திருவள்ளுவர் - குறிப்பு
திருவள்ளுவர் - இயற்பெயர், வாழ்ந்த இடம்
உறுதியாகத் தெரியவில்லை.
இயற்றிய நூல் - திருக்குறள்.
சிறப்புப் பெயர்கள் -
- தேவர்
- நாயனார்,
- தெய்வப்புலவர்,
- செந்நாப்போதர்,
- பெருநாவலர்,
- பொய்யில் புலவர்
- பொய்யாமொழிப் புலவர்
- மாதானுபங்கி
- முதற்பாவலர்
திருவள்ளுவர் நாள்- தை 2
திருவள்ளுவர் பிறந்த ஆண்டு - கி.மு 31 - கணித்தவர் - மறைமலையடிகள்.
திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியோரில் முதன்மையான
இருவர்- சோமசுந்தர பாரதியார் , கி. ஆ. பெ. விசுவநாதம்.
திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் - கே. ஆர். வேணுகோபால் சர்மா.