9th tamil half yearly exam answer key virudhunagar district 2025
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
அரையாண்டுத்
தேர்வு டிசம்பர் 2025
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. ஆ. களர் நிலம் 1
2. ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 1
3. இ. வளர்க 1
4. ஈ. புலரி 1
5. இ. எந்த ஓவியம்? 1
6. இ. மலையாளம் 1
7. ஆ. தொடு உணர்வு 1 தமிழ்த்துகள்
8. ஆ. தீர்த்தங்கரர் உருவங்கள் 1
9. ஆ. நாணமும்
இணக்கமும் 1
10. 4. ஆ
மட்டும் சரி 1
11. ஆ. கடல்
நீர் 1
12. ஈ. சீத்தலைச்
சாத்தனார் 1
13. இ.
குற்றம் 1
14. ஈ.
மணிமேகலை 1
15. ஆ. தோரண - பூரண 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. யாருடைய காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம்? 1
ஆ. பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு எவ்வாறு பெயரிட்டனர்? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது, உணவையே முதன்மையாகவும் உடையது. 1
எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். 1
18. 🛟பெண்கள் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்
திருமணம். 1
🛟எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.
1
19. ஏறுதழுவுதல்
நிகழ்வினைக் கலித்தொகை 'காளைகளின் பாய்ச்சல்' என குறிப்பிடுகிறது.
சிலப்பதிகாரமும் புறப்பொருள்
வெண்பாமாலையும் 'ஏறுகோள்' என கூறுகின்றது. 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
20. மற்ற தொழில் செய்பவரையும், உழுபவரே தாங்கி
நிற்பதால் அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர். 2
கட்டாய
வினா
21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
அ. பேசப்படுகின்றன.
1
ஆ. திருத்தவும். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23. அ. சன்மார்க்கம், பெருமை. 1
ஆ. பண்வகை 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
24. அ. அகழாய்வு 1
ஆ. சிலை 1
25. அ. கிணற்றுத் தண்ணீரை
வெள்ளம் கொண்டு போகாது என்பது போல நாம் கற்ற கல்வியை எவரும் எடுக்கமுடியாது. 1
ஆ. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல மீத்திற மாணவர்களுடன்
சேர்ந்து மெல்லக்கற்போரும் தேர்ச்சி பெற்றனர். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. பூக்கும்
- பூ+க்+க்+உம்
பூ - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி 2
27. துன்பத்தை. 2
28. அ. ௬ 1
ஆ. ௨௦ 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. சோழர் காலக் குமிழித்தூம்பை மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள்
காணப்படும்.
மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும்.
கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.
இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை. 3
30. ஆயிரங்கால்
மண்டபத் தூண்களில் அழகிய சிற்பங்களைச் செதுக்கினர்.
கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள்
விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் படைக்கப்பட்டுள்ளன. 3
31. அ. காங்கேயம்
இனக் காளைகள் 1
ஆ. காங்கேயம் 1
இ. காங்கேயம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. ஈரோடு தமிழன்பன்
எழுதிய தமிழோவியம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ள கவிதை வரிகள் இவை.
'குறைகள் சொல்வதை விட்டுவிட்டுப் புதுக்
கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்'
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்கள் இல்லை என்ற நிலை
மாற புதிய சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
33. முதல் பெண்
: ஒலிமிக்க முத்துப் போன்ற பல் தெரிய சிரிக்கும் தோழி உனக்கு இன்னும் பொழுது விடியவில்லையா
முத்துப் பல்லழகி : அழகிய கிளிமொழி பேசும் பாவையர் எல்லோரும் வந்து
இருக்கின்றனரா?
இரண்டாவது பெண் : உன் கேள்விக்கு வந்துள்ளவரை எண்ணிப் பார்த்தல்லவா
விடை கூற வேண்டும்?
மூன்றாவது பெண் : அப்படிச் செய்யாதே தோழி! அதுவரையில் கண்ணை மூடி உறங்கப்
பார்க்கிறாயா? நம் மார்கழி நோன்பு நேரத்தை வீணாகக் கழித்து விடாதே! 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
34. கட்டாய வினா.
அ.
புறநானூறு
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே! -
குடபுலவியனார் 3
அல்லது
ஆ. இராவண காவியம்
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லை அம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல் அம்செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும் -
புலவர் குழந்தை. 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1.எண்ணல்
அளவை ஆகுபெயர்
ஒன்று பெற்றால் ஒளி மயம் -
ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு
ஆகி வந்தது.
2.எடுத்தலளவை ஆகுபெயர்
இரண்டு கிலோ கொடு-
நிறுத்து அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு
ஆகி வந்தது.
3.முகத்தல் அளவை ஆகுபெயர்
அரை லிட்டர் வாங்கு-
முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
4.நீட்டலளவை ஆகுபெயர்
ஐந்து மீட்டர் வெட்டினான்-
நீட்டி அளக்கும் நீட்டல் அளவைப் பெயர், அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
36. உயிரளபெடை
செய்யுளில்
மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் தத்தம்
அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான
குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வருவது உயிரளபெடை.
வகைகள்
செய்யுளிசை
அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை. 3
37. இலக்கணம்:
தொடர்புடைய இரு பொருள்களில் ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம்
செய்யாமல் கூறுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
(எ.கா) ''பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் ஒருவர் செய்யும் செயல்பாடுகளை உரைகல்லாக உருவகம் செய்துள்ளார்.
பெருமை மற்றும் சிறுமையை உரைகல்லில் தேய்க்கப்படும் தங்கமாக உருவகப்படுத்துவில்லை.
எனவே இஃது ஏகதேச உருவக அணி ஆகும். 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. குடும்பவிளக்கு
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. இராவணகாவியம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
39. அ.
பதிப்பகத்திற்குக் கடிதம். 5
(அல்லது)
ஆ. அனுமதிக் கடிதம். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. சரியாக நிரப்பி
இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. மொழிபெயர்ப்பு
ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயத்திலும் ஆன்மாவிலும் குடியிருக்க
வேண்டும். – மகாத்மா காந்தி
மக்களின் கலைப்படைப்பு அவர்தான் மனதை காட்டும் கண்ணாடி. ஜவகர்லால் நேரு
இவ்வுலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அன்பின் குறைபாடும் மகிழ்ச்சியின்
குறைபாடுமே. – அன்னை தெரசா
உங்கள் கனவு நனவாகும்
வரை கனவு காணுங்கள். – அப்துல் கலாம்
பல்வேறு பொருள்களை பொருள்களை
வெற்றியாளர்கள் செய்வதில்லை மாறாக ஒரு பொருளைப் பல வடிவங்களில் செய்கிறார்கள். – சிவ்
கேரா
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. 5 பொறுப்புகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. வேளாண்மை நீரை
அடிப்படையாகக் கொண்டது. 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. சாதனைப் பெண்கள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
44. அ. வரவேற்பு மடல் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தொகுப்புரை
(தலைப்பை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
