கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, April 08, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025 விருதுநகர் மாவட்டம்

 9th tamil annual exam answer key Virudhunagar district april 2025

ஒன்பதாம் வகுப்பு     தமிழ்

முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. ஆ. ஊரகத் திறனறித் தேர்வு                                            1

2. அ. பிப்ரவரி 21                                                               1

3. ஈ. 40                                                                          1

4. ஆ. மணிமேகலை                                                          1

5. ஈ. புறநானூறு                                                                1

6. ஆ. சுயமரியாதை                                                           1

7. இ. வளம்                                                                      1        தமிழ்த்துகள்

8. அ.மட்டும்                                                                     1

9. இ. மயில்சாமி அண்ணாதுரை                                          1

10. வினா அச்சாகவில்லை                                                  1

11. இ. திருக்குறள்                                                              1

12. இ) புறநானூறு                                                              1

13. அ) எண்ணும்மை                                                          1

14. ஈ) குடபுலவியனார்                                                        1

15. அ) உண்டி கொடுத்தோர் – உண்டி முதற்றே                      1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      .      குடும்ப விளக்கு என்னும் நூலை எழுதியவர் யார்?                             1

.     தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்குவது எது?                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      1.        பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கிய வழக்கு.

2.       ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்.

3.       பேச்சு வழக்கையும் ஏற்றுக்கொள்கிறோம்.

4.       ஆகவே, இரண்டும் ஒன்றாகக் கருதப்படுகிறது.                                           2

தமிழ்த்துகள்

18.   வீணையோடு வந்தாள்        - வேற்றுமைத் தொடர்.                 1

கிளியே பேசு                      – விளித்தொடர்.                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

19.      1.        அட்டை தேய்ப்பி இயந்திரம்

2.       திறனட்டைக் கருவி

3.       தானியங்கிப் பண இயந்திரம்

4.       ஆளறிசோதனைக் கருவி

5.       தொலைநகல் இயந்திரம்.                                                                       2

தமிழ்த்துகள்

20.     1.இந்திய தேசிய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.

2.தெய்வத்திற்குச் செய்யும் தொண்டினைக் காட்டிலும் தேசத்தொண்டே மேலானதாகும்.

3.ஆதலால் இராணுவப் பணியில் சேர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன்.              2

தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. சுழன்றும்ஏர்ப் பின்னது  உலகம்  அதனால்

உழந்தும் உழவே தலை.                                                            2

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.                                                                        2

தமிழ்த்துகள்

23. இடிகுரல் -        உவமைத்தொகை.                                                   1

பெருங்கடல்  -        பண்புத்தொகை.                                                      1

தமிழ்த்துகள்

24. அ. நீர் மேலாண்மை                                                                         1

ஆ. பண்பாட்டுக் கழகம்                                                                          1

தமிழ்த்துகள்

25. அ. பரமபதம், ஒழுங்கு, அணை கயிறு , பூமாலை                                    1

ஆ. ஆசை,  அன்பு, ஒழுக்கம், குற்றம்,  ஈரம்                                       1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

26. அகல்                                                                                                      2

தமிழ்த்துகள்

27. அ. முயன்றால் எந்தச் செயலிலும் வெற்றி என்பது எட்டாக்கனி இல்லை            1

ஆ. பள்ளி முதல் நாளில் எங்களை ஆசிரியர்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர்.      1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

28. பழனிமலையை விட இமயமலை மிகப் பெரியது.                                  2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. 1.சிறந்த வீரர்களை உருவாக்க நேதாஜி 45 இளைஞர்களை டோக்கியோ அனுப்பினார்.

2.அவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள்.

3.அதில் பயிற்சி பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கேப்டன் தாசன் ஆவார்.

4.டோக்கியோவுக்குப் பயிற்சிக்குச் சென்ற 45 இளைஞர்களே 'டோக்கியோ கேடட்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.                                                               3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     1.தேசியத் திறனறித் தேர்வு, கல்வி உதவித் தொகைத் தேர்வு, ஊரகத் திறனறித் தேர்வுக்கு மாணவர்கள் இணையத்தின்வழி விண்ணப்பிக்கலாம்.

2.பள்ளிக்கட்டணத்தை இணையம் வழியாக செலுத்த முடியும்.

3.மாணவர்கள் தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்.                                                                                             3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

31. அ. கம்மாய்                                                                                               1

ஆ. ஊருணி                                                                                                  1

இ. மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு.                  1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.யசோதர காவியம் சினத்தை நீக்கச் சொல்கிறது, திருக்குறளும் தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்கிறது.

2.யசோதர காவியம் மெய்யறிவு நூல்களை ஆராயச்சொல்கிறது, திருக்குறளும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்கிறது.                                                    3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

33. 1.ஓரறிவு-தொடுதல் உணர்வு-புல், மரம்

2.ஈரறிவு-தொடுதல் சுவைத்தல்-சிப்பி, நத்தை

3.மூவறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல் - கரையான், எறும்பு

4.நாலறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல் - நண்டு , தும்பி

5.ஐந்தறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல் - பறவை, விலங்கு

6.ஆறறிவு-தொடுதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் -மனிதன்.3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. முத்தொள்ளாயிரம்

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு.                                                            3

தமிழ்த்துகள்

அல்லது

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

ஆ. அக்கறை

சைக்கிளில் வந்த

தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது

அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்க்

கடந்தும் நடந்தும்

அனைவரும் போயினர்

பழங்களை விடவும்

நசுங்கிப் போனது

அடுத்த மனிதர்கள்

மீதான அக்கறை.                                                                                                     - கல்யாண்ஜி.                                                                      3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. 3                                                                                                  1

தோன்றல், திரிதல், கெடுதல்                                                                    1

நுழைவுத்தேர்வு, கல்லூரிச்சாலை, பற்பசை                                                1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

36. அணி இலக்கணம்

புகழ்வது போலப் பழிப்பதும் பழிப்பது போலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி அணி.

எ.கா  

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான். -திருக்குறள்

விளக்கம்

இதில் நினைத்ததைச் செய்வதில் கயவர்களைத் தேவர்களுக்கு நிகராகக்கூறிப் புகழ்வது போலப் புகழ்ந்து, பின் கயவர்கள் மனம் போன போக்கில் சென்று அழிவர் எனப் பழிப்பதால் வஞ்சப்புகழ்ச்சியணி.                                                                            3

தமிழ்த்துகள்

37. சீர் அசை வாய்பாடு

கா/ணா/தான்           நேர் நேர் நேர்           தேமாங்காய்

காட்/டுவான்            நேர் நிரை               கூவிளம்

தான்/கா/ணான்      நேர் நேர் நேர்           தேமாங்காய்

கா/ணா/தான்           நேர் நேர் நேர்           தேமாங்காய்

கண்/டா/னாம்         நேர் நேர் நேர்           தேமாங்காய்

தான்/கண்/ட           நேர் நேர் நேர்           தேமாங்காய்

வா/று                     நேர்பு                     காசு                                                    3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                                             5x5=25

தமிழ்த்துகள்

38.அ. இராவணகாவியம் காட்சிகள்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                             5

அல்லது

ஆ. குடும்ப விளக்கு கருத்துகள் ஒப்பீடு.                                                     5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

39. அ.

பதிப்பகத்திற்குக் கடிதம்.                                                                        5

(அல்லது)

ஆ. நண்பனுக்குக் கடிதம்.                                                                    

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      5 நயங்கள் இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                          5                

தமிழ்த்துகள்

42. அ. மொழிபெயர்ப்பு

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     சமூகத்திற்குப் பணிகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. இந்திய தேசிய இராணுவத்தின் தூண்கள்.                                        8

அல்லது                           தமிழ்த்துகள்

. ஏறுதழுவுதல்                                                                                 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

44. அ. அண்ணாவின் வானொலி உரை                                                   8

அல்லது                           தமிழ்த்துகள்

. தாய்மைக்கு வறட்சி இல்லை           

(தலைப்பை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. எனது பயணம்                                                                            8

அல்லது                           தமிழ்த்துகள்

. மதிப்புரை                                                         

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive