கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, February 23, 2019

திருக்குறள் - பண்புடைமை - வகுப்பு 8


எட்டாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல் திருக்குறள் பண்புடைமை

STD 8 TAMIL MEMORY POEM THIRUKKURAL PANBUDAIMAI

Friday, February 22, 2019

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் 200 ஒரு மதிப்பெண் வினாவிடை

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் 200 ஒரு மதிப்பெண் வினாவிடை பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/open?id=15qhD0HZTwmRPhOOtco7GCg-Rk7z2EFPY

TENTH TAMIL SECOND PAPER 200 ONE MARK QUESTIONS AND ANSWERS WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

வகுப்பு 10 தமிழ் இரண்டாம் தாள் 200 ஒரு மதிப்பெண் வினாக்கள்

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் 200 ஒரு மதிப்பெண் வினாக்கள் பார்க்க / பதிவிறக்க கீழேயுள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/open?id=1jJG0A5uVmt_wgMsae6lIFvET4N5bKgNL

TENTH TAMIL SECOND PAPER 200 ONE MARK QUESTIONS WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

Monday, February 18, 2019

பாரதிதாசன் - ஆசிரியர் குறிப்பு BHARATHIDASAN


பாரதிதாசன் - குறிப்பு

இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்

புனைப்பெயர் - பாரதிதாசன்

பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

பிறப்பு 29.4.1891

பெற்றோர் - கனகசபை - இலக்குமி அம்மாள் 

மனைவி பழநி அம்மையார்

திருமணம் - 1920

பிள்ளைகள் கோபதி,சரசுவதி, வசந்தா,இரமணி
புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு - 1954
சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவிஞர் , பாவேந்தர்
1946 சூலை 29இல் அறிஞர் அண்ணா அவர்களால் கவிஞர் 'புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு ரூ.25,000 வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு 1969 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
இயற்றிய நூல்கள் - 
சத்திமுத்தப்புலவர்
இன்பக்கடல்
அழகின் சிரிப்பு
பாண்டியன் பரிசு
இசையமுது
இருண்டவீடு
எதிர்பாராத முத்தம்
கண்ணகி புரட்சிக் காப்பியம்
குடும்பவிளக்கு 
குறிஞ்சித்திட்டு
சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
செளமியன்
சேரதாண்டவம்
தமிழச்சியின் கதை
தமிழியக்கம்
தேனருவி
பிசிராந்தையார்
முல்லைக்காடு

நடத்திய திங்களிதழ் - குயில்

இறப்பு 21.4.1964


கவிமணி தேசிக விநாயகம் - ஆசிரியர் குறிப்பு KAVIMANI DESIGA VINAYAGAM


கவிமணி தேசிக விநாயகம் - குறிப்பு

பிறப்பு - 27-07-1876

ஊர் - தேரூர் - குமரி மாவட்டம்

தந்தை சிவதாணுப்பிள்ளை 

தாய் ஆதிலட்சுமி 

மனைவி - உமையம்மை 

திருமணம் - 1901

பணி - ஆசிரியர் - 36 ஆண்டுகள்

இயற்றிய நூல்கள் - 

  • அழகம்மை ஆசிரிய விருத்தம்
  • ஆசிய ஜோதி , (1941)
  • மலரும் மாலையும், (1938)
  • மருமக்கள்வழி மான்மியம், (1942)
  • கதர் பிறந்த கதை, (1947)
  • உமார் கய்யாம் பாடல்கள், (1945)
  • தேவியின் கீர்த்தனங்கள்
  • குழந்தைச்செல்வம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • மருமக்கள்வழி மான்மியம்

எட்வின் ஆர்னால்டின் 'ஆசிய ஜோதி' யைத் தமிழில் தழுவி எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.

இறப்பு - 26-09-1954

கலீல் கிப்ரான் - ஆசிரியர் குறிப்பு KALIL GIBRAN


கலீல் கிப்ரான் - குறிப்பு

பிறப்பு - 06-01-1883

பிறந்த இடம் - லெபனானின் வடக்குப்பகுதியில் உள்ள பஷ்ரி நகர்.

பணி கவிஞர், ஓவியர், சிற்பி, எழுத்தாளர், தத்துவஞானி

படைப்புகள் தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு ,
 ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு

இறப்பு - 10-04-1931

தாயுமானவர் - ஆசிரியர் குறிப்பு THAYUMANAVAR

தாயுமானவர் - குறிப்பு

தந்தையார் - கேடிலியப்பர் 

தாயார் - கெசவல்லி அம்மையார்

காலம் - 1705 - 1742

ஊர் - திருமறைக்காடு ( வேதாரண்யம் ) - நாகப்பட்டினம் மாவட்டம்

திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பவரிடம் உபதேசம் பெற்று துறவு பூண்டார்.

சமாதி அடைந்த ஊர் - இலட்சுமிபுரம் - இராமநாதபுரம் மாவட்டம்.

பணி  திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் அரச கணக்கர்.

மனைவி மட்டுவார்குழலி 

 இவர் பாடல்கள் 'தாயுமானவ சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு' என வழங்கப்படுகிறது.

Friday, February 15, 2019

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 9 உரைநடை உலகம் விரிவாகும் ஆளுமை

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 9 உரைநடை உலகம் விரிவாகும் ஆளுமை

Model notes of lesson standard 9 Tamil  Unit 9 URAINADAI ULAGAM VIRIVAGUM AALUMAI 

இணைய வளங்கள்


ஒன்பதாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இரண்டாம் தாள் வினாத்தாள் 2018

வகுப்பு 9 தமிழ் பருவம் 2 இரண்டாம் தாள் வினாத்தாள் 2018
பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும்👇



https://drive.google.com/file/d/1g_bSYpaZxwnk0TC782QooCNa02dXs7fP/view?usp=drivesdk


NINTH STANDARD TAMIL TERM 2 QUESTION SECOND PAPER 2018


WATCH / DOWNLOAD TOUCH THE LINK👆

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பருவம் 1 இரண்டாம் தாள் வினாத்தாள் 2018

வகுப்பு 9 தமிழ் பருவம் 1 இரண்டாம் தாள் வினாத்தாள் 2018
பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும்👇


https://drive.google.com/file/d/1vy0s4vZGyonVXiICON0mNlcQFcb4nZFe/view?usp=drivesdk


NINTH STANDARD TAMIL TERM 1 QUESTION SECOND PAPER 2018
WATCH / DOWNLOAD TOUCH THE LINK👆

ஒன்பதாம் வகுப்பு தமிழ் பருவம் 2 முதல்தாள் வினாத்தாள் 2018

வகுப்பு 9 தமிழ் பருவம் 2 முதல்தாள் வினாத்தாள் 2018
பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇


https://drive.google.com/file/d/1758jzA9KMov1FgTBalA6GrTpzNuo1YhA/view?usp=drivesdk



NINTH STANDARD TAMIL TERM 2 QUESTION FIRST PAPER 2018
WATCH / DOWNLOAD TOUCH THE LINK👆

ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தமிழ் முதல்தாள் 2018 வினாத்தாள்

வகுப்பு 9 தமிழ் பருவம் 1 முதல்தாள் வினாத்தாள் 2018
பார்க்க / பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும் 👇

https://drive.google.com/file/d/1GeKEWt0cMib4sQ_Pht8PoGBGzG2MHvyv/view?usp=drivesdk


NINTH STANDARD TAMIL TERM 1 QUESTION FIRST PAPER 2018
WATCH / DOWNLOAD TOUCH THE LINK👆 

ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் வினாத்தாள் 2018

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 வினாத்தாள் 2018
பார்க்க/பதிவிறக்க கீழே உள்ள லிங்க்கைத் தொடவும்👇

https://drive.google.com/file/d/1aFqjsH1_Ajn39G8SCn1v1k9xW6t5nIoc/view?usp=drivesdk


SIXTH STANDARD TAMIL TERM 2 QUESTION 2018
WATCH / DOWNLOAD TOUCH THE LINK 👆

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் பருவம் வினாத்தாள் 2018 tamil 6th question paper term 1 pdf

ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 வினாத்தாள் 2018
 

Sunday, February 10, 2019

Sunday, February 03, 2019

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 8 கவிதைப்பேழை

மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 இயல் 8 கவிதைப்பேழை ஒளியின் அழைப்பு, தாவோ தேஜிங், யசோதர காவியம்.


Model notes of lesson standard 9 Tamil Unit 8 KAVITHAI PEZHAI OLIYIN AZHAIPPU, THAVOTHEJING, YASOTHARA KAVIYAM.

























தமிழ்த்துகள்

Blog Archive