6th Tamil Third mid term exam question Answer Key Virudhunagar district 2025
ஆறாம் வகுப்பு தமிழ்
மூன்றாம் பருவ இடைத் தேர்வு பிப்ரவரி 2025 தமிழ்த்துகள்
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. ஆ.திருக்குறள்
2. இ.உ.வே.சாமிநாதர்
3. அ.தம்முயிர்
4. இ.மணிபல்லவத் தீவு
5. ஆ.வாழை
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
மேற்கே
தோன்றும் நதிகள் கிழக்கு எல்லை வரை பாய்ந்து நன்மைகளை விளைவிக்கின்றன.
7.
புல்லாங்குழலாக.
8. 1.அமுதசுரபி
பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்.
2.அதனைக்
கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
9. 1.பெயர்ச்சொல்,
2.வினைச்சொல்,
3.இடைச்சொல்,
4.உரிச்சொல்.
10. 1.இல்லாதவர்க்குத்
தருவதே ஈகை ஆகும்.
2.மற்றவை
எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.
III. சிறுவினா. 1 X 4 = 4
ஏதேனும் 1
மட்டும்
11. 1.தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக்
கற்கத் தொடங்கியதாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.
2.ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு
தம்மைக் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
3.திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.
4.சென்னை இலக்கியமாநாட்டுக்குக்
காந்தியடிகள் தலைமை வகித்தார்.
5.உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட
காந்தியடிகள்,
இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும்
ஆவல் உண்டாகிறது என்று கூறினார்.
12. 1.அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல்
கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
2.அன்பர்களுக்குத்
தொண்டு செய்பவராக என்னை
ஆக்கிவிட்டால்
போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
3.எல்லாரும்
இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர,
வேறு
எதையும் நினைக்க மாட்டேன்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
3+2=5
13. பாரதம் அன்றைய நாற்றங்கால்
அன்னை
நாட்டின் அமுத சுரபியில்
அன்னிய
நாடுகள் பசிதீர
அண்ணல்
காந்தியின் சின்னக் கைத்தடி
அறத்தின்
ஊன்றுகோலாக
புதுமைகள்
செய்த தேசமிது
பூமியின்
கிழக்கு வாசலிது. - தாராபாரதி.
14. இன்னாசெய் தாரை
ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
- திருவள்ளுவர்
V. எவையேனும்
2. 2 X 2 = 4
15.
அ. ஓர் அழகிய சிற்றூரில் ஒரு
குளம் இருந்தது.
ஆ. அஃது
இல்லாத இடத்தில் எதுவும் நடக்காது.
16.அ.
பொருட்பெயர்.
ஆ. பொருட்பெயர்.
17. அ. நாட்டுப்பற்று
ஆ. தன்னார்வலர்
ஏதேனும் 1
மட்டும்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்