கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 30, 2021

வகுப்பு 11 பாடம் உயிரியல் வினாடிவினா வினாக்கள் 11th zoology quiz one word questions

வகுப்பு 11 பாடம் உயிரியல் வினாடிவினா வினாக்கள் 11th zoology quiz one word questions

1. பூச்சிகளின் கழிவு நீக்க உறுப்பு

Required
2. டெரிடோபைட்டுகள் கேமீட்டக தாவர சந்ததியை குறிப்பது

Required
3. சரியான இணையை தேர்ந்தெடு

Required
4. பின்வருவனவற்றுள் வைரஸ்களை பற்றி சரியான கூற்று எது?

Required
5. தாவரத்தின் அனைத்து உறுப்புகளிலும் காணப்படக்கூடிய திசு எது

Required
6. தவறான இணையைத் தேர்ந்தெடு

Required
7. இலைகளின் மீது காணப்படும் மெழுகு போன்ற பூச்சு______ எனப்படும்

Required
8. செல் சுழற்சியின் சரியான வரிசை_______

Required
9. நுரையீரலுக்கு கீழே உள்ள தசையிலான உறுப்பு_______சுவாசித்தலுக்கு பயன்படுகிறது

Required
10. இரைப்பையில் காணப்படும் ஆக்ஸின்டிக் செல்கள் சுரப்பவை

Required
11. புரதக்குறைபாடு உருவாக்குவது

Required
12. மனித சிறுநீரகத்தின் சராசரி எடை

Required
13. சுவாச மண்டலம் அமிலகார சமநிலையை கீழ்க்கண்ட செயல்பாடுகளின் மூலம் பேணுகிறது

Required
14. அல்லி வட்டத்தின் பிரகாசமான வண்ணத்திற்கு காரணம்

Required
15. ______ செல் பகுப்பிற்கு உதவுகிறது

Required
16. நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என அழைக்கப்படுவது எது?

Required
17. திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்வது_____

Required
18. கற்றை உறை காணப்படுவது

Required
19. புரோகேரியாட் செல் மற்றும் யூகேரியாட் செல்களில் காணப்படும் பொதுவான நுண்ணுறுப்பு

Required
20. மேக்ரோ பேஜ் செல்களின் இந்த வகை இயக்கம் காணப்படுகிறது

Required
21. ஆல்காக்களைப் பற்றி படிக்கும் பிரிவு

Required
22. எது தோலின் வேலை அல்ல?

Required
23. பல்லுயிர் தன்மை என்னும் சொல்லை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவர் ______ ஆவார்

Required
24. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது

Required
25. ________ மூட்டுகள் அசையாதவை

Required
26. கொடுக்கப்பட்டவற்றில் சுவாச வேருக்கு எடுத்துக்காட்டு

Required
27. குறும்பகல் தாவரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு

Required
28. முகுளம் பாதிக்கப்பட்டால் இந்த செயல்பாடு மிகவும் பாதிக்கும்

Required
29. சரியான இணையை தேர்ந்தெடு

30. மீசோகார்ப் என்பது கனியின் எந்தப் பகுதியைக் குறிக்கும்

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 5.மனவரைபடம் உருவாக்குதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு

அ . கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பார்த்து மனவரைபடத்தை நிறைவு செய்க .

“பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

அப்பழங்களில் ஊட்டச்சத்து,நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை

உண்பதால் உடல் பருமன், இதய நோய், மலச்சிக்கல் போன்ற நோய்கள்

நெருங்குவதில்லை .”




ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 4.விளம்பரத்தைப் படித்து விடையளித்தல் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு:

விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க .











1. படத்தில் எதற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது?

கைவினைப்பொருள்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

நெகிழியைத் தவிர்த்து இயற்கையைக் காத்தல்

3. தேங்காய் நாரினால் செய்யப்பட்டுள்ள பொருள்கள் யாவை ?

பூந்தொட்டிகள்

தரைவிரிப்புகள்

4. ‘நெகிழியைத் தவிர்க்க இயற்கையைக் காக்க ’ – என்ற தொடர்கள் எதனை உணர்த்துகின்றன?

நெகிழியின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

5. கை வினைப் பொருள்கள் என்றால் என்ன?

இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கைகளால் செய்யப்படும் கலைப்பொருள்கள்.

8ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் pdf 8th tamil refresher course book

பதிவிறக்கு/DOWNLOAD

ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் pdf 7th tamil refresher course book

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு:

அ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்தெழுதுக.

1. மீனாட்சி நடனம் ஆடினாள்.

2. எடிசன் மின்விளக்கினை உருவாக்கினார் .

3. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.

4. நளாயினி பாடம் நடத்தினாள்.

5. நான் மருத்துவரிடம் சென்றேன் .

6. மழையினால் பூமி குளிர்ந்தது.

வ.

எண்

எழுவாய்

செயப்படுபொருள்

பயனிலை

1

மீனாட்சி

நடனம்

ஆடினாள்

2

எடிசன்

மின்விளக்கினை

உருவாக்கினார்

3

வெண்டைக்காய்

உடலுக்கு

நல்லது

4

நளாயினி

பாடம்

நடத்தினாள்

5

நான்

மருத்துவரிடம்

சென்றேன்

6

பூமி

மழையினால்

குளிர்ந்தது


ஆ) அடிக் கோடிட்ட தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.

விஜயநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வந்திருந்தார் . விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.

எழுவாய் - விஜயநகரம்

செயப்படுபொருள் - விழாக்கோலம்

பயனிலை - பூண்டிருந்தது

இ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளைக் கொண்ட தொடர்களை உருவாக்குக.

1.மரம் பழங்களைத் தந்தது.

2.கவிதா கட்டுரை எழுதினாள்.

3.அகிலன் பந்தைப் பிடித்தான்.

தமிழ்த்துகள்

Blog Archive