கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 10, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு செப்டம்பர் 16

7th tamil model notes of lesson

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

16-04-2024 முதல் 21-04-2024

2.பருவம்

1

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

மூன்று இயல்களும்

5.உட்பாடத்தலைப்பு

திருப்புதல்

6.பக்கஎண்

முதல் பருவம் முழுவதும்

7.கற்றல் விளைவுகள்

பொருத்தமுடைய அனைத்தும்

8.கற்றல் நோக்கங்கள்

இயல் 1 முதல் இயல் 3 முடிய

9.நுண்திறன்கள்

முதல் பருவ தொகுத்தறித் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

மாதிரி வினாத்தாள்கள்

11.ஆயத்தப்படுத்துதல்

சிறு தேர்வுகள் மூலம் பருவத்தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.

12.அறிமுகம்

தொகுத்தறித் தேர்வு எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பருவத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும் முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டுதல்.

15.மதிப்பீடு

          LOT – 1இரண்டல்ல என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .................................

அ இரண்டு + டல்ல  ஆ இரண் + அல்ல   இ இரண்டு + இல்ல        ஈ இரண்டு + அல்ல

...... செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.

அ. மன்னன்                                         ஆ.பொறாமைஇல்லாதவன் தமிழ்த்துகள்

இ.பொறாமைஉள்ளவன்                        ஈ.செல்வந்தன்

          MOT – பச்சை மயில் ... எனத் தொடங்கும் காடு பாடலை அடிபிறழாமல் எழுதுக.              தமிழ்த்துகள்

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

அ.முக்கனி,             

ஆ.அறுசுவை

          HOT – தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.

கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுவது ஏன்? 

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

தேர்வுப் பகுதிகளைப் புரிந்து கற்றல்.

தமிழ்த்துகள்

Blog Archive