7th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025
ஏழாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. ஆ ஓடையெல்லாம்
2. ஈ தாமிரபரணி
3. அ முதுமை
4. ஆ பாரதிதாசன்
5.
அ பிறப்பால்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
1.பச்சையாறு 2.மணிமுத்தாறு 3.சிற்றாறு
4.காரையாறு
5.சேர்வலாறு 6.கடனாநதி
7. 1.பொய்கையாழ்வார்
பூமியை அகல் விளக்காகவும்
2.பூதத்தாழ்வார்
அன்பை அகல் விளக்காகவும் உருவகப்படுத்துகின்றனர்.
8. 1.பொருள்
தேடுவது ஒரு பெரிய காரியம்.
2.அதைவிடப்
பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும் கொடுத்து மகிழ்வதும் ஆகும்.
9. 1.உவமை வேறு உவமைக்கப்படும் பொருள்
வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணி ஆகும்.
2.இதில்
உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னும் அமையும்.
எடுத்துக்காட்டு
- தமிழ்த் தேன்.
10. தெளிந்த
நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III. சிறுவினா. 1 X 4 = 4
11.
1.ஒரு
சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர்.
2.நடவு நட்ட வயலில் மண்
குளிருமாறு மடைவழியே நீர் பாய்ச்சினர்.
3.நட்ட நெற்பயிர்கள்
வரிசையாக வளர்ந்து செழித்தன.
4.பால் பிடித்து முற்றிய
நெல்மணிகள் விளைந்தன.
5.அறுவடை செய்யும்
ஆட்களுக்குப் பணம் தந்தனர்.
6.அறுவடை செய்த
நெல்தாள்களைக் கட்டுகளாகக் கட்டித் தலைக்குச் சும்மாடு வைத்துத் தூக்கிச் சென்று
களத்தில் சேர்த்தனர்.
7.கதிரடித்த நெல்தாள்களைக்
கிழக்கத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர்.
8.மாடுகள் மிதித்த
நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.
12. 1.உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு
அவரது வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.
2.ஒப்புரவு
என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு
உரிமையும் கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
5
13.
விருந்தோம்பல்
மாரியொன்று இன்றி வறந்திருந்த
காலத்தும்
பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்
பொன்திறந்து கொண்டு புகாவாக நல்கினாள்
ஒன்றுறா முன்றிலோ இல்.
- முன்றுறை அரையனார்
14.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில்
வேற்றுமை யான்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
V.
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 X 2 = 4
15.
அ. வேளாண்மை.
ஆ.
குறிக்கோள்.
16. அ.கன்னியாகுமரி –கன்னி,
குமரி, கனி, கரி,
மகன், குகன்.
ஆ.செங்கல்பட்டு
–செங்கல், பட்டு, கல், பல், பகல், படு.தமிழ்த்துகள்
17. அ. எங்கு.
ஆ. யார்.தமிழ்த்துகள்
18 அ. ஒற்றுமையே உயர்வு
அல்லது
ஆ. திருநெல்வேலிக் கவிஞர்கள்
பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்