கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, April 04, 2026

TRB TNPSC EXAM பொது அறிவு வினாடி வினா GK FREE ONLINE QUIZ

 

தமிழ்த்துகள் - பொது அறிவு வினாடி வினா

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை - 9865447641

1. இந்தியாவின் மிக உயரிய விருது எது?

சரியான விடை: பாரத ரத்னா

2. தமிழகத்தின் மாநில விலங்கு எது?

சரியான விடை: வரையாடு

3. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் யார்?

சரியான விடை: கால்டுவெல்

4. மனித உடலில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?

சரியான விடை: 206

5. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் எது?

சரியான விடை: தஞ்சாவூர்

6. உலகிலேயே மிக நீளமான நதி எது?

சரியான விடை: நைல்

7. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை யார்?

சரியான விடை: டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

8. ஒளிச்சேர்க்கைக்குத் தேவைப்படும் வாயு எது?

சரியான விடை: கார்பன் டை ஆக்சைடு

9. சூரிய குடும்பத்தில் மிகச்சிறிய கோள் எது?

சரியான விடை: புதன்

10. 'சிப்பாய் கலகம்' நடைபெற்ற ஆண்டு?

சரியான விடை: 1857

11. இரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்பு எது?

சரியான விடை: சிறுநீரகம்

12. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: சர்தார் வல்லபாய் படேல்

13. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

சரியான விடை: ஜூன் 5

14. இந்தியாவின் தலைநகரம் எது?

சரியான விடை: புது தில்லி

15. திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

சரியான விடை: 133

16. கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

சரியான விடை: சார்லஸ் பாபேஜ்

17. 'சிலப்பதிகாரம்' இயற்றியவர் யார்?

சரியான விடை: இளங்கோவடிகள்

18. வைட்டமின் 'C' குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

சரியான விடை: ஸ்கர்வி

19. இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்குள்ளது?

சரியான விடை: மும்பை

20. பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் எது?

சரியான விடை: ராஜஸ்தான்

AFTER SUBMIT SCROLL UP TOP SEE CORRECT ANSWER AND SCORE

தமிழ்த்துகள்

Blog Archive