கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, May 08, 2026

12th result 2026

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்கான இணைய முகவரிகள்

*👉Server-1*

tnresults.nic.in

*👉Server-2*

results.digilocker.gov.in

👉*Server-3*

apply1.tndge.org/dge-result-list

அரசு மேல்நிலைப் பொதுத் தேர்வு முடிவுகள்2026.

தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்: 
08.05.2026 (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு .     
இணையதள முகவரி


www.tnresults.nic.in

www.dge.tn.gov.in.

 results.digilocker.gov.in

தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Whatsapp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையைப் பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி எண் தொடர்புகளில் சேமித்து வைத்து, அந்த எண்ணில் Hi என டைப் செய்து தகவல் அனுப்பி தேர்வு முடிவுகளைப் பெறமுடியும்.

தமிழ்த்துகள்

Blog Archive