கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, November 01, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 10

10th tamil model notes of lesson

lesson plan November 10

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

விதைநெல் – விரிவானம். கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம்.

6.பக்கஎண்

131 - 136

7.கற்றல் விளைவுகள்

T-1025 நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சிவழி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.

T-1026 பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சாதனைப் பெண்களைக் கண்டறியும் திறன்பெறுதல்.

புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுள்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர்முறைகளைத் தெரிந்து கொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

ஆளுமை மிக்க பெண்களைப் பற்றி அறிதல்.

புறத்திணை செய்திகளைத் தொகுத்தல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2019/09/blog-post_22.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_7.html

https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_87.html

https://tamilthugal.blogspot.com/2019/09/blog-post_28.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10-10th-tamil-ppt-power-point_75.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-mankaiyaray.html

https://tamilthugal.blogspot.com/2020/05/10-7-mang.html

https://tamilthugal.blogspot.com/2022/10/powerpoint-pdf-10th-tamil-mangaiyaray.html

https://tamilthugal.blogspot.com/2021/06/12-puraporul-ilakkanam-12-pura-thinaikal.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_28.html

https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-puraporul.html

https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_8.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_30.html

https://tamilthugal.blogspot.com/2020/07/puraporul-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/05/12-tenth-puraporul-tamil-ilakkanam-pur.html

https://tamilthugal.blogspot.com/2020/09/10th-tamil-ilakkanam-lesson-online-test.html

https://tamilthugal.blogspot.com/2019/09/7.html

https://tamilthugal.blogspot.com/2025/06/10-6-30.html

https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_28.html

https://tamilthugal.blogspot.com/2025/06/10-6-25.html

11.ஆயத்தப்படுத்துதல்

          சாதனைப் பெண்கள் பற்றிக் கூறச் செய்தல்.

          போர்கள் குறித்துக் கேட்டல்.

12.அறிமுகம்

கல்வியில் சிறந்த பெண்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

அக்கால போர்முறையை அறிமுகம் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சின்னப்பிள்ளை குறித்து அறியச் செய்தல்.

          பெண்கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்குதல்.

          பெண்களின் சக்தியைக் கூறல்.

          பண்டைய தமிழரின் போர்முறை குறித்து புறத்திணை வழி விளக்குதல். 12 திணைகளையும் மாணவர்கள் அறிதல்.

          திணைக்குரிய பூக்களை அறிதல். கைக்கிளை, பெருந்திணையை விளக்குதல்.




மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பெண்களின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சாதனைப் பெண்கள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

தமிழரின் வீரம் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல்.

15.மதிப்பீடு

எ.சி.வி –       வேருக்கு நீர் புதினத்தின் ஆசிரியர் ..............

                   வெட்சித்திணை என்பது யாது?

ந.சி.வி – மதுரை சின்னப்பிள்ளை பற்றிக் கூறு.

   எதிரெதிர் திணைகளை விளக்குக.

உ.சி.வி – உங்கள் பள்ளியில் நடைபெற்ற மகளிர் நாள் விழாவிற்கான அறிக்கையை எழுதுக.

உனக்குப் பிடித்த புறத்திணைகளை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

மேலும் சில சாதனைப் பெண்கள் குறித்த தகவல்களை அறிதல்.

புறத்திணை குறித்த தகவல்களைத் திரட்டுதல்.

புறத்திணைகள் காட்டும் போர்க்களக் காட்சிகளில் மனிதநேயம் குறித்து எழுதுக.

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிற்பக்கலை நவம்பர் 10

9th tamil model notes of lesson

lesson plan November 10

 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

கலை பல வளர்த்தல் – உரைநடை உலகம்.

5.உட்பாடத்தலைப்பு

சிற்பக்கலை.

6.பக்கஎண்

106 - 110

7.கற்றல் விளைவுகள்

T-9021 தமிழர் சிற்பக்கலையின் வரலாற்றுச் சிறப்பைக் கட்டுரை வாயிலாகப் படித்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் சிற்பக்கலையின் வரலாற்றுச் சிறப்பைப் போற்றுதல்.

9.நுண்திறன்கள்

அழகிய சூழலைக்கண்டு மனதில் தோன்றும் கருத்துகளை எழுதுதல்.

ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/9-6-9th-tamil-online-test-sirpakalai.html

https://tamilthugal.blogspot.com/2023/01/9-9th-big-question-answer-unit-6-sirpa.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_47.html

11.ஆயத்தப்படுத்துதல்

          கலைகளின் அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.

          மாமல்லபுரம் குறித்துக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

சிற்பக்கலையை அறிமுகப்படுத்துதல்.

தமிழர் அழகியலை அறிதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          சிற்பம் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          சிற்பங்களின் வகைகள் குறித்து விளக்குதல்.

பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர், நாயக்கர், பௌத்த, சமணச் சிற்பங்கள்  குறித்துப் பேசுதல்.

மாணவர்கள் குழுக்களாக இன்றைய சிற்பக்கலையைப் பற்றி உரைத்தல்.

தமிழகச் சிற்பக் கலையின் தனிச்சிறப்புகள் குறித்து விளக்குதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கலையின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          சிற்பக்கலையை மாணவர்களை அறியச் செய்தல்.

          தமிழர்களின்  கலை நுட்பங்களை அறிதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று .............................

          ந.சி.வி – நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

உ.சி.வி –      தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கதாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த கலைகளை எழுதுக.

சிற்பக்கலை குறித்த தகவல்களைத் திரட்டுக.

களிமண்ணில் உருவங்களை உருவாக்கிப் பழகுதல்.

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கோணக்காத்துப்பாட்டு நவம்பர் 10

8th tamil model notes of lesson

lesson plan November 10

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

5

4.பாடத்தலைப்பு

வையம்புகழ் வணிகம் - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

கோணக்காத்துப்பாட்டு

6.பக்கஎண்

94 - 96

7.கற்றல் விளைவுகள்

T-804 தமது சுற்றுப்புறத்தில் வழங்குகின்ற நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிப் பேசுதல்.

8.திறன்கள்

          பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்.

          நாட்டுப்புறப் பாடல்கள் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்.

9.நுண்திறன்கள்

          இயற்கைச் சீற்றத்தின் அழிவை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/07/konakathu-pattu-8th-tamil-seyyul.html

https://tamilthugal.blogspot.com/2022/07/2-8th-tamil-mindmap-unit-2.html

https://tamilthugal.blogspot.com/2023/07/8th-tamil-mind-map-konakathupaattu.html

https://tamilthugal.blogspot.com/2021/04/2-konakathupattu-tamil-kuruvina-vidai.html

11.ஆயத்தப்படுத்துதல்

இயற்கைச் சீற்றங்களின் வகைகள் குறித்து மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

          புயலால் ஏற்படும் துன்பங்களை மாணவர்களைக் கூறச் செய்தல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          புயல் காற்றின் அழிவுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல்.

புயலால் கூரைகள் சரிந்தன, தென்னம்பிள்ளைகள் வீணாயின, பருத்திச்செடிகள் சிதைந்தன, மாடி வீடுகள் விழுந்தன, மரங்கள் ஒடிந்தன, கப்பல் கவிழ்ந்தது, மக்கள் தடுமாறினர், ஆடு மாடுகள் இறந்தன, சித்தர்களின் கொல்லிமலையைச் சுற்றி புயல் அடித்தது போன்றவற்றை மாணவர்கள் மனதில் விதைத்தல்.




மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் எண்ணத்தை ஏற்படுத்துதல்.

          மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்கள் குறித்து மாணவர்களுக்குக் கூறுதல்.

          விழிப்புணர்வுடன் இருக்கும் எண்ணத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?

          ந.சி.வி –       கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

          உ.சி.வி –      இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

                    நீ அறிந்த இயற்கைச் சீற்றங்களைக் கூறு.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

          இயற்கைக் காட்சி ஒன்று வரைந்து வண்ணம் தீட்டி மகிழுதல்.

          இயற்கையின் இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.

          இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு உதவுதல் என திட்டமிடல்.

          மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாம் செய்ய வேண்டியவற்றைப் பட்டியலிடுதல்.

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பேசும் ஓவியங்கள் நவம்பர் 10

7th tamil model notes of lesson

lesson plan November 10

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

கலை வண்ணம் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

பேசும் ஓவியங்கள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக் குழுக்களில் கலந்துரையாடவும்  செய்தல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஓவியக்கலையின் மேன்மையையும் அது மனித வாழ்வோடு இணைந்துள்ள நுட்பத்தையும் உணர்ந்து போற்றுதல்.

9.நுண்திறன்கள்

பொருள்காட்சிக் கூடங்கள் பற்றி கலந்துரையாடல்.

தாம் கண்டுகளித்த ஒவியங்கள் சிற்பங்களைப் பற்றி பேசுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_20.html

https://tamilthugal.blogspot.com/2021/06/seventh-kuruvina-answer-tamilthugal-7-3.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_9.html

11.ஆயத்தப்படுத்துதல்

பிடித்த கலைகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த ஓவிய வகைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

ஓவியம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          குகை ஓவியம், சுவர் ஓவியம், துணி ஓவியம் குறித்து விளக்குதல். கலையை உணர்தல். தமிழர்களின் ஓவியக்கலையை உணர்த்துதல்.

ஓலைச்சுவடி ஓவியம், செப்பேட்டு ஓவியம், தந்த ஓவியம், கண்ணாடி ஓவியம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

தாள் ஓவியம், கருத்துப்படம், நவீன ஓவியம் குறித்து விளக்குதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். ஓவியக்கலையை உணர்தல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஓவிய வகைகளை அறியச் செய்தல். ஓவியக்கலைகள் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ..............................

                   கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் ....................................

          ந.சி.வி – ஓவியங்களின் வகைகள் யாவை?

                   கேலிச்சித்திரம் பற்றி எழுதுக.

உ.சி.வி – தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

பென்சில் ஓவியம் வரைந்து வருதல்.

இயற்கைக் காட்சி வரைந்து வருதல்.

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வளரும் வணிகம் நவம்பர் 10

6th tamil model notes of lesson

lesson plan November 10

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

10-11-2025 முதல் 14-11-2025

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

கூடித் தொழில் செய் – உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

வளரும் வணிகம்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-610 பல்வேறு பாடப்பொருள்கள் பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து) படித்துப் புரிந்துகொண்டு, அவற்றின்மீதான கருத்துரைகளைப் பகிர்தல், தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்.

8.கற்றல் நோக்கங்கள்

வணிகத்தின் வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

தமிழரின் வணிக மேன்மையை அறிந்துகொள்ளும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_56.html

https://tamilthugal.blogspot.com/2023/11/blog-post_47.html

https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_20.html

https://tamilthugal.blogspot.com/2021/06/3-2-6th-valarum-vanikam-kuruvina-vidai.html

11.ஆயத்தப்படுத்துதல்

வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த வணிக வகைகளைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

தமிழரின் பெருமையைக் கூறுதல்.

வணிகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பண்டமாற்று வணிகம், வணிகத்தின் வகைகள் குறித்துக் கூறுதல். சிறுவணிகம், பெருவணிகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.

          ஏற்றுமதி, இறக்குமதி பற்றிக் கூறுதல். வணிகத்தில் நேர்மை, இணையவழி வணிகம் குறித்து விளக்குதல்.

          இன்றைய வணிகம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். தமிழர் குறித்தும் வணிகம் குறித்தும் மாணவர்களின் தகவல்களைக் கேட்டல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

வணிகத்தின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். இணைய வழி வணிகம் குறித்து விளக்குதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – வணிகம் என்றால் என்ன?

                   சிறுவணிகப் பொருட்கள் யாவை?

          ந.சி.வி – சிறுவணிகம், பெருவணிகம் – வேறுபடுத்துக.

                   பழந்தமிழர் ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருள்கள் எவை?

          உ.சி.வி – நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து எழுதுக.

                   உங்கள் பகுதியில் நடைபெறும் தொழில்களைப் பட்டியலிடுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

வணிகம் குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.

ஊரின் சிறப்புப் பொருள்கள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழோடு விளையாடு 27 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


 Play with Tamil Find the Tamil word Tamil game

VEERA PANDIYA KATTABOMMAN MANI MANDAPAM KAYATHAR வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் கயத்தாறு


 

வகுப்பு 10 தமிழ் புறப்பொருள் இலக்கணம் 12 புறத்திணைகள் TENTH PURAPORUL TAMIL ILAKKANAM PURATHINAI 12


TENTH PURAPORUL TAMIL ILAKKANAM PURATHINAI 12
10th ilakkanam sslc grammar 

தமிழோடு விளையாடு 26 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game


Play with Tamil Find the Tamil word Tamil game

தமிழ்த்துகள்

Blog Archive