கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, December 12, 2024

வள்ளுவமும் அறமும் தமிழ்க் கட்டுரை பேச்சு Valluvam aramum tamil essay speech


வள்ளுவமும் அறமும் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf

 Valluvam aramum tamil essay speech


பதிவிறக்கு/DOWNLOAD

Trust exam postponed 2024 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு மழை காரணமாக ஒத்திவைப்பு

10ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு தென்காசி மாவட்டம்


2024 tenth Tamil half yearly exam question answer key


வகுப்பு 9 தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் மாவட்டம்


9th tamil half yearly 2024


வகுப்பு 8 தமிழ் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் 2024


8th tamil half yearly 2024 பெரம்பலூர்


ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு பெரம்பலூர் வினாத்தாள் விடைகள்


7th tamil half yearly 2024 term 2


ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2024 பெரம்பலூர் வினாத்தாள் விடைகள்


 6th tamil Half Yearly exam


Focused learners கணக்கு வினாத்தாள் pdf 6 - 9 classes

பதிவிறக்கு/DOWNLOAD 

Focused learners maths question pdf 2024 virudhunagar district 

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 12-12-2024. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-12-2024. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : நட்பியல் ;

அதிகாரம் : சூது ; 
குறள் எண் : 933.

குறள் :

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.

பொருள்

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

பழமொழி :

கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.

Never cast a clout till may be out.

இரண்டொழுக்க பண்புகள்:

1) நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

2) என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

* என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் . - ஜவஹர்லால் நேரு.


பொது அறிவு :

1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி

சோனார்.

2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை

நீர் ஆற்றல்

English words & meanings:

Worry
கவலை
Jealous
பொறாமை

வேளாண்மையும் வாழ்வும் :

கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள், ஏறக்குறைய 29 பேர் தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.

நீதிக்கதை சிறுவனின் செயல்

அரசர் ஒருவருக்கு திடீரென்று தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை. யானையின் எடையை அளந்து பார்க்கக்கூடிய பெரிய தராசுகளும் இல்லை. எனவே அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யானையின் எடையை எவ்வாறு அறிவது என்று குழம்பினார். அப்போது ஒரு அமைச்சரின் மகனான ஒரு சிறுவன், " நான் இதன் எடையை சரியாக கணித்துச் சொல்கிறேன்"என்று கூறினான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். ஆனால் அரசர், அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்று விரும்பி சம்மதித்தார்.

அந்தச் சிறுவன் அந்த யானையை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். பிறகு அங்கே இருந்த பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன் உயர்ந்த தண்ணீர் மட்டத்தை குறித்துக் கொண்டான். பிறகு யானையை படகிலிருந்து இறக்கிவிட்டு, பெரிய பெரிய கற்களை கொண்டு படகை நிரப்பச் செய்தான். முன்பு குறித்த குறியீடு அளவிற்கு தண்ணீரில் படகு மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டது பின்பு அரசர் இடம் அந்த கற்களை காட்டி, "இந்த கற்களின் எடைதான் யானையின் எடை" என்று கூறினான் சிறுவன்.

அனைவரும் வியந்தனர்.அவனது புத்திசாலித்தனத்தை போற்றி புகழ்ந்தனர். எல்லோரும் யானையின் எடையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தனர். அதனால் அதனுடைய எடையை கணிக்க முடியாது என்று நினைத்தனர். ஆனால் அந்த சிறுவன் யானையின் எடையைப் பல எடைகளின் கூட்டுத்தொகையாகப் பார்த்ததால் அவனால் செய்ய முடிந்தது.

இன்றைய செய்திகள்

12.12.2024

திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.

நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.

புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது. இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.

Today's Headlines 12.12.2024

Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.

Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.

Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!

A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.

7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.

World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.

கடன் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai kadan bank Loan


 tamil short story kathai kadan bank Loan

Wednesday, December 11, 2024

10ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் மாவட்டம் 2024


10th tamil half yearly exam 2024 question paper and answer key 


ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

 6th tamil second term summative assessment half yearly exam Answer Key pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

  6th tamil second term summative assessment half yearly exam question paper pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

  7th tamil second term summative assessment half yearly exam Answer Key pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

 7th tamil second term summative assessment half yearly exam question paper pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD


எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

8th tamil half yearly exam answer key pdf Perambalur district 2024

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

8th tamil half yearly exam question paper pdf Perambalur district 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

9th English half yearly exam question paper answer key pdf Perambalur district 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

9th tamil half yearly exam question paper pdf Perambalur district 2024

ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2024 விருதுநகர் வினாத்தாள் விடைகள்


6th tamil Half Yearly exam


ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்


7th tamil half yearly 2024 term 2


பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் . 11-12-2024. புதன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் . 11-12-2024. புதன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : நட்பியல் ;

அதிகாரம் : சூது ; 
குறள் எண் : 932.

குறள்:

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்:

ஒரு பொருள் பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?

பழமொழி :

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

You may know by a hand full of the whole sack.

இரண்டொழுக்க பண்புகள்:

1) நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

2) என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் - ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

1. வேதியியலின் தந்தை யார்?

லவாய்ஸியர்

2. மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?

கருவிழி

English words & meanings:

Thirsty

தாகம்

+ Tired

களைப்பு

வேளாண்மையும் வாழ்வும் :

சமீபத்திய வருடங்களில் கரிம விவசாயம் மிகப் பெரும் அளவில் வளர்ந்து விட்டது. பாராம்பரிய விவசாயத்தைப் போலவே மிகப் பெரும் அளவில் ஒரு தொழில் முறையை கரிம வேளாண்மை உள்ளடக்கியுள்ளது

டிசம்பர் 11

சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள்

 சுப்பிரமணிய பாரதி

Subramania Bharati,

✓பிறப்பு திசம்பர் 11, 1882 இறப்பு செப்டம்பர் 11, 1921.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

✓இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

பால கங்காதர திலகர்,வே. சாமிநாதையர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.

டிசம்பர் 11

பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்

の

✓பிரணப் குமார் முகர்ஜி Pranab Mukherjee,

✓பிறப்பு 11 திசம்பர் 1935 -இறப்பு 31 ஆகத்து 2020.

✓சுருக்கமாக பிரணாப் முகர்ஜி.

✓இவர் 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர்.

✓மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.

✓2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

டிசம்பர் 11

பர் 11 - பன் பன்னாட்டு மலை நாள்

(International Mountain Day)

ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

வீண் பெருமை

அடர்ந்த காடு ஒன்றில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்வதை கண்டது. இருவரும் பேசி பழகின. நண்பர்களாக மாறின. எலி எப்போதும் தற்பெருமை பேசிக்கொண்டே இருக்கும். "நான் தான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை உருவாக்குவேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாம்பையே நான் விரட்டி விடுவேன்", என்று குதிரையிடம் வீண் பெருமையை கூறியது.

ஒரு நாள் இருவரும் காட்டினுள் சிறிது தூரம் செல்லலாம் என்று முடிவு செய்தன. வழியில் கால்வாய் ஒன்று குறுக்கிட்டது. அதனை பார்த்த எலி "நண்பா! நமது வழியில் ஆறு ஒன்று குறுக்கே செல்கிறது. நாம் எவ்வாறு அதை கடந்து செல்ல முடியும்" என்று குதிரையிடம் கேட்டது. குதிரையோ, "நண்பா இதை பார்த்தால் உனக்கு ஆறு போல் தெரிகிறதா? இது சிறிய கால்வாய் தான். வா, நாம் எளிதாக கடந்து செல்லலாம்" என்று கூறியது. எலி, " என்னது இது சிறிய கால்வாயா? நான் இதில் இறங்கினால் மூழ்கி விடுவேன்" என்று கூறியது.

ஆனால், குதிரையோ, " நீ தான் மிகவும் வலிமையானவன் ஆயிற்றே. இந்த சிறிய கால்வாயை கூட உன்னால் தாண்ட முடியாதா தாண்டி செல்லலாம் வா" என்று கூறியது. அப்போதுதான் எலிக்கு தன்னுடைய பலம் என்ன என்று புரிந்தது. உடனே குதிரையிடம், "என்னை மன்னித்துவிடு, நண்பா நான் வீண்பெருமை பேசி இவ்வளவு நாள் உன்னை ஏமாற்றி விட்டேன். என்னை தயவுசெய்து உன் முதுகில் ஏற்றி ஆற்றை கடக்க எனக்கு உதவி செய்"என்று கேட்டது.

குதிரையும் எலியை மன்னித்து கால்வாயை கடக்க உதவி செய்தது.

இன்றைய செய்திகள் 11.12.2024

'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்.

மணிப்பூர் வன்முறையில் எரிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2-வது வெற்றி.

புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி.

Today's Headlines - 11.12.2024

Tamil Nadu Chief Minister M. K. Stalin announced in the Legislative Assembly that the birthday of 'Tamil Datta' VU. Ve. Saminatha Iyer will now be celebrated as Tamil Literature Revival Day.

Rs 372 crore for transport employee pension benefit: First supplementary budget tabled in Assembly.

Supreme Court orders to file details of property burnt in Manipur violence.

It has been reported that the Governor of Tokyo has announced a new work schedule policy for government employees, with four work days a week and three days off, starting in April next year.

Women's Junior Asia Cup Hockey: The Indian Team won 2nd time also

Pro Kabaddi League; Dabang Delhi beat Puneri Paltan in a thrilling match.

ஏமாளி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


tamil short story kathai Yemali cheater

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு 2024 விருதுநகர்


8th tamil half yearly 2024 answer


தமிழ்த்துகள்

Blog Archive