தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Friday, February 28, 2025
திருக்குறள் 61 பெறுமவற்றுள்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
திருக்குறள் 60 மங்கலம்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
திருக்குறள் 59 புகழ்புரிந்த... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025. வெள்ளி.
Thursday, February 27, 2025
பாம்பும் முனிவரும் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story The snake and the sage
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025. வியாழன்.
திருக்குறள் 58 பெற்றாற்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
Wednesday, February 26, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக மெல்லக் கற்போர் வினா விடை tenth tamil slow learner one mark
பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் காக்கையில்லா சீமையிலே school annual day stage dance kakaiyilla seemai
தமிழோடு விளையாடு 18 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
பொறுமை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story porumai kutti kathai patience
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.25 புதன்
திருக்குறள் 57 சிறைகாக்குங்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
Tuesday, February 25, 2025
மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் MASS MIXING DANCE STAGE PERFORMANCE avudaiyapuram annual day function
மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் ROCK MIXING DANCE STAGE PERFORMANCE avudaiyapuram school annual day function
திருக்குறள் 56 தற்காத்துத்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
Monday, February 24, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிரி வினாத்தாள் 3 pdf விருதுநகர் மாவட்டம் tenth tamil govt public exam 2025 model question paper
tenth tamil govt public exam 2025 model question paper 3 pdf virudhunagar district
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 24-02-2025. திங்கள்.
தமிழோடு விளையாடு 17 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
திருக்குறள் 55 தெய்வம்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
Sunday, February 23, 2025
திருக்குறள் 54 பெண்ணிற்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
Saturday, February 22, 2025
பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் மயிலாடும் பாறையில school annual day stage dance mayiladum paraiyila
ஆண்டு விழா நகைச்சுவைப் பேச்சு annual day standup comedy in stage govt school talented student
பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் ராதை மனதில் school annual day stage dance radhai manathil
தமிழோடு விளையாடு 16 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Play with Tamil Find the Tamil word Tamil game
பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 45 மெல்லக் கற்போர் கட்டுரை வினா விடைகள் pdf
Tenth Tamil slow learners katturai question answer 8 marks simple material pdf question number 45 essay
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் இரண்டாம் திருப்புதல் தேர்வு 2025 விருதுநகர் மாவட்டம் தமிழ், ஆங்கில வழி pdf
Tenth Social Science Question paper second revision exam 2025 virudhunagar district tamil medium and english medium pdf
திருக்குறள் 53 இல்லதென்... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
Friday, February 21, 2025
பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-02-2025. வெள்ளி.
திருக்குறள் 52 மனைமாட்சி... குறளும் விளக்கமும் இன்றைய குறள் தமிழ் ஆங்கிலம்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
Thursday, February 20, 2025
பத்தாம் வகுப்பு தமிழ் தேனி தமிழகத் தமிழாசிரியர் கழக மன்றத் தேர்வு வினாத்தாள் pdf 2025
tenth tamil public model exam question paper 2025 Theni district
tamilaka tamilasiriyar kazhaga mandra thervu vinathal sslc
ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025
7th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025
ஏழாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. ஆ ஓடையெல்லாம்
2. ஈ தாமிரபரணி
3. அ முதுமை
4. ஆ பாரதிதாசன்
5.
அ பிறப்பால்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
1.பச்சையாறு 2.மணிமுத்தாறு 3.சிற்றாறு
4.காரையாறு
5.சேர்வலாறு 6.கடனாநதி
7. 1.பொய்கையாழ்வார்
பூமியை அகல் விளக்காகவும்
2.பூதத்தாழ்வார்
அன்பை அகல் விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனர்.
8. 1.பொருள்
தேடுவது ஒரு பெரிய காரியம்.
2.அதைவிடப்
பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
9. 1.உவமை வேறு உவமைக்கப்படும் பொருள்
வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.
2.இதில்
உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.
எடுத்துக்காட்டு
- தமிழ்த் தேன்.
10. தெளிந்த
நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III. சிறுவினா. 1 X 4 = 4
11.
1.ஒரு
சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
2.நடவு நட்ட வயலில் மண்
குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.
3.நட்ட நெற்பயிர்கள்
வரிசையாக வளர்ந்து செழித்தன.
4.பால் பிடித்து முற்றிய
நெல்மணிகள் விளைந்தன.
5.அறுவடை செய்யும்
ஆட்களுக்குப் பணம் தந்தனர்.
6.அறுவடை செய்த
நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று
களத்தில் சேர்த்தனர்.
7.கதிரடித்த நெல்தாள்களைக்
கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
8.மாடுகள் மிதித்த
நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
12. 1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு
அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.
2.ஒப்புரவு
என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு
உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
5
13.
விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த
காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்.
- முன்றுறை அரையனார்
14.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
V.
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 X 2 = 4
15.
அ. வேளாண்மை.
ஆ.
குறிக்கோள்.
16. அ.கன்னியாகுமரி –கன்னி,
குமரி, கனி, கரி,
மகன், குகன்.
ஆ.செங்கல்பட்டு
–செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.தமிழ்த்துகள்
17. அ. எங்கு.
ஆ. யார்.தமிழ்த்துகள்
18 அ. ஒற்றுமையே உயர்வு
அல்லது
ஆ. திருநெல்வேலிக் கவிஞர்கள்
பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
தமிழ்த்துகள்
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-02-2025 - 21-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-02-2025 - 14-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-02-2025 - 21-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு 9...
-
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-02-2025 - 14-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-02-2025 - 21-02-2025 2.பருவம் 3 3.அலகு 2 4...
-
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-02-2025 - 14-02-2025 2.பருவம் 3 3.அலகு 2 4...
-
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 17-02-2025 - 21-02-2025 2.பருவம் 3 3.அலகு 2...
-
9th tamil model notes of lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-02-2025 - 28-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
7th tamil model notes of lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 24-02-2025 - 28-02-2025 2.பருவம் 3 3.அலகு 2 4...
-
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 03-02-2025 - 07-02-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
Blog Archive
-
▼
2025
(357)
-
▼
February
(157)
- திருக்குறள் 61 பெறுமவற்றுள்... குறளும் விளக்கமும் ...
- திருக்குறள் 60 மங்கலம்... குறளும் விளக்கமும் இன்றை...
- திருக்குறள் 59 புகழ்புரிந்த... குறளும் விளக்கமும் ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-02-2025. வெ...
- மேடை நடனம் ஒத்தக்கல்லு ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி ஆ...
- காமராசர் வாழ்வில் நகைச்சுவை ஒரு குட்டிக்கதை மாணவர்...
- பாம்பும் முனிவரும் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-02-2025. வி...
- திருக்குறள் 58 பெற்றாற்... குறளும் விளக்கமும் இன்ற...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக மெல்லக் கற்போர்...
- பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் காக்கையில்லா சீமையிலே ...
- தமிழோடு விளையாடு 18 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- பொறுமை ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.25 புதன்
- திருக்குறள் 57 சிறைகாக்குங்... குறளும் விளக்கமும் ...
- மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் MA...
- மேடை நடனம் அரசுப் பள்ளி ஆண்டு விழா ஆவுடையாபுரம் RO...
- திருக்குறள் 56 தற்காத்துத்... குறளும் விளக்கமும் இ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிர...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு 2025 மாதிர...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள். 24-02-2025....
- தமிழோடு விளையாடு 17 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- திருக்குறள் 55 தெய்வம்... குறளும் விளக்கமும் இன்றை...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBR...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY dance
- ARUPPUKOTTAI SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBR...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- ARUPPUKOTTAI SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY CELEBR...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY ARUPPU...
- SBK BOYS HIGHER SECONDARY SCHOOL ANNUAL DAY STAGE ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைத்தேர்வு வினாத்த...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைத் தேர்வு விருத...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வ...
- திருக்குறள் 54 பெண்ணிற்... குறளும் விளக்கமும் இன்ற...
- பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் மயிலாடும் பாறையில scho...
- ஆண்டு விழா நகைச்சுவைப் பேச்சு annual day standup c...
- பள்ளி ஆண்டு விழா மேடை நடனம் ராதை மனதில் school ann...
- தமிழோடு விளையாடு 16 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 45 மெல்லக் கற்போர் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 45 மெல்லக் கற்போர் ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் திருப்புதல்...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் இரண்டாம் ...
- திருக்குறள் 53 இல்லதென்... குறளும் விளக்கமும் இன்ற...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-02-2025. ...
- திருக்குறள் 52 மனைமாட்சி... குறளும் விளக்கமும் இன்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மன்றத் தேர்வு தேனி 2025 மாதி...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேனி தமிழகத் தமிழாசிரியர் கழ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு...
- ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வ...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-02-2025. ...
- திருக்குறள் 51 மனைத்தக்க... குறளும் விளக்கமும் இன்...
- வகுப்பு 10 அறிவியல் வினாத்தாள் இரண்டாம் திருப்புதல...
- பத்தாம் வகுப்பு அறிவியல் வினாத்தாள் இரண்டாம் திருப...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-02-2025. ...
- ஆண்டு விழா நடனம் அரசுப் பள்ளி மாணவன் கரகாட்டம்
- திருக்குறள் 50 வையத்துள்... குறளும் விளக்கமும் இன்...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-02-2025.ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 44 மெல்லக்கற்போர் வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 44 மெல்லக் கற்போர் ...
- திருக்குறள் 49 அறனெனப்.. குறளும் விளக்கமும் இன்றைய...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-02-2025. ...
- நட்பு ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil s...
- திருக்குறள் 48 ஆற்றின்.. குறளும் விளக்கமும் இன்றைய...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 43 மெல்லக் கற்போர் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் வினா எண் 43 மெல்லக் கற்போர் ...
- மனசிலாயோ ஆண்டுவிழா நடனம் sbk girls school annual d...
- தமிழோடு விளையாடு 15 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- திருக்குறள் 47 இயல்பினான்.. குறளும் விளக்கமும் இன்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf வ...
- தமிழோடு விளையாடு 14 தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடி Pla...
- திருக்குறள் 46 அறத்தாற்றின்.. குறளும் விளக்கமும் இ...
- சிந்தனைத் துளி கல்வி sinthanai thuli kalvi education
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு ஆங்கில வழி வினாத்தாள் pdf இ...
- பத்தாம் வகுப்பு கணக்கு தமிழ் வழி வினாத்தாள் pdf இர...
- 10ஆம் வகுப்பு தமிழ் மன்றத் தேர்வு வினாத்தாள் விடைக...
- பத்தாம் வகுப்பு தமிழ் தமிழகத் தமிழாசிரியர் கழக மன்...
- பத்தாம் வகுப்பு தமிழ் விருதுநகர் தமிழகத் தமிழாசிரி...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்14-02-2025. வ...
- திருக்குறள் 45 அன்பும்.. குறளும் விளக்கமும் இன்றைய...
- மூன்றாம் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் 2025
-
▼
February
(157)