கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, December 09, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு பருவம் 2 தொகுத்தறித்தேர்வு 2024 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 7th Class Tamil Half Yearly Exam Term 2 Summative Assessment Exam 2024 Answer Key Virudhunagar District


ஏழாம் வகுப்பு                          தமிழ்

அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2024

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                             4 X 1 = 4

 

1. இ கடல்                                                     1

2. இ ஆறு                                                    1

3. அ நெடி                                                    1

4. அ சோம்பல்                                                1

நிரப்புக.                                                                                       2 X 1 = 2

5. கண்ணடை                                               1

6. பாரதியார்                                                   1

பொருத்துக.                                                                                  4 X 1 = 4

7. எண்ணும் எழுத்தும்                                     1

8. கலங்கரை விளக்கம்                                   1

9. கதிரவன்                                                   1

10. முதனிலைத் தொழிற்பெயர்                         1

 

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                       5 X 2 = 10

 

11.                 இரவு.                                                                               2                

தமிழ்த்துகள்

12.      எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்.                      2

தமிழ்த்துகள்

13.     1.பெயர் இயற்சொல்            2.வினை இயற்சொல்

3.இடை இயற்சொல்           4.உரி இயற்சொல்.                                 2

தமிழ்த்துகள்

14.      1.பிறரால் கொள்ளப்படாது.

2.ஒருவருக்கு வாய்க்கும்படி கொடுத்தாலும் குறைவுபடாது.

3.மிக்க சிறப்பினை உடைய அரசராலும் கவர முடியாது.                               2

தமிழ்த்துகள்

15.      பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.                                    2

தமிழ்த்துகள்

16.               நன்கு ஆராய்ந்து தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.                 2

தமிழ்த்துகள்

17.               துன்பம் வந்தபோது வருந்திக் கலங்காதவர் அந்த துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவார்.                                                 2

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்கள் மட்டும்.                                                3 X 4 = 12

 

18.      கால விரயம் ஏற்படும்.

அதிக நேரம் பயணிக்க யாரும் விரும்புவது இல்லை.

பேரிடர்களால் கடல் பயணத்தில் பாதுகாப்பு குறைவு.                                                        4

தமிழ்த்துகள்

19.      1.இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும்.

2.ஆலமரம், கட்டடம் போன்றவை காலத்தால் அழியலாம்.

3.10 ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு லட்ச ரூபாய் வைத்திருந்தவர் இப்போது இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்ற நிலை ஏற்படலாம்.

4.இது அனைத்தும் அழிகிற செல்வம்.

5.கல்வி அப்படிப்பட்டதன்று.

6.அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார்.

7.இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல மாட்டோம்.

8.ஏனென்றால் கல்வி அழியாதது.                                                                               4

தமிழ்த்துகள்

20.     1.கீரைப் பாத்தியில் மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.

2.மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.

3.வாய்க்காலில் மாறிமாறி நீர் பாய்ச்சுவர்.

4.நீர் கடைமடையின் இறுதிவரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

5.குதிரை, வண்டிகளில் கட்டி அடித்து ஓட்டப்படும்.

6.கால் மாறிமாறி பாய்ந்து செல்லும். எதிரிகளை மறித்துத் தாக்கும்.

7.போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

8.இக்காரணங்களால் கீரைப்பாத்தியும், ஏறிப் பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகக் கருதப்படும்.4

தமிழ்த்துகள்

21.                மலைநாடு எனப்படும் கேரளாவில் யானைகள் அதிகம்.

தந்தங்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம்.           4

தமிழ்த்துகள்

22.               1.முதல்நிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.

சான்று - சூடு

2.சூடு என்னும் பகுதியின் முதல் எழுத்து நீண்டு திரிந்துள்ளது.                                       4

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக.                                           5 X 2 = 10

 

23. அ. துறைமுகம்.                                                                               1

ஆ. வழிகாட்டுதல்.                                                                                  1

தமிழ்த்துகள்

24. அ. அமுதன் நேற்று வீட்டுக்கு வந்தான்.                                             1

ஆ. கண்மணி நாளை பாடம் படிப்பாள்.                                                      1

தமிழ்த்துகள்

25.அ. நீ                                                                                              1

ஆ. உன்                                                                                             1

தமிழ்த்துகள்

26. அ. கல்

கல் சிற்பியால் சிலையானது.                   இளமையில் கல்.                                            1

ஆமாலை

பூவால் மாலை கட்டினார்கள்.                   மாலையில் விளையாடினான்.                           1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                                                         

தமிழ்த்துகள்

27. அ. கொடு.                                                                                                          1

ஆ. தைத்தல்.                                                                                                           1

தமிழ்த்துகள்

28.அ. ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.

நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.                                                                      2

தமிழ்த்துகள்

29. அ. புல்லைத் தின்றது.                                                                                          1

ஆ. பாடலைப் பாடினாள்                                                                                           1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

 

மனப்பாடப்பகுதி.                                                                     4+2=6

30.

கலங்கரை விளக்கம்

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை            -         கடியலூர் உருத்திரங் கண்ணனார்.                                              4

தமிழ்த்துகள்

31. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத்து ஊறும் அறிவு.                                                                             2

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

32. ஆழ்கடலின் அடியில்                                                                                6

33. சுற்றுலா வழிகாட்டி

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

34. நூலக ஆணையருக்குக் கடிதம்                                                                   6

35. எங்கள் ஊர்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive