பாரதிதாசன் - குறிப்பு
இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
புனைப்பெயர் - பாரதிதாசன்
பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
பிறப்பு - 29.4.1891
பெற்றோர் - கனகசபை - இலக்குமி அம்மாள்
மனைவி - பழநி அம்மையார்
திருமணம் - 1920
பிள்ளைகள் - கோபதி,சரசுவதி, வசந்தா,இரமணி
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954
சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர் , பாவேந்தர்
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இயற்றிய நூல்கள் -
சத்திமுத்தப்புலவர்
இன்பக்கடல்
அழகின் சிரிப்பு
பாண்டியன் பரிசு
இசையமுது
இருண்டவீடு
எதிர்பாராத முத்தம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
குடும்பவிளக்கு
குறிஞ்சித்திட்டு
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
செளமியன்
சேரதாண்டவம்
தமிழச்சியின் கதை
தமிழியக்கம்
தேனருவி
பிசிராந்தையார்
முல்லைக்காடு
நடத்திய திங்களிதழ் - குயில்
இறப்பு - 21.4.1964