கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 09, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Class IX Tamil Half Yearly Exam 2024 Answer Key Virudhunagar District

ஒன்பதாம் வகுப்பு     தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2024

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. இ. மோனை, எதுகை, இயைபு                                          1

2. அ. கீழே                                                                        1

3. ஆ. மணிமேகலை                                                          1

4. ஈ. தொகைச்சொற்கள்                                                    1

5. அ. ஆராயாமை, ஐயப்படுதல்                                             1

6. ஆ. ஊரகத் திறனறித் தேர்வு                                            1

7. ஆ.நாணமும் இணக்கமும்                                              1        தமிழ்த்துகள்

8. இ.ஔவையார்                                                              1

9. ஆ. பண்புத்தொகை, வினைத்தொகை                               1

10. ஆ. ய், வ்                                                                      1

11. அ. தமிழரசி வள்ளுவரைப் படித்தாள்                                 1

12. இ) முத்தொள்ளாயிரம்                                                   1

13. ஈ) சேரநாடு                                                                   1

14. அ) அள்ளல்-வெள்ளம்                                                  1

15. இ) சேறு                                                                       1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      உண்பது நாழி உடுப்பவை இரண்டே என்று கூறும் நூல் எது?              1

.     பெரியபுராணத்தை இயற்றியவர் யார்?                                                        1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      சொல் வேறு, செயல் வேறு என்று உள்ளவர் நட்பு                                       2

தமிழ்த்துகள்

18.   1.        ஏறுதழுவுதல் நிகழ்வினைக் கலித்தொகை 'காளைகளின் பாய்ச்சல்' என குறிப்பிடுகிறது.                                                                                                    1

2.       சிலப்பதிகாரமும் புறப்பொருள் வெண்பாமாலையும் 'ஏறுகோள்' என கூறுகின்றது. 1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

19.      1.        பெண்கள் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.                                                                                                          1

2.       எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.      1

தமிழ்த்துகள்

20.     சிங்கப்பூரில் 1943ஆம் ஆண்டு சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்று,  உரையாற்றிய போது 'டெல்லி நோக்கிச் செல்லுங்கள்' (டெல்லி சலோ) என்ற முழக்கம் வெளிப்பட்டது.                                                         2

தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.                                                             2

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     வீணையோடு வந்தாள்        - வேற்றுமைத் தொடர்.                           1

கிளியே பேசு                      – விளித்தொடர்.                                             1

தமிழ்த்துகள்

23. அ. பெருமையிற்சிறந்தோன் அல்லது வாடாப்பூ.                                    1

ஆ. கொடை, உதவி, பொன் – ஏதேனும் 1                                                 1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

24. அ. பண்டமாற்றுமுறை                                                                     1

ஆ. ஏவுகணை                                                                                     1

தமிழ்த்துகள்

25. அ. ௧                                                                                          1

ஆ.                                                                                1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

26. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்                                                                                             2

தமிழ்த்துகள்

27. அ. முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை            1

ஆ. ஆகாயத்தாமரையைப் பறிக்க விரும்புவதுபோல் இல்லாத ஒன்றுக்கு ஏங்காதே.   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

28. மழை விட்டதும் போகலாம் – அப்பா இனி வந்துவிடுவார்.                                 2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. 1.உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்.

2.நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர், இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர்.

3.நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர் நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும்.

4.அவ்வாறு 'நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்' என்கிறார் குடபுலவியனார்.                                                            3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     1.தேசியத் திறனறித் தேர்வு, கல்வி உதவித் தொகைத் தேர்வு, ஊரகத் திறனறித் தேர்வுக்கு மாணவர்கள் இணையத்தின்வழி விண்ணப்பிக்கலாம்.

2.பள்ளிக்கட்டணத்தை இணையம் வழியாக செலுத்த முடியும்.

3.மாணவர்கள் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்.                                                                                             3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

31. அ. ஜான்சிராணி                                                                                        1

ஆ. ஜானகி, இராஜாமணி                                                                                  1

இ. கேப்டன் தாசன்                                                                                         1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. இடம் –

மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் இவ்வரியை எழுதியுள்ளார்.

பொருள் –

பெருங்காற்று புகுந்த கடலொலி போல

விளக்கம் –

விழா பற்றிய முரசறைவோரின் முழக்கம் பெருங்காற்று புகுந்த கடலொலிபோல் ஒலிக்கிறது என இவ்வுவமை அழகுற எடுத்தாளப்பட்டுள்ளது.                                    3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

33. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார்.                                                          3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. சீவக சிந்தாமணி

சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்

மெல்லவே கருஇருந்து  ஈன்று மேலலார்

செல்வமே போல்தலை  நிறுவித் தேர்ந்தநூல்

கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே!

                                                     -  திருத்தக்கத் தேவர்                              3

தமிழ்த்துகள்

அல்லது

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

ஆ. ஓ என் சமகாலத் தோழர்களே

அறிவியல் என்னும் வாகனம் மீதில்

    ஆளும் தமிழை நிறுத்துங்கள்

கரிகா லன்தன் பெருமை எல்லாம்

      கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்

ஏவும் திசையில் அம்பைப் போல

    இருந்த இனத்தை மாற்றுங்கள்

ஏவு கணையிலும் தமிழை  எழுதி

    எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்             -  வைரமுத்து.                              3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. அணி இலக்கணம் :

தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை உருவகப்படுத்தாது விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.

எ.கா

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

விளக்கம் :

அன்பு நாணம் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மை என்னும் ஐந்து குணங்களை தூண்களாக உருவகப் படுத்தியவர், சால்பு என்பதை உருவகம் செய்யவில்லை.

ஆகவே இது ஏகதேச உருவக அணி ஆயிற்று.                                                    3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

36. பண்பாகுபெயர்

          மஞ்சள் பூசினாள் – மஞ்சள் என்னும் பண்பு, அவ்வண்ணத்தில் உள்ள கிழங்குக்கு ஆகிவந்ததால் பண்பாகுபெயர் ஆகும்.

தொழிலாகுபெயர்

          வற்றல் தின்றான் – வற்றல் என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப்பொருளுக்கு ஆகிவந்ததால் தொழிலாகுபெயர் ஆகும்.                                                    3

தமிழ்த்துகள்

37. 6

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்                                              3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. வரவேற்பு மடல்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                             5

அல்லது

ஆ. பதிப்பகத்திற்குக் கடிதம்                                                                    5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39. அ.

1.ஓரறிவு-தொடுதல் உணர்வு-புல், மரம்

2.ஈரறிவு-தொடுதல் சுவைத்தல்-சிப்பி, நத்தை

3.மூவறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல் - கரையான், எறும்பு

4.நாலறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல் - நண்டு , தும்பி

5.ஐந்தறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் - பறவை, விலங்கு

6.ஆறறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் -மனிதன்.5

(அல்லது)

ஆ. 1.அருவிகள் பறையாய் ஒலிக்கும், பைங்கிளி தான் அறிந்த தமிழிசையைப் பாடும்.

2.பொன் போன்ற அழகிய மயில் தன் அருமையான சிறகினை விரித்து ஆடும்.

3.இக்காட்சியைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும் காட்சி குறிஞ்சி நிலத்திற்கு உரியது.

4.தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலைபோன்ற அலையினைத் தடவி கடற்கரை மணலிடை உலவி காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும்.

5.பின்னர் பெண்களின் முகத்தைத் தாமரைமலர் எனக் கருதித் தொடர்ந்து செல்லும்.

6.அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது என்று நெய்தல் நில வருணனை கூறுகிறார் புலவர் குழந்தை..                                                                               5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      5 நயங்கள் இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                          5                

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     சமூகத்திற்குப் பணிகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. சாதனைப் பெண்கள்                                                                    8

அல்லது                           தமிழ்த்துகள்

. ஏறுதழுவுதல்                                                                                 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

44. அ. இயற்கைக் காட்சி                                                                       8

அல்லது                           தமிழ்த்துகள்

. எனது பயணம்            

(தலைப்பை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. இந்திய விண்வெளித் துறை                                                         8

அல்லது                           தமிழ்த்துகள்

. செய்தி                                                             

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive