.
நான்கு திசைகளின் எல்லைகளில் பாதுகாப்புப் படை வீரர்கள்.
மக்களிடையே விளங்கும் தேசப்பற்று.
சாதி, மொழி, இனம், மதம் என்று பாராமல் சகோதரத்துவத்துடன் விளங்கும் மக்கள். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
38. கைவினைப்
பொருள்கள் அனைத்தும் இயற்கைப் பொருளால் தயாரிக்கப்படுபவை.
இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களால் கைவினைப் பொருள்கள் செய்யப்படுவதால்
சுற்றுப்புறத்திற்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
கைவினைப் பொருள்களில் எவ்விதமான செயற்கைப் பொருளோ, இரசாயனமோ பயன்படுத்தப்படுவது இல்லை.
இயற்கையாகக் கிடைக்கும் களிமண், பனை ஓலை, மூங்கில், பிரம்பு முதலான பொருள்களைக் கொண்டு கைவினைப்
பொருள்கள் செய்யப்படுகின்றன. 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39. நோய் வராமல்
தடுப்பதற்கு உடற்பயிற்சி அவசியமானது.
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்க வேண்டும்.
உணவே மருந்து, மருந்தே உணவு என்று வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
அளவறிந்து உண்ண வேண்டும்.
தூய்மையான காற்றும் நல்ல குடிநீரும் நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை
நோய் அணுகாமல் காப்பாற்றும். 5
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. நோயும் மருந்தும்
பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி
தீர்தற்கு உரிய திரியோக மருந்துஇவை
ஓர்தல் தெளிவோடு ஒழுக்கம் இவையுண்டார்
பேர்த்த பிணியுள் பிறவார் பெரிதின்பமுற்றே. 4
அல்லது
படை வேழம்
வழிவர் சிலர்கடல்
பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர்
தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே
ஒருவர் ஒருவரின்
ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர்
எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே. – செயங்கொண்டார் 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. புல்லாங்குழல் 1
ஆ. பள்ளத்தாக்கு 1
43. மக்கள், இலங்குநூல். 2
44. அ.விழைவுத்
தொடர். 1
ஆ. உணர்ச்சித் தொடர் 1
45. அ. பகைவர் நீவிர் அல்லீர் 1
ஆ. பானையை உடைத்தது கண்ணன் அல்லன் 1
46. அ. காமராசரின்
புகழ் கொடிகட்டிப் பறந்தது. 1
ஆ. எங்கள் குடும்பம் உதவி செய்வதை வாழையடி வாழையாகப் பின்பற்றி வருகிறது. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
47. அ. சித்திரைத்
திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன். 1
ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன். 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. அறிவுசால் ஔவையார் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. மூளையில் வலது, இடது பாகங்களின் செயல்பாடுகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. கொங்கு நாட்டின் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகம். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தாய்மண் மீதான செவ்விந்தியர்களின் பற்றுக் குறித்துச் சியாட்டல் கூறுவன.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
50. அ. நூலகம் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக்
கடிதம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்