தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Thursday, December 31, 2020
Tuesday, December 29, 2020
Sunday, December 27, 2020
Thursday, December 24, 2020
Wednesday, December 23, 2020
Tuesday, December 22, 2020
Sunday, December 20, 2020
Friday, December 18, 2020
Monday, December 14, 2020
Sunday, December 13, 2020
TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக வகுப்பு 6 முதல் 12 வரை TAMIL PIRITHU EZHUTHUGA 6 - 12 SIXTH TO TWELFTH BOOKS
TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக.
தமிழ்
பிரித்து எழுதுக வகுப்பு
6 முதல் 12 வரை
1. அமுதென்று -அமுது
+என்று
2. செம்பயிர் -செம்மை
+பயிர்
3. செந்தமிழ் -செம்மை
+தமிழ்
4. பொய்யகற்றும் -பொய்
+அகற்றும்
5. இடப்புறம் -இடது +புறம்
6. சீரிளமை -சீர்+இளமை
7. வெண்குடை -வெண்மை + குடை
8. பொற்கோட்டு-பொன் +
கோட்டு
9. நன்மாடங்கள்-நன்மை +
மாடங்கள்
10. நிலத்தினிடையே-
நிலத்தின் + இடையே
11. தட்பவெப்பம்- தட்பம் +
வெப்பம்
12. வேதியுரங்கள்-வேதி +
உரங்கள்
13. கண்டறி -கண்டு +அறி
14. ஓய்வற-ஓய்வு +அற
15. ஆழக்கடல்- ஆழம் + கடல்
16. விண்வெளி- விண் + வெளி
17. நின்றிருந்த -நின்று +
இருந்த
18. அவ்வுருவம் -அ + உருவம்
19. இடமெல்லாம் -இடம்
+எல்லாம்
20.
மாசற -மாசு +அற
21. கைப்பொருள் -கை +பொருள்
22.
பசியின்றி -பசி +இன்றி
23. படிப்பறிவு -படிப்பு +அறிவு
24. நன்றியறிதல் -நன்றி +அறிதல்
25.
பொறையுடைமை -பொறை +உடைமை
26.
பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து
27.
கண்ணுறங்கு -கண்+உறங்கு
28.
போகிப்பண்டிகை -போகி +பண்டிகை
29.
பொருளுடைமை -பொருள் +உடைமை
30.
கல்லெடுத்து -கல் +எடுத்து
31. நானிலம் -நான்கு +நிலம்
32.
கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்
33.
மூச்சடக்கி -மூச்சு +அடக்கி
34.
வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்
35.
விரிவடைந்த -விரிவு +அடைந்த
36. நூலாடை -நூல் +ஆடை
37. தானென்று -தான் +என்று
38.
எளிதாகும் -எளிது +ஆகும்
39.
பாலையெல்லாம் -பாலை +எல்லாம்
40.
குரலாகும்-குரல் + ஆகும்
41. இரண்டல்ல-இரண்டு + அல்ல
42.
தந்துதவும்-தந்து +உதவும்
43.
காடெல்லாம்-காடு + எல்லாம்
44.
பெயரறியா-பெயர் + அறியா
45.
மனமில்லை- மனம் + இல்லை
46. காட்டாறு- காடு + ஆறு
47. பொருட்செல்வம் -பொருள் +செல்வம்
48.
யாதெனின் -யாது +எனின்
49.
யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?
50.
பூட்டுங்கதவுகள் -பூட்டும் +கதவுகள்
51. தோரணமேடை -தோரணம் +மேடை
52.
பெருங்கடல் -பெருமை +கடல்
53. ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்
54.
துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்
55.
வாய்த்தீயின் -வாய்த்து +ஈயின்
56.
கேடில்லை -கேடு +இல்லை
57.
உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்
58.
வனப்பில்லை -வனப்பு +இல்லை
59.
வண்கீரை -வண்மை +கீரை
60.
கோட்டோவியம் -கோடு +ஓவியம்
61. செப்பேடு -செப்பு +ஏடு
62.
எழுத்தென்ப-எழுத்து +என்ப
63.
கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்
64.
நீருலையில் -நீர் +உலையில்
65.
தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து
66.
ஞானச்சுடர்-ஞானம் + சுடர்
67. இன்சொல்- இனிய +சொல்
68. நாடென்ப -நாடு +என்ப
69.
மலையளவு -மலை +அளவு
70.
தன்னாடு -தன் + நாடு
71. தானொரு -தான் +ஒரு
72.
எதிரொலித்தது -எதிர் +ஒலித்தது
73.
என்றென்றும்-என்று + என்றும்
74.
வானமளந்து -வானம் +அளந்து
75.
இருதிணை -இரண்டு +திணை
76. ஐம்பால் -ஐந்து +பால்
77.
நன்செய் -நன்மை +செய்
78.
நீளுழைப்பு -நீள் +உழைப்பு
79.
செத்திறந்த-செத்து + இறந்த
80.
விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே
81. இன்னோசை -இனிமை + ஓசை
82. வல்லுருவம்-வன்மை + உருவம்
83.
இவையுண்டார் -இவை +உண்டார்
84.
நலமெல்லாம் -நலம் +எல்லாம்
85.
கலனல்லால் -கலன் +அல்லால்
86.
கனகச்சுனை -கனகம் +சுனை
87.
பாடறிந்து -பாடு+அறிந்து
88.
மட்டுமல்ல -மட்டும் +அல்ல
89.
கண்ணோடாது -கண் +ஓடாது
90.
கசடற -கசடு +அற
91. அக்களத்து -அ+களத்து
92.
வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்
93.
பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்
94.
வெங்கரி’-வெம்மை+கரி
95. என்றிருள்’-என்று +இருள்
96.
சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்
97.
விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து
98.
நமனில்லை -நமன் +இல்லை
99.
ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்
100.
பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்
101.
ஊராண்மை -ஊர் +ஆண்மை
102.
இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்
103.
விழித்தெழும்- விழித்து + எழும்
104.
போவதில்லை-போவது +இல்லை
105.
படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது
106. கண்டெடுக்கப்பட்டுள்ளன -
கண்டு +எடுக்கப்பட்டு
+உள்ளன
107. எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா
108.
அருந்துணை-அருமை +துணை
109.
திரைப்படம் -திரை +படம்
110.
மரக்கலம் -மரம் +கலம்
111.
பூங்கொடி -பூ +கொடி
112.
பூத்தொட்டி -பூ +தொட்டி
113. பூஞ்சோலை -பூ +சோலை
114.
பூப்பந்து -பூ +பந்து
115.
வாயொலி -வாய் +ஒலி
116.
மண்மகள் -மண் +மகள்
117.
கல்லதர் -கல் +அதர்
118.
பாடவேளை -பாடம் +வேளை
119.
காலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்
120.
பழத்தோல் -பழம் +தோல்
121.
பெருவழி -பெருமை +வழி
122.
பெரியன் -பெருமை +அன்
123.
மூதூர் -முதுமை +ஊர்
124. பைந்தமிழ் -பசுமை +தமிழ்
125.
நெட்டிலை -நெடுமை +இலை
126.
வெற்றிலை -வெறுமை +இலை
127.
செந்தமிழ் -செம்மை +தமிழ்
128.
கருங்கடல் -கருமை +கடல்
129.
பசுந்தளிர் -பசுமை +தளிர்
130.
சிறுகோல் -சிறுமை +கோல்
131.
பொற்சிலம்பு -பொன் +சிலம்பு
132. இழுக்கின்றி -இழுக்கு +இன்றி
133.
முறையறிந்து -முறை +அறிந்து
134.
அரும்பொருள் -அருமை +பொருள்
135.
மனையென -மனை +என
136.
பயமில்லை-பயம்+இல்லை
137.
கற்பொடி -கல் +பொடி
138.
உலகனைத்தும் -உலகு+அனைத்தும்
139. திருவடி -திரு +அடி
140.
நீரோடை -நீர் +ஓடை
141.
சிற்றூர் -சிறுமை +ஊர்
142.
கற்பிளந்து -கல் +பிளந்து
143.
மணிக்குளம் -மணி+குளம்
144.
அமுதென்று -அமுது +என்று
145.
புவியாட்சி -புவி +ஆட்சி
146.
மண்ணுடை -மண் +உடை
147.
புறந்தருதல் -புறம் +தருதல்
148.
தடந்தேர் -தடம்+ தேர்
149.
காலத்தச்சன் -காலம் +தச்சன்
150.
உழுதுழுது – உழுது +உழுது
151.
பேரழகு – பெருமை+அழகு
152.
செம்பருதி -செம்மை +பருதி
153.
வனமெல்லாம் – வனம் +எல்லாம்
154.
உன்னையல்லால் -உன்னை +அல்லால்
155.
செந்தமிழே -செம்மை +தமிழே
156.
ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்
157. தனியாழி -தனி +ஆழி
158. வெங்கதிர் -வெம்மை +கதிர்
159.
கற்சிலை -கல் +சிலை
160.
கடற்கரை -கடல் +கரை
161.
மக்கட்பேறு -மக்கள் +பேறு
162.
நாண்மீன் -நாள் +மீன்
163.
சொற்றுணை -சொல் +துணை
164.
இனநிரை -இனம் +நிரை
165.
புதுப்பெயல் -புதுமை +பெயல்
166.
அருங்கானம் -அருமை +கானம்
167. எத்திசை -எ +திசை
168.
உள்ளொன்று -உள் +ஒன்று
169.
ஒருமையுடன் -ஒருமை +உடன்
170.
பூம்பாவாய் -பூ +பாவாய்
171.
தலைக்கோல் -தலை +கோல்
172.
முன்னுடை -முன் +உடை
173.
ஏழையென -ஏழை +என
174.
நன்மொழி -நன்மை +மொழி
175. உரனுடை -உரன் +உடை.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
Blog Archive
-
▼
2020
(1294)
-
▼
December
(47)
- ஐந்து எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்த...
- நான்கு எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- மூன்று எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- இரண்டு எழுத்துச் சொற்கள் என் சொல் வங்கியில் சேமித்...
- NMMS SAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம...
- NMMS MAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம...
- TRUST EXAM ENGLISH MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்...
- TRUST EXAM TAMIL MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்ட்...
- NTSE 2016-17 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2016 - ...
- NTSE 2016-17 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 201...
- NTSE 2015-16 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2015 - ...
- NTSE 2015-16 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 201...
- NTSE SAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF எ...
- NTSE MAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF எ...
- ஒருமை பன்மை தமிழ் இரண்டாம் வகுப்பு முதல் பருவம் OR...
- போட்டித் தேர்வுக்கான 175 தமிழ் பிரித்தெழுதுக வகுப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா விடை TENTH...
- தமிழக அரசு சின்னங்கள் நான்காம் வகுப்பு தமிழ் முதல்...
- TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக வகு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணக்குறிப்பு 9TH TAMIL ...
- பத்தாம் வகுப்பு திறன் அறிவோம் பலவுள் தெரிக விடைகளு...
- பத்தாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினா-விடை TENTH...
- TENTH TAMIL ONE WORD QUESTION PDF பத்தாம் வகுப்பு ...
- ஆசிரியரும் நூல்களும் ஒன்பதாம் வகுப்பு தமிழ் மின்சா...
- ஆறாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் 3 பருவங்கள...
- மரங்களின் பெயர்கள் அறிவோம் படங்களுடன் குழந்தைகள் க...
- INCOME TAX AUTOMATIC CALCULATOR 2020-21 EXCEL FORM...
- ஏழாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் 3 பருவங்கள...
- வண்ணம் தொட்டு பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முதல் ப...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் இயல் வார...
- சொல்லாதே சொல்லாதே பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முத...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயங்கலைத் தேர்வுகள் இயல் வா...
- பட்டம் பறக்குது பாடல் இரண்டாம் வகுப்பு தமிழ் முதல்...
- ஆசிரியரும் நூல்களும் ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடந...
- தானியங்கி வருமானவரி கணக்கீட்டுத்தாள் 2020-21 AUTOM...
- ஆசிரியரும் நூல்களும் பத்தாம் வகுப்பு தமிழ் மின்சான...
- ஆசிரியரும் எழுதிய நூல்களும் பத்தாம் வகுப்பு தமிழ்ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 9...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- பாரதி பிறந்த நாள் - வினாடிவினா இயங்கலைத்தேர்வு மின...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 8...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 7...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
- கல்வி40 சிறந்த கற்றல் செயலி வகுப்பு 3 - 8
- பத்தாம் வகுப்பு தமிழ் 2 மதிப்பெண் வினா விடை இயல் 6...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டு மதிப்பெண்கள் வினா விட...
-
▼
December
(47)