9th tamil model notes of lesson
lesson plan October 22
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
22-10-2025 முதல் 25-10-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
கசடற மொழிதல் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
உயிர்வகை
6.பக்கஎண்
90 - 91
7.கற்றல் விளைவுகள்
T-9017 பலவாறான இலக்கிய வடிவங்களின்வழி கல்வி சார்ந்த கருத்துகளைப் படித்துப் பயன்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
ஐம்புலன்களின் பயன்களை எழுதுதல்
9.நுண்திறன்கள்
உயிர் வகை பாடலின் கருத்துகளை தொகுத்து எழுதுதல்
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_40.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-uyirvakai.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9_22.html
https://tamilthugal.blogspot.com/2018/07/9_56.html
https://tamilthugal.blogspot.com/2022/05/tholkappiyar.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிவு வகைகள் பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தொல்காப்பியத்தை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
புலன் அறிவுகள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
பாடலை விளக்குதல். பாடல் நயத்தை உணரச் செய்தல்.
அறிவியலில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.
அறிவுநிலை அட்டவணையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல். சிறுசிறு கவிதைகளைப் படைக்க முயலுதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
இலக்கியங்களில் அறிவியல் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ஓரறிவு உயிர்க்கு உதாரணம் ............................
ந.சி.வி – அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் தொடர்புபடுத்துவதை எழுதுக.
உ.சி.வி – புலன் அறிவுகளின் அவசியத்தை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப் பிடித்த பாடலைக் காரணத்துடன் விளக்குக.
விமான நிலையத்தில் நான் – கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.

