8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
16-04-2024 முதல் 21-04-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-4
4.பாடத்தலைப்பு
முதல் 4 இயல்கள்
5.உட்பாடத்தலைப்பு
திருப்புதல்
6.பக்கஎண்
4 இயல்கள்
7.கற்றல் விளைவுகள்
பொருத்தமுடைய அனைத்தும்
8.கற்றல் நோக்கங்கள்
இயல் 1 முதல் இயல் 4 முடிய
9.நுண்திறன்கள்
காலாண்டுத் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
மாதிரி வினாத்தாள்கள்
11.ஆயத்தப்படுத்துதல்
சிறு தேர்வுகள் மூலம் காலாண்டுத்தேர்வுக்கு ஆயத்தம்
செய்தல்.
12.அறிமுகம்
காலாண்டுத் தேர்வு எழுதும் முறையைக் கூறுத்ல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களைத்
தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும்
முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள
வழிகாட்டுதல்.
15.மதிப்பீடு
LOT – யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது? தமிழ்த்துகள்
ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?
MOT – முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
உடனிகழ்ச்சிப் பொருள் என்றால் என்ன?
HOT – நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
உங்கள் மீது பிறர் வெறுப்பைக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு
மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
தேர்வுப் பகுதிகளைப் புரிந்து
கற்றல்.