கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, February 20, 2025

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் 2025

 9th tamil third mid term exan answer key virudhunagart district


ஒன்பதாம் வகுப்பு  தமிழ்

மூன்றாம் இடைத் தேர்வு பிப்ரவரி 2025

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. இ. பாலை                                                                     1

2. ஈ. புறநானூறு                                                                1

3. ஈ. அறிவு                                                                     1

4. அ. ஒரு சிறு இசை                                                         1

5. ஆ. மலையுச்சி                                                               1

6. அ. 401                                                                         1

7. ஆ. குறுந்தொகை                                                         1        தமிழ்த்துகள்

8. அ. பெண்யானை                                                           1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                           3x2=6

9.                 விண்ணிலிருந்து வரும் கதிரவன் ஒளியாகிய உயிர்ப்பை.                    2

தமிழ்த்துகள்

10.                          அவந்தி நாட்டு மன்னன் யசோதரன்.                                     2

தமிழ்த்துகள்

11.         1.        பிடிபசி – ஆறாம் வேற்றுமைத்தொகை

2.       களைஇய – சொல்லிசை அளபெடை

3.       பெருங்கை – பண்புத்தொகை

4.       பெருங்கை வேழம் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை.                                                                                                2

தமிழ்த்துகள்

12.      எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி, ஏன்?, எதற்கு?, எப்படி? என்னும் வினாக்களை எழுப்பி அறிவின் வழியே சிந்தித்து முடிவு காண்பது பகுத்தறிவு எனப்படும்.                                                                                                      2

தமிழ்த்துகள்

13.      கவித்தேன்.                                                                                          2

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                   3x2=6

 

14. அ. உவமையணி                                                                                        1

ஆ. எழுத்துரு                                                                                                1

 

15. அகவும் மயிலும் அலறும் ஆந்தையும் கூவும் சேவலும் போன்ற இயற்கையின் அழகான ஒலிகளை நாம் நேசிக்கவேண்டும்.                                                        2

தமிழ்த்துகள்

16. அ. கடல்நுரை, வெள்ளம், ஈரம்.                                                                      1

ஆ. வண்டியச்சு, மூங்கில், நேர்மை.                                                                     1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. அ.அத்தி பூத்தாற் போல என் மாமா வீட்டிற்குச் சென்றேன்.                               1

ஆ.கன்று மழைமுகம் காணாப் பயிர் போல பசுவை எதிர்பார்த்து நின்றது.           1

தமிழ்த்துகள்

18.அ. வஞ்சப்புகழ்ச்சி.                                                                                     1

ஆ. புதுக்கவிதை                                                                                           1

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x3=12

19. அணி –

உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது உருவகஅணி ஆகும்.

எ.கா – இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக

                வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி

                அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர்...

விளக்கம் –

இப்பாடலில் இன்சொல் நிலமாகவும் வன்சொல் களையாகவும் வாய்மை எருவாகவும் அன்பு நீராகவும் அறம் கதிராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.                                3

 

20. 1.   யசோதரகாவியம்

2.       மகாபாரதம்

3.       கம்பராமாயணம்                                                                                    3

தமிழ்த்துகள்

21. 1.அனைவரும் சிக்கனத்தைக் கடைபிடிப்பது கட்டாயம் என்றார் பெரியார்.

2.விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப் பழக்கம் வளர்வதோடு வீண் செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்றார்.

3.திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் நடத்த வேண்டும் என்றார்.                                                            3

தமிழ்த்துகள்

22. இடம் –

கல்யாண்ஜி அவர்கள் எழுதிய அக்கறை என்னும் கவிதையில் பழங்களை விடவும் நடுங்கிப்போனது என்ற தொடர் இடம்பெற்றுள்ளது.

பொருள் –

தக்காளிப் பழங்களை விடவும் பிற மனிதர்கள் மீதான அக்கறை நசுங்கிப்போனது.

விளக்கம் –

சைக்கிளில் வந்த தக்காளிக்கூடை சரிந்து அனைத்துத் திசைகளிலும் பழங்கள் உருள கண்டுகொள்ளாமல் அனைவரும் கடந்து போனதால் பழங்களை விடவும் நசுங்கிப் போனது பிற மனிதர்கள் மீதான அக்கறை என்கிறார் கவிஞர்.                                3

தமிழ்த்துகள்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

23. கே/டில்            நேர் நேர்                           தேமா

விழுச்/செல்/வம்     நிரை நேர் நேர்                   புளிமாங்காய்

கல்/வி                   நேர் நேர்                           தேமா

ஒரு/வற்/கு            நிரை நேர் நேர்                   புளிமாங்காய்

மா/டல்/               நேர் நேர் நேர்                     தேமாங்காய்

மற்/றை                 நேர் நேர்                           தேமா

யவை                    நிரை                               மலர்                                         3

தமிழ்த்துகள்

24. கட்டாய வினா.

யசோதர காவியம்

ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.                                                              3

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                         2x5=10

25. அ.மதிப்புரை.       அல்லது                 ஆ இதழாசிரியருக்குக் கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                          5

 

26. அ. கவிதை      

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                          5

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                          1x8=8

27. அ. மகனுக்கு எழுதிய கடிதம்             அல்லது       

. வாழ்க்கைப் போரில் வெற்றிபெறுவதற்கான வழிகள்                                        8

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive