7th Tamil annual exam answer key third term summative assessment virudhunagar district 2025
ஏழாம் வகுப்பு தமிழ்
பருவம் 3 தொகுத்தறித் தேர்வு ஏப்ரல் 2025
விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அ துன்பம் 1
2. அ மருந்து 1
3. அ பிறப்பால் 1
4. இ நாடு+என்ப 1
5. ஆ குயில் 1
6.
ஈ ஒத்துழையாமை 1
பொருத்துக. 4 X 1 = 4
7. பாய்ச்சுதல் 1
8. நெய் 1
9. அமைதி 1
10.
தாமிரபரணி 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
1.அங்கவை 2.சங்கவை. 2
12. உழவர்கள்
நாற்றுப் பறிக்கும் போது வயல் வரப்புகளில் உள்ள நண்டுகளைப் பிடித்தனர். 2
13. உவமை -
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள் உவமை.
உவமேயம்
- உவமையால் விளக்கப்படும் பொருள்.
உவம
உருபு – போல,
போன்ற
எடுத்துக்காட்டு
மயில்
போல ஆடினாள் 2
14. 1.பூமியை
அகல் விளக்காகவும் ஒலிக்கின்ற கடலை மெய்யாகவும் வெப்பக்கதிர் வீசும் கதிரவனைச்
சுடராகவும் கொண்டவன் திருமால்.
2.சிவந்த
ஒளி வீசும் சக்கரத்தை உடைய அவனது திருவடிகளுக்குப் பொய்கையாழ்வாரின் துன்பக்கடல்
நீங்க வேண்டி பாமாலை சூட்டுகிறார். 2
15. 1.பொருள்
தேடுவது ஒரு பெரிய காரியம்.
2.அதைவிடப்
பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும். 2
16. தெளிந்த
நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு இவையெல்லாம் ஒரு
நாட்டுக்கு அரண்களாக அமையும். 2
17. உலகம்
நிலைதடுமாறக் காரணம் சாதிகளும் கருத்து வேறுபாடுகளும் ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. 1.ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
2.நடவு நட்ட வயலில் மண்
குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.
3.நட்ட நெற்பயிர்கள்
வரிசையாக வளர்ந்து செழித்தன.
4.பால் பிடித்து முற்றிய
நெல்மணிகள் விளைந்தன.
4
19. 1.அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார்
என்பர்.
2.சங்கப்
புலவரான மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார்,
பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப் பண்டிதர்
ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்.
3.அயல்நாட்டு
அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல்,
வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது
திருநெல்வேலி. 4
20. 1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு
அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.
2.ஒப்புரவு
என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு
உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும். 4
21. இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ வழி வகுப்பேன்.
அனைவருக்கும்
அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பேன்.
சாதி
மத பேதமற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
அடித்தட்டு
மக்களைக் கல்வியால் உயரச் செய்வேன். 4
22. 1.இரட்டைக்கிளவி பிரித்தால் பொருள் தராது.
2.அடுக்குத்தொடர்
பிரித்தால் பொருள் தரும்.
3.இரட்டைக்கிளவியில்
ஒரு சொல் இரு முறை மட்டுமே வரும்.
4.அடுக்குத்தொடரில்
ஒரு சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும்.
5.இரட்டைக்கிளவியில்
சொற்கள் இணைந்து நிற்கும்.
6.அடுக்குத்தொடரில்
சொற்கள் தனித்தனியே நிற்கும்.
7.இரட்டைக்கிளவி
குறிப்புப் பொருளில் வரும்.
8.அடுக்குத்தொடர்
விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் காரணமாக
வரும். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக. 5 X 2 = 10
23. அ. இலட்சியம். 1
ஆ. தத்துவம். 1
24. அ. கண்ணை இமை காப்பது போல. 1
ஆ. பசுமரத்தாணி போல. 1
25.அ. உதகமண்டலம் –மண், கண், மண்டலம், மடம், கலம், உலகம் 1
ஆ. கன்னியாகுமரி –கன்னி, குமரி, கனி, கரி, மகன், குகன் 1
26. அ. எத்தகைய. 1
ஆ. என்ன 1
27. அ. மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றாள். 1
ஆ. மாநில அளவிலான
பேச்சுப்போட்டி சென்னையில் இன்று தொடங்க உள்ளது. 1
28.அன்பு 2
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
29. அ. ஏனெனில். 1
ஆ. மேலும் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
மனப்பாடப்பகுதி. 4+2=6
30.
அறம்
என்னும் கதிர்
இன்சொல்
விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல்
களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர்
பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்
பைங்கூழ்
சிறுகாலைச் செய்.
- முனைப்பாடியார் 4
31. வினையால் வினையாக்கிக் கோடல்
நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 2
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
32. உண்மை ஒளி 6
33. பயணம்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
34. என்னைக் கவர்ந்த நூல் 6
35. உறவினருக்குக் கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்