கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, December 21, 2024

திருவெம்பாவை பாடல் 7 மார்கழி 7 பாடலும் உரையும் Tiruvembavai Song 7 Margazhi 7 Song and Explanation


Tiruvembavai Song 7 Margazhi 7 Song and Explanation

திருவெம்பாவை பாடல் 7 மார்கழி 7 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 7 Margazhi day 7




 Tiruvembavai Song 7 Margazhi day 7

திருப்பாவை பாடல் 7 மார்கழி 7 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 7 Margazhi 7


Tirupavai Song and Poem lyrics Song 7 Margazhi 7

திருப்பாவை பாடல் 7 மார்கழி 7 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 7 Margazhi day 7



Tirupavai Song 7 Margazhi day 7

மூன்று நண்பர்கள் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story Three friends


tamil short story Three friends

Friday, December 20, 2024

திருவெம்பாவை பாடல் 6 மார்கழி 6 பாடலும் உரையும் Tiruvembavai Song 6 Margazhi 6 Song and Explanation


Tiruvembavai Song 6 Margazhi 6 Song and Explanation

திருவெம்பாவை பாடல் 6 மார்கழி 6 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 6 Margazhi day 6


Tiruvembavai Song 6 Margazhi day 6

திருப்பாவை பாடல் 6 மார்கழி 6 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 6 Margazhi 6


Tirupavai Song and Poem lyrics Song 6 Margazhi 6

திருப்பாவை பாடல் 6 மார்கழி 6 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 6 Margazhi day 6


Tirupavai Song 6 Margazhi day 6

தேன்சிட்டு 2024 டிசம்பர் மாத இதழ் 2 வினாடி வினா 90 வினாவிடை then chittu December 16-31 paper quiz


then chittu December 16-31 paper quiz

தேன்சிட்டு 2024 டிசம்பர் 16-31 மாத இதழ் வினாடி வினா 90 வினாவிடை pdf

  then chittu magazine 2024 December 16-31 paper quiz 90 questions answers pdf


பதிவிறக்கு/DOWNLOAD

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு முடிவுகள் 2024 - 25 pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

Tamil talent exam for 11th students result for scholarship eligible students list pdf 2024,25

கூடாநட்பு ஆபத்தில் முடியும் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story Friendships can be in jeopardy


 tamil short story Friendships can be in jeopardy

Thursday, December 19, 2024

திருவெம்பாவை பாடல் 5 மார்கழி 5 பாடலும் உரையும் Tiruvembavai Song 5 Margazhi 5 Song and Explanation


 Tiruvembavai Song 5 Margazhi 5 Song and Explanation

திருவெம்பாவை பாடல் 5 மார்கழி 5 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 5 Margazhi day 5


Tiruvembavai Song 5 Margazhi day 5



திருப்பாவை பாடல் 5 மார்கழி 5 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 5 Margazhi 5


Tirupavai Song and Poem lyrics Song 5 Margazhi 5

திருப்பாவை பாடல் 5 மார்கழி 5 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 5 Margazhi day 5


Tirupavai Song 5 Margazhi day 5

பத்தாம் வகுப்பு அறிவியல் ஆங்கில வழி வினாத்தாள் pdf அரையாண்டுத் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th science English medium question paper pdf Half yearly exam virudhunagar district 2034

பத்தாம் வகுப்பு அறிவியல் தமிழ் வழி வினாத்தாள் pdf அரையாண்டுத் தேர்வு விருதுநகர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th science Tamil medium half yearly exam question paper pdf virudhunagar district 2024

பத்தாம் வகுப்பு கணக்கு அரையாண்டு வினாத்தாள் தமிழ் வழி 2024 pdf விருதுநகர் மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th maths tamil medium question half yearly exam virudhunagar district 2024 pdf

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் அரையாண்டுத் தேர்வு திருப்புதல் விவரம்


Tenth social science exam study plan 

Tamil focused learners guide pdf virudhunagar தமிழ் எழுதுதல் வாசித்தல் மேம்பாட்டுப் பயிற்சிக் கட்டகம் விருதுநகர்

பதிவிறக்கு/DOWNLOAD 

Virudhunagar district tamil focused learners guide pdf 2025

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


tamil short story

Wednesday, December 18, 2024

இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 12ஆம் வகுப்பு second revision exam date time table January 12th hsc 2025


இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 12ஆம் வகுப்பு second revision exam date time table  +2 January 12th hsc 2025

இரண்டாம் திருப்புதல் தேர்வு கால அட்டவணை 11ஆம் வகுப்பு second revision exam date time table January 11th hsc 2025


2025 +1 second revision exam date time table January 11th hsc

முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை சனவரி 2025 +2 first revision exam date time table January 12th hsc

2025 +2 first revision exam date time table January 12th hsc virudhunagar district 

முதல் திருப்புதல் தேர்வு கால அட்டவணை சனவரி 2025 +1 first revision exam date time table January 11th hsc


2025 +1 first revision exam date time table January 11th hsc virudhunagar district 

இரண்டாம் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2025 XI, XII SECOND REVISION EXAM SYLLABUS 11TH, 12TH +1, +2

SECOND REVISION EXAM 2025 SYLLABUS 11TH, 12TH +1, +2
VIRUDHUNAGAR DISTRICT 2ND REVISION 

முதல் திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் 2025 XI, XII FIRST REVISION EXAM SYLLABUS 11TH, 12TH +1, +2

FIRST REVISION EXAM 2025 SYLLABUS 11TH, 12TH +1, +2
Virudhunagar district 

திருவெம்பாவை பாடல் 4 மார்கழி 4 பாடலும் உரையும் Tiruvembavai Song 4 Margazhi 4 Song and Explanation


Tiruvembavai Song 4 Margazhi 4 Song and Explanation



திருவெம்பாவை பாடல் 4 மார்கழி 4 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 4 Margazhi day 4


Tiruvembavai Song 4 Margazhi day 4

திருப்பாவை பாடல் 4 மார்கழி 4 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 4 Margazhi 4


Tirupavai Song and Poem lyrics Song 4 Margazhi 4

திருப்பாவை பாடல் 4 மார்கழி 4 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 4 Margazhi day 4


Tirupavai Song 4 Margazhi day 4

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2024 pdf

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper pdf 2024

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story An angry man has only wisdom


tamil short story An angry man has only wisdom

Tuesday, December 17, 2024

குழல் இனிது யாழ் இனிது தமிழ்ப் பேச்சு, கட்டுரை kuzhal inithu yazh inithu tamil speech essay pechu


kuzhal inithu yazh inithu tamil speech essay pechu

குழல் இனிது யாழ் இனிது தமிழ்ப் பேச்சு, கட்டுரை pdf kuzhal inithu yazh inithu tamil speech

பதிவிறக்கு/DOWNLOAD


kuzhal inithu yazh inithu tamil speech essay pechu katturai for competition 

திருவெம்பாவை பாடல் 3 மார்கழி 3 பாடலும் உரையும் Tiruvembavai Song 3 Margazhi 3 Song and Explanation

\

Tiruvembavai Song 3 Margazhi 3 Song and Explanation

திருவெம்பாவை பாடல் 3 மார்கழி 3 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 3 Margazhi day 3


Tiruvembavai Song 3 Margazhi day 3

திருப்பாவை பாடல் 3 மார்கழி 3 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 3 Margazhi 3


Tirupavai Song and Poem lyrics Song 3 Margazhi 3

திருப்பாவை பாடல் 3 மார்கழி 3 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 3 Margazhi day 3


Tirupavai Song 3 Margazhi day 3

சுமை ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai sumai load



tamil short story kathai sumai load

Monday, December 16, 2024

INCOME TAX AUTOMATIC CALCULATOR 2024-25 EXCEL FORMAT வருமான வரி தானியங்கு கணக்கீட்டுத்தாள் WITH FORM 16

பதிவிறக்கு/DOWNLOAD


Drive இல் xl open ஆகும்

வலது மேல்புறம் உள்ள

 3 புள்ளிகளைத் தொட்டு 

share என்பதைத் தொட்டு

பதிவிறக்கம் செய்யவும் 


பின் offline இல் பயன்படுத்தலாம் 

திருவெம்பாவை பாடல் 2 மார்கழி 2 பாடலும் உரையும் Tiruvembavai Song 2 Margazhi 2 Song and Explanation


Tiruvembavai Song 2 Margazhi 2 Song and Explanation

திருவெம்பாவை பாடல் 2 மார்கழி 2 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 2 Margazhi day 2


Tiruvembavai Song 2 Margazhi day 2

திருப்பாவை பாடல் 2 மார்கழி 2 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 2 Margazhi 2


Tirupavai Song and Poem lyrics Song 2 Margazhi 2

திருப்பாவை பாடல் 2 மார்கழி 2 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 2 Margazhi day 2


Tirupavai Song 2 Margazhi day 2

சுயநலம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai selfish suyanalam


 tamil short story kathai selfish suyanalam

Sunday, December 15, 2024

திருவெம்பாவை பாடல் 1 மார்கழி 1 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tiruvembavai Song 1 Margazhi 1


Tiruvembavai Song 1 Margazhi 1

திருப்பாவை பாடல் 1 மார்கழி 1 எளிய மெட்டில் இனிய ராகத்தில் Tirupavai Song 1 Margazhi 1


Tirupavai Song 1 Margazhi 1

திருவெம்பாவை பாடல் 1 மார்கழி 1 பாடலும் உரையும் Tiruvembavai Song 1 Margazhi 1 Song and Explanation


Tiruvembavai Song 1 Margazhi 1 Song and Explanation

திருப்பாவை பாடல் 1 மார்கழி 1 பாடலும் கவிதை உரையும் Tirupavai Song and Poem lyrics Song 1 Margazhi 1


Tirupavai Song and Poem lyrics Song 1 Margazhi 1

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தமிழ்ப் பேச்சு, கட்டுரை Virtue of Gratitude Tamil Speech, Essay


Virtue of Gratitude Tamil Speech, Essay

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf nandrikku vithakum nallolukkam tamil speech

 பதிவிறக்கு/DOWNLOAD


nandrikku vithakum nallolukkam tamil speech


Virtue of Gratitude Tamil Speech, Essay



பத்தாம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் 100 சென்னை Tenth tamil one mark questions chennai


Tenth tamil one mark questions chennai

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு வினாத்தாள் pdf சென்னை 2024 - 2025

பதிவிறக்கு/DOWNLOAD 

10th tamil 100 one Mark questions pdf
Chennai one Mark questions mcq

மறதி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai marathi oblivion


tamil short story kathai marathi oblivion

Saturday, December 14, 2024

திருவெம்பாவை மார்கழிப்பெருவிழா பாடலும் உரையும் முன்னோட்டம் Tiruvembavai Margazhi Festival Song and Speech preview


Tiruvembavai Margazhi Festival Song and Speech preview

திருப்பாவை மார்கழிப் பெருவிழா பாடலும் கவிதை உரையும் முன்னோட்டம் Preview Tirupavai Song and Poem


Preview Tirupavai Margazhi Festival Song and Poem

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர்கள் நியமன நாள் வாழ்த்து கவிதை TET 2012 TEACHERS WISHES kavithai


TET 2012 TEACHERS WISHES kavithai

அவசரம் வேண்டாம் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai Don't rush


tamil short story kathai Don't rush

Friday, December 13, 2024

திருக்கார்த்திகை தீப விழா வாழ்த்துகள் KARTHIGAI DEEPAM LIGHT FESTIVAL WISHES


 

நவீன உலகமும் மாணவர் சமுதாயமும் தமிழ்ப் பேச்சு கட்டுரை


Modern world and student society tamil speech 

நவீன உலகமும் மாணவர் சமுதாயமும் தமிழ்ப் பேச்சு கட்டுரை pdf Modern world and student society tamil speech essay

 பதிவிறக்கு/DOWNLOAD


Modern world and student society tamil speech essay pdf

சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா


Karthik festival which happened during the Sangam period

பரணி தீபம் திருக்கார்த்திகை விழா தகவல்கள் Bharani Deepam Tirukarthikai Festival Information


Bharani Deepam Tirukarthikai Festival Information

கோபம் பெரிய ஆபத்து ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


 tamil short story kathai Anger 

Thursday, December 12, 2024

திருக்கார்த்திகை பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்? THIRU KARTHIGAI DEEPAM

திருக்கார்த்திகை பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்? 
THIRU KARTHIGAI DEEPAM



திருக்கார்த்திகை தீபத் திருவிழா... 


பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்?

🪔 கார்த்திகை மாதம் என்றாலே நினைவிற்கு வருவது தீபம் தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளிலும், கோவில்களிலும் விளக்கு ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம்.

🪔 சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. 

🪔 அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜை செய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, 'ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்" தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

🪔 தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தமிழ் மாதம் கார்த்திகை 28ஆம் தேதி (டிசம்பர் 13) வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. 

🪔 கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் (மகா தீபம்), விஷ்ணு தீபம், நாட்டுக்கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து தீபங்கள் ஏற்றப்படும்.

பரணி தீபம் என்றால் என்ன?

🪔 கார்த்திகை தீபத்தன்று அதிகாலையில் பரணி தீபம் அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்டு, பின்னர் அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக இவை காட்டப்படும். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் 'பரணி தீபம்" என்று பெயர் பெற்றது. 

🪔 படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற சிவனின் ஐந்து அம்சங்களையும் காட்டும் விதமாகவே பரணி தீபம் காட்டப்படுகிறது. 

பரணி தீபம் எப்போது எந்த நேரத்தில் ஏற்றவேண்டும்?

🪔 ஐந்து பெரிய அகல் விளக்குகளில் நிறைய நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது வழக்கம். ஐந்து என்பது பஞ்சபூதங்களைக் குறிக்கிறது. 

🪔 பஞ்ச பூதங்களுக்கு தலைமையாக விளங்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடவே இவ்வாறு ஏற்றப்படுகிறது. கோவில்களில் அதிகாலையில் ஏற்றப்படும் தீபம் மிகவும் விசேஷமானது. ஆனால் நாம் வீடுகளில் காலையில் ஏற்றுவதை விட மாலையில் ஏற்றி வழிபடலாம். 

🪔 சிவபெருமானை வேண்டி வணங்கக்கூடிய பரணி தீபத்தை வீட்டில் ஏற்றுவதால் பாவங்கள் அழிக்கப்படும் என்பது ஐதீகம்.

விளக்கேற்றும் நேரம்:
காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு மலை மேல் பிரமாண்டமாக மகா தீபம் ஏற்றப்படும்.

🪔 ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளிலிருந்து விமோசனம் பெற, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று ஏற்றக்கூடிய பரணி தீபத்தை வீட்டிலும் முறையாக ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஐந்து புதிய மண் அகல் விளக்குகளை ஏற்றுவது தான் விசேஷம். 

🪔 ஒரு தாம்பூலத் தட்டில் மலர்களைப் பரப்பி அதன் மேல் மஞ்சள், குங்குமம் இட்ட அகல் விளக்குகளை வைத்து, நெய் ஊற்றி, தீபம் ஏற்றி வழிபடலாம். பரணி தீபத்தன்று ஏற்றும் விளக்கானது எண்ணெய்யை தவிர்த்து நெய்யால் ஏற்றினால் மிகச் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள் 

வள்ளுவமும் அறமும் தமிழ்க் கட்டுரை பேச்சு Valluvam aramum tamil essay speech


வள்ளுவமும் அறமும் தமிழ்க் கட்டுரை பேச்சு pdf

 Valluvam aramum tamil essay speech


பதிவிறக்கு/DOWNLOAD

Trust exam postponed 2024 தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத்தேர்வு மழை காரணமாக ஒத்திவைப்பு

10ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு தென்காசி மாவட்டம்


2024 tenth Tamil half yearly exam question answer key


வகுப்பு 9 தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் மாவட்டம்


9th tamil half yearly 2024


வகுப்பு 8 தமிழ் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் 2024


8th tamil half yearly 2024 பெரம்பலூர்


ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு பெரம்பலூர் வினாத்தாள் விடைகள்


7th tamil half yearly 2024 term 2


ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2024 பெரம்பலூர் வினாத்தாள் விடைகள்


 6th tamil Half Yearly exam


Focused learners கணக்கு வினாத்தாள் pdf 6 - 9 classes

பதிவிறக்கு/DOWNLOAD 

Focused learners maths question pdf 2024 virudhunagar district 

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 12-12-2024. வியாழன்.

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்

12-12-2024. வியாழன்.

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : நட்பியல் ;

அதிகாரம் : சூது ; 
குறள் எண் : 933.

குறள் :

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும்.

பொருள்

ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.

பழமொழி :

கரையை அடைவதற்கு முன் துடுப்பை எறியக்கூடாது.

Never cast a clout till may be out.

இரண்டொழுக்க பண்புகள்:

1) நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

2) என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

* என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது தான் முக்கியம் . - ஜவஹர்லால் நேரு.


பொது அறிவு :

1. கடலின் அழுத்தை அளவிடப் பயன்படும் கருவி

சோனார்.

2. மிகக் குறைந்த செலவில் மின்னாற்றலைப் பெறும் முறை

நீர் ஆற்றல்

English words & meanings:

Worry
கவலை
Jealous
பொறாமை

வேளாண்மையும் வாழ்வும் :

கரிம முறைமைகளுக்கு அதிக அளவில் ஆட்கள், ஏறக்குறைய 29 பேர் தேவைப்படுவார்கள். இதனால் கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்; ஆனால், நகர்ப்புற நுகர்வோருக்கு விலைகள் அதிகரிக்கும்.

நீதிக்கதை சிறுவனின் செயல்

அரசர் ஒருவருக்கு திடீரென்று தனது பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடை மேடைகள் எல்லாம் இல்லை. யானையின் எடையை அளந்து பார்க்கக்கூடிய பெரிய தராசுகளும் இல்லை. எனவே அமைச்சர் பெருமக்கள் அனைவரும் யானையின் எடையை எவ்வாறு அறிவது என்று குழம்பினார். அப்போது ஒரு அமைச்சரின் மகனான ஒரு சிறுவன், " நான் இதன் எடையை சரியாக கணித்துச் சொல்கிறேன்"என்று கூறினான். அதைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். ஆனால் அரசர், அவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம் என்று விரும்பி சம்மதித்தார்.

அந்தச் சிறுவன் அந்த யானையை நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். பிறகு அங்கே இருந்த பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன் உயர்ந்த தண்ணீர் மட்டத்தை குறித்துக் கொண்டான். பிறகு யானையை படகிலிருந்து இறக்கிவிட்டு, பெரிய பெரிய கற்களை கொண்டு படகை நிரப்பச் செய்தான். முன்பு குறித்த குறியீடு அளவிற்கு தண்ணீரில் படகு மூழ்கும் வரை கற்கள் ஏற்றப்பட்டது பின்பு அரசர் இடம் அந்த கற்களை காட்டி, "இந்த கற்களின் எடைதான் யானையின் எடை" என்று கூறினான் சிறுவன்.

அனைவரும் வியந்தனர்.அவனது புத்திசாலித்தனத்தை போற்றி புகழ்ந்தனர். எல்லோரும் யானையின் எடையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தனர். அதனால் அதனுடைய எடையை கணிக்க முடியாது என்று நினைத்தனர். ஆனால் அந்த சிறுவன் யானையின் எடையைப் பல எடைகளின் கூட்டுத்தொகையாகப் பார்த்ததால் அவனால் செய்ய முடிந்தது.

இன்றைய செய்திகள்

12.12.2024

திண்டிவனத்தில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கிய டாபர் நிறுவனம். இதன் மூலம் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி காலை வரை கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிப்பு.

நாளை (டிச.12) வைக்கம் போராட்டம் துவங்கிய தந்தை பெரியார் நூற்றாண்டு விழா : முதலமைச்சர் பங்கேற்கிறார்.

புதியதாக தினமும் 2 லட்சம் வாகனங்களுக்கு இடமளிக்கக்கூடிய அளவுக்கு பெங்களூருவில் மாபெரும் பறக்கும் பாலம் ஒன்று கட்டப்படவிருக்கிறது. இது பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஸ் உடனான ஆட்டத்தை 13வது சுற்றில் டிங் டிரா செய்தார்.

Today's Headlines 12.12.2024

Dabur has started construction of a new factory in Tindivanam. This will provide employment to 750 people.

Announcement of a diversion route for heavy vehicles until the morning of the 15th in Tiruvannamalai on the occasion of the Karthigai Deepa festival.

Tomorrow (Dec. 12), Vaikom will hold a protest to mark Father Periyar's centenary. The Chief Minister will participate!

A new giant flying bridge will be built in Bengaluru to accommodate 2 lakh vehicles daily. This is expected to help reduce traffic congestion in Bengaluru.

7 planes are circling in the sky at Chennai airport, unable to land. Heavy rains accompanied by gale-force winds have affected flight services at Chennai airport.

World chess championship: Ding holds Gukesh to draw in Game 13, retains advantage.

கடன் ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை tamil short story kathai kadan bank Loan


 tamil short story kathai kadan bank Loan

Wednesday, December 11, 2024

10ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு பெரம்பலூர் மாவட்டம் 2024


10th tamil half yearly exam 2024 question paper and answer key 


ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

 6th tamil second term summative assessment half yearly exam Answer Key pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

  6th tamil second term summative assessment half yearly exam question paper pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

  7th tamil second term summative assessment half yearly exam Answer Key pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பருவம் 2 தொகுத்தறித் தேர்வு பெரம்பலூர் 2024

 7th tamil second term summative assessment half yearly exam question paper pdf perambalur district 2024


பதிவிறக்கு/DOWNLOAD


எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

8th tamil half yearly exam answer key pdf Perambalur district 2024

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

8th tamil half yearly exam question paper pdf Perambalur district 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

9th English half yearly exam question paper answer key pdf Perambalur district 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பெரம்பலூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

9th tamil half yearly exam question paper pdf Perambalur district 2024

ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு 2024 விருதுநகர் வினாத்தாள் விடைகள்


6th tamil Half Yearly exam


ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு விருதுநகர் வினாத்தாள் விடைகள்


7th tamil half yearly 2024 term 2


பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் . 11-12-2024. புதன்

பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் . 11-12-2024. புதன்

திருக்குறள் :

பால்: பொருட்பால் ; 
இயல் : நட்பியல் ;

அதிகாரம் : சூது ; 
குறள் எண் : 932.

குறள்:

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

பொருள்:

ஒரு பொருள் பெற்று நூறுமடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?

பழமொழி :

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

You may know by a hand full of the whole sack.

இரண்டொழுக்க பண்புகள்:

1) நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன்.

2) என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

ஒரு செயலை செய்யும் போது உண்டாகும் தடை, அடுத்த முயற்சிக்கான ஆரம்பம் - ஐன்ஸ்டீன்.

பொது அறிவு :

1. வேதியியலின் தந்தை யார்?

லவாய்ஸியர்

2. மனித உடலில் பிறப்பு முதல் இறப்பு வரை வளராத உறுப்பு எது?

கருவிழி

English words & meanings:

Thirsty

தாகம்

+ Tired

களைப்பு

வேளாண்மையும் வாழ்வும் :

சமீபத்திய வருடங்களில் கரிம விவசாயம் மிகப் பெரும் அளவில் வளர்ந்து விட்டது. பாராம்பரிய விவசாயத்தைப் போலவே மிகப் பெரும் அளவில் ஒரு தொழில் முறையை கரிம வேளாண்மை உள்ளடக்கியுள்ளது

டிசம்பர் 11

சுப்பிரமணிய பாரதி அவர்களின் பிறந்தநாள்

 சுப்பிரமணிய பாரதி

Subramania Bharati,

✓பிறப்பு திசம்பர் 11, 1882 இறப்பு செப்டம்பர் 11, 1921.

கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

✓இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.

பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பொருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.

பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.

பால கங்காதர திலகர்,வே. சாமிநாதையர், வ.உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.

டிசம்பர் 11

பிரணப் குமார் முகர்ஜி அவர்களின் பிறந்தநாள்


✓பிரணப் குமார் முகர்ஜி Pranab Mukherjee,

✓பிறப்பு 11 திசம்பர் 1935 -இறப்பு 31 ஆகத்து 2020.

✓சுருக்கமாக பிரணாப் முகர்ஜி.

✓இவர் 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர்.

✓மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.

✓2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.

டிசம்பர் 11

பர் 11 - பன் பன்னாட்டு மலை நாள்

(International Mountain Day)

ஆண்டுதோறும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்தி வருகிறது. மலைகளைப் பாதுகாக்கவும், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.

நீதிக்கதை

வீண் பெருமை

அடர்ந்த காடு ஒன்றில் குதிரை புல் மேய்ந்து கொண்டிருந்தது. அங்குள்ள ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்வதை கண்டது. இருவரும் பேசி பழகின. நண்பர்களாக மாறின. எலி எப்போதும் தற்பெருமை பேசிக்கொண்டே இருக்கும். "நான் தான் மிகவும் வலிமையானவன். மண்ணையே துளைத்து வளை உருவாக்குவேன். என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பாம்பையே நான் விரட்டி விடுவேன்", என்று குதிரையிடம் வீண் பெருமையை கூறியது.

ஒரு நாள் இருவரும் காட்டினுள் சிறிது தூரம் செல்லலாம் என்று முடிவு செய்தன. வழியில் கால்வாய் ஒன்று குறுக்கிட்டது. அதனை பார்த்த எலி "நண்பா! நமது வழியில் ஆறு ஒன்று குறுக்கே செல்கிறது. நாம் எவ்வாறு அதை கடந்து செல்ல முடியும்" என்று குதிரையிடம் கேட்டது. குதிரையோ, "நண்பா இதை பார்த்தால் உனக்கு ஆறு போல் தெரிகிறதா? இது சிறிய கால்வாய் தான். வா, நாம் எளிதாக கடந்து செல்லலாம்" என்று கூறியது. எலி, " என்னது இது சிறிய கால்வாயா? நான் இதில் இறங்கினால் மூழ்கி விடுவேன்" என்று கூறியது.

ஆனால், குதிரையோ, " நீ தான் மிகவும் வலிமையானவன் ஆயிற்றே. இந்த சிறிய கால்வாயை கூட உன்னால் தாண்ட முடியாதா தாண்டி செல்லலாம் வா" என்று கூறியது. அப்போதுதான் எலிக்கு தன்னுடைய பலம் என்ன என்று புரிந்தது. உடனே குதிரையிடம், "என்னை மன்னித்துவிடு, நண்பா நான் வீண்பெருமை பேசி இவ்வளவு நாள் உன்னை ஏமாற்றி விட்டேன். என்னை தயவுசெய்து உன் முதுகில் ஏற்றி ஆற்றை கடக்க எனக்கு உதவி செய்"என்று கேட்டது.

குதிரையும் எலியை மன்னித்து கால்வாயை கடக்க உதவி செய்தது.

இன்றைய செய்திகள் 11.12.2024

'தமிழ் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர் ஓய்வூதிய பலனுக்கு ரூ.372 கோடி: சட்டப்பேரவையில் முதல் துணை பட்ஜெட் தாக்கல்.

மணிப்பூர் வன்முறையில் எரிக்கப்பட்ட சொத்து விவரத்தை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி 2-வது வெற்றி.

புரோ கபடி லீக்; பரபரப்பான ஆட்டத்தில் புனேரி பால்டனை வீழ்த்தி வெற்றி பெற்ற தபாங் டெல்லி அணி.

Today's Headlines - 11.12.2024

Tamil Nadu Chief Minister M. K. Stalin announced in the Legislative Assembly that the birthday of 'Tamil Datta' VU. Ve. Saminatha Iyer will now be celebrated as Tamil Literature Revival Day.

Rs 372 crore for transport employee pension benefit: First supplementary budget tabled in Assembly.

Supreme Court orders to file details of property burnt in Manipur violence.

It has been reported that the Governor of Tokyo has announced a new work schedule policy for government employees, with four work days a week and three days off, starting in April next year.

Women's Junior Asia Cup Hockey: The Indian Team won 2nd time also

Pro Kabaddi League; Dabang Delhi beat Puneri Paltan in a thrilling match.

ஏமாளி ஒரு குட்டிக்கதை மாணவர் நீதிக்கதை நன்னெறிக் கதை


tamil short story kathai Yemali cheater

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு வினாத்தாள் விடைக்குறிப்பு 2024 விருதுநகர்


8th tamil half yearly 2024 answer


Tuesday, December 10, 2024

ஆறாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் பருவம் 2 தொகுத்தறித் தேர்வு தென்காசி 2024

6th tamil second term summative assessment half yearly exam question paper tenkasi district 2024

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் பருவம் 2 தொகுத்தறித் தேர்வு தென்காசி 2024

7th tamil second term summative assessment half yearly exam question paper tenkasi district 2024


எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் தென்காசி மாவட்டம் 2024

8th tamil half yearly exam question paper tenkasi district 2024


ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் தென்காசி மாவட்டம் 2024

9th tamil half yearly exam question paper tenkasi district 2024


பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf சென்னை மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper pdf Chennai 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf திருப்பூர் மாவட்டம் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper pdf tirupur district 2024

வகுப்பு 9 தமிழ் அரையாண்டு வினாத்தாள் விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்


9th tamil half yearly 2024


வகுப்பு 10 தமிழ் அரையாண்டு வினாத்தாள் 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்


10th tamil half yearly


பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு விடைக்குறிப்பு pdf பெரம்பலூர் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam answer key pdf Perambalur district 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு வினாத்தாள் pdf பெரம்பலூர் 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper Perambalur district 2024 pdf

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் 2024 pdf தர்மபுரி மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper dharmapuri district pdf 2024

ஆறாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf அரையாண்டுத்தேர்வு பருவம் 2 தொகுத்தறித்தேர்வு 2024 விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


6th Class Tamil Half Yearly Exam Term 2 Summative Assessment Exam 2024 Answer Key Virudhunagar District pdf

ஏழாம் வகுப்பு தமிழ் விடைக்குறிப்பு pdf அரையாண்டுத்தேர்வு பருவம் 2 தொகுத்தறித்தேர்வு 2024 விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


 7th Class Tamil Half Yearly Exam Term 2 Summative Assessment Exam 2024 Answer Key Virudhunagar District pdf

எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுப் பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்பு PDF விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


 8th tamil half yearly exam Answer Key 2024 virudhunagar district PDF 



ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுப் பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்பு PDF விருதுநகர் மாவட்டம்

 பதிவிறக்கு/DOWNLOAD


 9th tamil half yearly exam Answer Key 2024 virudhunagar district PDF

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுப் பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம்

  10th tamil half yearly exam Answer Key 2024 virudhunagar district pdf 


பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு விடைக்குறிப்பு pdf தென்காசி 2024

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam answer key 2024 pdf tenkasi district 

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் ராணிப்பேட்டை pdf 2024 set A

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper set A ranipet pdf 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2024 திருவாரூர் வேலூர் மாவட்டங்கள்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper 2024 pdf velur thiruvarur 

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2024 இராணிப்பேட்டை நாகப்பட்டினம் மாவட்டங்கள்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper 2024 pdf ranipet Nagapattinam 

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2024 தென்காசி மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper pdf tenkasi district 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2024 புதுக்கோட்டை மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper pdf Pudukkottai district 2024

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2024 மதுரை மாவட்டம்

பதிவிறக்கு/DOWNLOAD 

Tenth X sslc 10th tamil Half yearly exam question paper 2024 pdf madurai district 

பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுப் பொதுத்தேர்வு 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 10th tamil half yearly exam Answer Key 2024 virudhunagar district

பத்தாம் வகுப்பு      தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2024

விடைக் குறிப்பு      விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 15x1=15 தமிழ்த்துகள்

1. இ.எம் + தமிழ் + நா                                                          1

2. ஆ. மோனை, எதுகை                                                     1

3. ஆ.இன்மையிலும் விருந்து                                             1

4. ஆ. பெப்பர்                                                                    1

5. ஈ.மன்னன், இறைவன்                                                   1

6. இ.வலிமையை நிலைநாட்டல்                              1

7. அ. உவமை அணி                                                          1        தமிழ்த்துகள்

8. இ. சுருளி மலை                                                            1

9. அ.அகவற்பா                                                                  1

10. ஆ.பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்                         1

11. ஈ.சிலப்பதிகாரம்                                                             1

12. ஆ)தமிழழகனார்                                                           1

13. ஈ)முத்தமிழ் - மெத்த                                                     1

14. அ)முத்தமிழ் - முச்சங்கம்                                               1

15. இ)முத்தமிழ்                                                                 1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                           4x2=8

16.      1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்

·        2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்

·        3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்

·        4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல்                                           2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

17.      அ.செயற்கை நுண்ணறிவு என்பது என்ன?                                                1

ஆ.மொழிபெயர்ப்பு குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?                               1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

18.   'தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்'                                                                                                    2

தமிழ்த்துகள்

19.      வாய்மை பேசும் நாவே உண்மையான நா என்ற கருத்தை,

"பொய்யாச் செந்நா","பொய்படுபறியா வயங்கு

செந்நா” என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள்.                                                       2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

20.     1.”இளம் பயிர் வளர்ந்து நெல் மணியாய் முதிர்வதற்கு முன் மழைத்துளி இல்லாமல் வாடிக் காய்ந்தது போல்” என்பது உவமையின் பொருள்.

2.அதுபோல் கருணையன் வளர்ந்து ஆளாகும் முன்னரே, தாயை இழந்து வாடுகிறான் என்பதை உணர்த்த இவ்வுவமை எடுத்தாளப்பட்டுள்ளது                             2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டாய வினா

21. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு                                                       2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க                    5x2=10

22.     அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.                        1

ஆ.     பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.       1

தமிழ்த்துகள்

23. தீவக அணி மூன்று வகைப்படும். அவை

          1.முதல் நிலைத் தீவகம்,     

2.இடைநிலைத் தீவகம்,     

3.கடைநிலைத் தீவகம்                                                                          2

தமிழ்த்துகள்

24. வருக - வா (வரு) +க

வா -  பகுதி

வரு எனக் குறுகியது  விகாரம்

க -  வியங்கோள் வினைமுற்று விகுதி.                                                              2

தமிழ்த்துகள்

25. அ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும்.                                                1

ஆ. வளி வீசியதால் வாளி கீழே விழுந்தது.                                                          1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

26. 1.  தண்ணீரைக் குடி - 

அன்பு தண்ணீரைக் குடித்தான்.

2.       தயிரை உடைய குடம் –

இனியா தயிரை உடைய குடத்தைத் தலையில் சுமந்து வந்தாள்.                              2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

27. அ. புற ஊதாக் கதிர்கள்                                                                    1

ஆ. மறுமலர்ச்சி                                                                                     1

தமிழ்த்துகள்

28.

பேராசிரியர் அன்பழகனார் கலைஞரை, பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் கூறினார்.         1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

29. இடம் –

மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.

பொருள் -

          தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)

விளக்கம் –        

1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.

3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர்.                                                                                 3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

30.     இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,

“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”

என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன.                   3

தமிழ்த்துகள்

31. அ. தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள்                                     1

ஆ. மொழிபெயர்ப்பு                                                                                         1

இ. மொழிபெயர்ப்பால்                                                                                      1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

32. 1.எங்கள் ஊர் அரண்மனை மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது.

2.எனவே நானும் என் நண்பர்களும் அதைச் சுத்தமாக வைக்க எண்ணினோம்.

3.வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம்.

4.சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம்.

5.கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம்.

6.கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.                                                                                                       3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

33. 1.  பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த குலேச பாண்டியன் என்னும் மன்னன் தமிழ்ப் புலமையில் சிறந்து விளங்கினான்.

2.       கபிலரின் நண்பரான இடைக்காடனார் என்னும் புலவர் தாம் இயற்றிய கவிதையை மன்னன் முன்பு பாட, அதைப் பொருட்படுத்தாமல் மன்னன் அவரை அவமதித்தான்.

3.       மனம் வருந்தி இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்.

4.       மன்னனின் பிழையை உணர்த்துவதற்காக இறைவன் கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கி, வட திரு ஆலவாயில் சென்று தங்கினார்.

5.       இதை அறிந்த மன்னன் தன் பிழையைப் பொறுத்தருளுமாறு இறைவனை வேண்டி, இடைக் காடனாருக்குச் சிறப்புச் செய்தான்.

6.       இறைவனும் கோவிலுக்குத் திரும்பினார்.                                                  3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

34. கட்டாய வினா.

அ. முல்லைப்பாட்டு

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர், தாயர்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்.               

- நப்பூதனார்.                                                                              3

தமிழ்த்துகள்

அல்லது

ஆ. தேம்பாவணி

நவமணி வடக்க யில்போல்

          நல்லறப் படலைப் பூட்டும்

தவமணி மார்பன் சொன்ன

          தன்னிசைக்கு இசைகள் பாடத்

துவமணி மரங்கள் தோறும்

          துணர்அணிச் சுனைகள் தோறும்

உவமணி கானம்கொல் என்று

          ஒலித்து அழுவ போன்றே.             - வீரமாமுனிவர்.                                   3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க                  2x3=6

35. நிரல்நிறை அணி.                                                                                     1

அணி இலக்கணம் :

சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி எனப்படும்.                                                2

தமிழ்த்துகள்

36. 1.  நிறைத்திருந்தது                     நிறைந்திருந்தது

வாழைத்தோப்பில்                        வாழைத்தோட்டத்தில்

குட்டியுடன் நின்றிருந்த மாடு         கன்று

இலச்சுமி கூப்பிடுகிறாள்               பசு கத்துகிறது

இதோ சென்றுவிட்டேன்              இதோ செல்கிறேன்

துள்ளிய குட்டியை                       துள்ளிய கன்றை

என்னடா விளையாட வேண்டுமா   என்ன

அவனை அவிழ்த்துவிட்டேன்       அதனை

நீயும் இவனும் விளையாடுங்கள்     இதுவும்

நீரைக் குடித்தாள்                        குடித்தது                                                      3

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

37. சீர் அசை வாய்பாடு

அற/னீ/னும்           - நிரை நேர் நேர்      - புளிமாங்காய்

இன்/பமும்              - நேர் நிரை             - கூவிளம்

ஈ/னும்                    - நேர் நேர்               - தேமா

திற/னறிந்/து           - நிரை நிரை நேர்    - கருவிளங்காய்

தீ/தின்/றி               - நேர் நேர் நேர்        - தேமாங்காய்

வந்/த                    - நேர் நேர்               - தேமா

பொருள்                 - நிரை                   - மலர்

இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது.                         3

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                     5x5=25

தமிழ்த்துகள்

38.அ. ஆள்வினை உடைமையில் வள்ளுவர் கூறும் அறக்கருத்துகள்

                   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                       5

அல்லது

தமிழ்த்துகள்

ஆ. அருளப்பரே கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி ஆவார்.

வீரமாமுனிவர் தன் காப்பியத்தில் இவருக்குக் கருணையன் என்று பெயரிட்டு, தாய் எலிசபெத் மறைந்தபோது அவர்தம் பாடுகளைத் தன் கவிதைகளால் ஒப்பனை செய்துள்ளார்.

பூக்கையைக் குவித்து, வாய்மையே மழைநீராகி, தூவும் துளியலது இளங்கூழ் வாடிக் காய்மணியாகு முன்னர்க் காய்ந்ததென, விரிந்தன கொம்பில் கொய்த வீயென உள்ளம் வாடியது.

எரிந்தன நுதி நச்சு அம்புண்டு இரும்புழைப் புண்போல், பிரிந்தன புள்ளின் கானில் என்று உவமையும் உருவகமும் பின்னிப்பிணையத் தொடுத்து உருகியிருக்கிறார் வீரமாமுனிவர்.

தவமணி மார்பன்சொன்ன இப்புலம்பல் கேட்டு தேன்மலர்கள் பூத்த மரங்கள்தோறும் உள்ள மலர்களும், சுனைதோறும் உள்ள பறவைகளும் வண்டுகளும் அக்காட்டினிலே அழுவன போன்று கூச்சலிட்டன என்பது கவிதாஞ்சலியின் உச்சம் என்றே கூறவேண்டும்.         5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

39.அ அல்லது

முறையீட்டு விண்ணப்பம்

அனுப்புநர்                                                     ½

பெறுநர்                                                        ½

விளித்தல், பொருள்                                        ½

கடிதச்செய்தி                                                2

இப்படிக்கு                                                     ½

நாள், இடம்                                                    ½

உறைமேல்முகவரி                                         ½

என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

41.      படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்.                                                                                       5       

தமிழ்த்துகள்

42. அ. நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்படவைக்க நீங்கள் செய்யும் முயற்சிகள்.

 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்        தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.                

சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக் கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக் கருதப்பட்டது

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க                             3x8=24

43. அ. விருந்தோம்பல்                                                                                     8

அல்லது                           தமிழ்த்துகள்

. கலைஞர்                              பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

44. அ. புதிய நம்பிக்கை                                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. மங்கையராய்ப் பிறப்பதற்கே 

(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)

45. அ. மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்                                                          8

அல்லது                           தமிழ்த்துகள்

. விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்   பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive