10th tamil model notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
16-04-2024 முதல் 21-04-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-6
4.பாடத்தலைப்பு
முதல் 6 இயல்கள்
5.உட்பாடத்தலைப்பு
திருப்புதல்
6.பக்கஎண்
6 இயல்கள்
7.கற்றல் விளைவுகள்
பொருத்தமுடைய அனைத்தும்
8.கற்றல் நோக்கங்கள்
இயல் 1 முதல் இயல் 6 முடிய
9.நுண்திறன்கள்
காலாண்டுத் தேர்வை நன்கு புரிந்து எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
மாதிரி வினாத்தாள்கள்
11.ஆயத்தப்படுத்துதல்
சிறு தேர்வுகள் மூலம் காலாண்டுத்தேர்வுக்கு ஆயத்தம் செய்தல்.
12.அறிமுகம்
காலாண்டுத் தேர்வு எழுதும் முறையைக் கூறுத்ல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல். சிறு தேர்வுகள் வைத்து மதிப்பீடு செய்தல். தேர்வு எழுதும் முறையைக் கூறுதல். அதிக மதிப்பெண்கள் பெற வழிகாட்டுதல். தன்னம்பிக்கையை வளர்த்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
அச்சமின்றி தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டுதல்.
15.மதிப்பீடு
LOT – குறிப்பு வரைக – வசன கவிதை.
MOT – வேங்கை என்பதைத் தொடர் மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
‘நச்சப் படாதவன்’ செல்வம் - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.
HOT – தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
தேர்வுப் பகுதிகளைப் புரிந்து கற்றல்.