கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, December 06, 2020

தானியங்கி வருமானவரி கணக்கீட்டுத்தாள் 2020-21 AUTOMATIC INCOME TAX CALCULATOR 2020-21 XL FORMAT

பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், சம்பளப் பட்டியல் தயார் செய்யும்
நண்பர்களுக்கு வணக்கம்

2020-2021 வருமான வரி கணக்கீட்டு Excel program உருவாக்கி உள்ளேன்....

இந்த 2020-21 நிதியாண்டில்
எந்த ஆண்டும் இல்லாத வகையில்...

இரண்டு விதமாக கணக்கீடு அரசு அறிவித்துள்ளது...

ஒன்று...
சேமிப்பு,வீட்டு கடன் கழிவு...
உள்ளிட்ட பழைய முறை.

மற்றொன்று எந்த ஒரு கழிவு/விலக்கு அற்ற புதிய முறை....

எதை தேர்ந்து எடுப்பது என நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்....

அப்படி எனில்....

புதிய முறை படி கணக்கிடு.
பழைய முறை படி கணக்கிடு...
இருந்தால் தான்

நம்மால் இரண்டையும்
ஒப்பிட்டு வரிகுறைவான முறையை தேர்ந்தெடுக்க இயலும்.

அதற்காக எனது சிறு முயற்சி இது

இந்த எனது Excel program... இல் உள்ளடங்கியவைகள்...

1) old regime and new regime இரண்டும் உள்ளன...

2) ஒரு work sheet இல்..
பள்ளியில்/அலுவலகத்தில் உள்ள 25 பணியாளர்களுக்கு
கணக்கீடு செய்யலாம்..

3) TAN, school/office name, DDO designation, DDO name, HRA city Grade (eg. I(a),I(b),II,III).
ஒரு முறை மட்டும் பதிவு செய்தால் போதும்.

4) PAN, March2020 pay & increment month, இரண்டை மட்டும் பதிவு செய்தால் போதும்...
(HRA will be automatically calculate)
நிதியாண்டு மொத்த தொகை கணக்கீடு ஆகிவிடும்..

5) பிடித்தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

6) GPF, CPS இரண்டிற்கும் தனித்தனி கணக்கீடுகள்....

7) ஈட்டிய விடுப்பு நாட்கள்/ ஒப்படைப்பு மாதம் பதிவு செய்தால்..
அதுவாக கணக்கீடு செய்து கொள்ளும்...

8) மொத்தமாக print out மூன்று பக்கங்கள்.
Page 1&2 பழைய முறை.
Page 3 புதிய முறை.

9) புதிய/பழைய முறைகள் இரண்டிலும் தொகை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது...

10) changes allowed in individual sheets.(un freezed sheets). But
"INPUT" sheet is freezed one)


( *Please use it in desktop* *computer or in Laptop)* 

பயன்படுத்தி பாருங்கள்...


க.செல்வக்குமார்.முதுகலை ஆசிரியர், சாத்தூர்.

பதிவிறக்கு /DOWNLOAD

தமிழ்த்துகள்

Blog Archive