கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 30, 2021

ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 4.விளம்பரத்தைப் படித்து விடையளித்தல் sixth Tamil refresher course answer key 6th

 




மதிப்பீட்டுச் செயல்பாடு:

விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க .











1. படத்தில் எதற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது?

கைவினைப்பொருள்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?

நெகிழியைத் தவிர்த்து இயற்கையைக் காத்தல்

3. தேங்காய் நாரினால் செய்யப்பட்டுள்ள பொருள்கள் யாவை ?

பூந்தொட்டிகள்

தரைவிரிப்புகள்

4. ‘நெகிழியைத் தவிர்க்க இயற்கையைக் காக்க ’ – என்ற தொடர்கள் எதனை உணர்த்துகின்றன?

நெகிழியின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.

5. கை வினைப் பொருள்கள் என்றால் என்ன?

இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கைகளால் செய்யப்படும் கலைப்பொருள்கள்.

தமிழ்த்துகள்

Blog Archive