தாயுமானவர் - குறிப்பு
தந்தையார் - கேடிலியப்பர்
தாயார் - கெசவல்லி அம்மையார்
காலம் - 1705 - 1742
ஊர் - திருமறைக்காடு ( வேதாரண்யம் ) - நாகப்பட்டினம் மாவட்டம்
திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பவரிடம் உபதேசம் பெற்று துறவு பூண்டார்.
சமாதி அடைந்த ஊர் - இலட்சுமிபுரம் - இராமநாதபுரம் மாவட்டம்.
பணி - திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கர்.
மனைவி - மட்டுவார்குழலி
இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது.