தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, March 28, 2026
Friday, March 27, 2026
பாடல், நூல் - ஆசிரியர் ஆன்மிக வினாடிவினா பொதுஅறிவு anmiga Quiz book and authors gk tnpsc 20 marks
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-03-2026. வெள்ளி
Thursday, March 26, 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-03-2026. வியாழன்
Wednesday, March 25, 2026
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 திருக்குறள் இசையுடன் பாடலாக 8th tamil memory poem THIRUKKURAL unit 7
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 4 திருக்குறள் இசையுடன் பாடலாக 8th tamil memory poem THIRUKKURAL unit 4
எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்பாடல் இசையுடன் 8th tamil unit 2 thirukkural memory poem song with music
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-03-2026. புதன்
Tuesday, March 24, 2026
யாருக்கு உதவி ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை tamil short story Whom to help? kutty kathai
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24.03.2026. செவ்வாய் .
Monday, March 23, 2026
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மொழிபெயர்க்க வினாவிடை முழுவதும் புதிய பாடத்திட்டம் pdf 9th Tamil molipeyarkka
9th Tamil new syllabus 2025 - 2026 molipeyarkka all units pdf
மொழிபெயர்ப்பு
Molipeyarppu - Translation
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23.03.2026.திங்கள்
Sunday, March 22, 2026
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெயர்ச்சொல்
6th tamil model notes of lesson
lesson plan March 30
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
30-03-2026
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
இன்னுயிர் காப்போம் – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
பெயர்ச்சொல்
6.பக்கஎண்
7.கற்றல் விளைவுகள்
T-620 பல இதழ்களுக்காகவும்
நோக்கங்களுக்காகவும் சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (phrases) ஆகியவற்றைப் பயன்படுத்தி எழுதுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
அறுவகைப் பெயர்கள், இடுகுறிப்பெயர், காரணப்பெயர்களை அறிதல்.
9.நுண்திறன்கள்
கேட்ட தலைப்புகள் பற்றிச் சொந்த நடையில் பேசுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_90.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-2-6th-tamil-mindmap-term-3-unit-2_11.html
https://tamilthugal.blogspot.com/2022/01/3-2-peyarchol-tamil-ilakkanam-6th-q.html
https://tamilthugal.blogspot.com/2020/09/6th-tamil-matching-game-peyarchol.html
https://tamilthugal.blogspot.com/2020/09/match-peyarchol-tamil-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-2-6th-tamil-unit-2-term-3-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2019/01/qr-code-video_22.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_96.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிந்த பெயர்ச்சொற்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
பெயர்ச்சொல் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பெயர்ச்சொல்
வகைகள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இடுகுறிப்பெயர், காரணப்பெயர்
வகைகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். அறன் வலியுறுத்தல், ஈகை, இன்னா
செய்யாமை, கொல்லாமை, பெரியாரைப் பிழையாமை பற்றிக் கூறுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பெயர்ச்சொல் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – காரணப்பெயர் என்றால் என்ன?
ந.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
உ.சி.வி – அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ அறிந்த காரணப்பெயர்களைக் கூறு.
எட்டாம் வகுப்பு தமிழ் - படிப்போம் பயன்படுத்துவோம் புதிய பாடத்திட்டம் pdf 8th Tamil kalaichol arivom
8th Tamil new syllabus 2025 - 2026 padipom payanpaduthuvom all units pdf
கலைச்சொல் அறிவோம்
kalaichol arivom
ஒன்பதாம் வகுப்பு தமிழ் - படிப்போம் பயன்படுத்துவோம் புதிய பாடத்திட்டம் pdf 9th Tamil kalaichol arivom
9th Tamil new syllabus 2025 - 2026 padipom payanpaduthuvom all units pdf
கலைச்சொல் அறிவோம்
kalaichol arivom
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1610)
-
▼
October
(43)
- யார் பாவி? ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை ta...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-10-2026 புதன்
- திறன் பிளஸ் இயக்கம் thiran plus iyakkam
- பள்ளிகளுக்கான புதிய திருத்திய கால அட்டவணை 2026 - 2027
- பால்மனம் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் விரிவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(43)


