கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, December 23, 2020

NMMS SAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம்எம்எஸ் படிப்பறிவுத்திறன் பகுதித் தேர்வு எட்டாம் வகுப்பு வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

NMMS MAT QUESTION PAPER PDF FOR 8TH STANDARD என்எம்எம்எஸ் மனத்திறன் தேர்வு எட்டாம் வகுப்பு வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

TRUST EXAM ENGLISH MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்ட் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

TRUST EXAM TAMIL MEDIUM QUESTION PAPER PDF ட்ரஸ்ட் தேர்வு தமிழ் வழி வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

NTSE 2016-17 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2016 - 2017 விடைக்குறிப்பு

 பதிவிறக்கு/DOWNLOAD

NTSE 2016-17 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 2016 - 2017 வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

NTSE 2015-16 ANSWER KEY PDF என் ட்டி எஸ் ஈ 2015 - 2016 விடைக்குறிப்பு

 பதிவிறக்கு/DOWNLOAD

NTSE 2015-16 QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ 2015 - 2016 வினாத்தாள்

பதிவிறக்கு /DOWNLOAD

NTSE SAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ படிப்பறிவுத் திறன் பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

NTSE MAT TENTH STANDARD MODEL QUESTION PAPER PDF என் ட்டி எஸ் ஈ மனத்திறன் தேர்வு பத்தாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்

 பதிவிறக்கு/DOWNLOAD

Sunday, December 13, 2020

TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக வகுப்பு 6 முதல் 12 வரை TAMIL PIRITHU EZHUTHUGA 6 - 12 SIXTH TO TWELFTH BOOKS

 TNPSC Group IV தமிழ் இலக்கணம் 3. பிரித்தெழுதுக.

தமிழ்                        பிரித்து எழுதுக             வகுப்பு 6 முதல் 12 வரை

1.       அமுதென்று -அமுது +என்று

2.     செம்பயிர் -செம்மை +பயிர்

3.    செந்தமிழ் -செம்மை +தமிழ்

4.    பொய்யகற்றும் -பொய் +அகற்றும்

5.    இடப்புறம் -இடது +புறம்

6.    சீரிளமை -சீர்+இளமை                                                                    

7.     வெண்குடை -வெண்மை + குடை

8.    பொற்கோட்டு-பொன் + கோட்டு

9.    நன்மாடங்கள்-நன்மை + மாடங்கள்

10. நிலத்தினிடையே- நிலத்தின் + இடையே

11.   தட்பவெப்பம்- தட்பம் + வெப்பம்

12. வேதியுரங்கள்-வேதி + உரங்கள்

13. கண்டறி -கண்டு +அறி

14. ஓய்வற-ஓய்வு +அற                                                            

15. ஆழக்கடல்- ஆழம் + கடல்

16. விண்வெளி- விண் + வெளி

17. நின்றிருந்த -நின்று + இருந்த

18. அவ்வுருவம் -அ + உருவம்

19. இடமெல்லாம் -இடம் +எல்லாம்

20.                       மாசற -மாசு +அற

21.                கைப்பொருள் -கை +பொருள்

22.                       பசியின்றி -பசி +இன்றி

23.                       படிப்பறிவு -படிப்பு +அறிவு                                                             

24.                       நன்றியறிதல் -நன்றி +அறிதல்

25.                       பொறையுடைமை -பொறை +உடைமை

26.                       பாட்டிசைத்து -பாட்டு +இசைத்து

27.                       கண்ணுறங்கு -கண்+உறங்கு

28.                       போகிப்பண்டிகை -போகி +பண்டிகை

29.                       பொருளுடைமை -பொருள் +உடைமை

30.                       கல்லெடுத்து -கல் +எடுத்து

31.                 நானிலம் -நான்கு +நிலம்

32.                       கதிர்ச்சுடர் -கதிர்+சுடர்

33.                      மூச்சடக்கி -மூச்சு +அடக்கி

34.                      வண்ணப்படங்கள் -வண்ணம் +படங்கள்

35.                      விரிவடைந்த -விரிவு +அடைந்த

36.                      நூலாடை -நூல் +ஆடை                                                                

37.                       தானென்று -தான் +என்று

38.                      எளிதாகும் -எளிது +ஆகும்

39.                      பாலையெல்லாம் -பாலை +எல்லாம்

40.                       குரலாகும்-குரல் + ஆகும்

41.                இரண்டல்ல-இரண்டு + அல்ல

42.                       தந்துதவும்-தந்து +உதவும்

43.                      காடெல்லாம்-காடு + எல்லாம்

44.                      பெயரறியா-பெயர் + அறியா

45.                      மனமில்லை- மனம் + இல்லை

46.                      காட்டாறு- காடு + ஆறு                                                    

47.                       பொருட்செல்வம் -பொருள் +செல்வம்

48.                      யாதெனின் -யாது +எனின்

49.                      யாண்டுளனோ?-யாண்டு +உளனோ?

50.                       பூட்டுங்கதவுகள் -பூட்டும் +கதவுகள்

51.                தோரணமேடை -தோரணம் +மேடை

52.                       பெருங்கடல் -பெருமை +கடல்

53.                      ஏடெடுத்தேன்- ஏடு +எடுத்தேன்           

54.                      துயின்றிருந்தார் -துயின்று +இருந்தார்

55.                      வாய்த்தீயின் -வாய்த்து +ஈயின்

56.                      கேடில்லை -கேடு +இல்லை

57.                       உயர்வடைவோம் -உயர்வு +அடைவோம்

58.                      வனப்பில்லை -வனப்பு +இல்லை

59.                      வண்கீரை -வண்மை +கீரை

60.                       கோட்டோவியம் -கோடு +ஓவியம்

61.                செப்பேடு -செப்பு +ஏடு

62.                       எழுத்தென்ப-எழுத்து +என்ப

63.                      கரைந்துண்ணும் -கரைந்து +உண்ணும்

64.                      நீருலையில் -நீர் +உலையில்

65.                      தேர்ந்தெடுத்து -தேர்ந்து +எடுத்து

66.                      ஞானச்சுடர்-ஞானம் + சுடர்

67.                       இன்சொல்- இனிய +சொல்                                                       

68.                      நாடென்ப -நாடு +என்ப

69.                      மலையளவு -மலை +அளவு

70.                       தன்னாடு -தன் + நாடு

71.                தானொரு -தான் +ஒரு

72.                       எதிரொலித்தது -எதிர் +ஒலித்தது

73.                       என்றென்றும்-என்று + என்றும்

74.                       வானமளந்து -வானம் +அளந்து

75.                       இருதிணை -இரண்டு +திணை

76.                       ஐம்பால் -ஐந்து +பால்                                        

77.                       நன்செய் -நன்மை +செய்

78.                       நீளுழைப்பு -நீள் +உழைப்பு

79.                       செத்திறந்த-செத்து + இறந்த

80.                       விழுந்ததங்கே-விழுந்தது + அங்கே

81.                இன்னோசை -இனிமை + ஓசை

82.                       வல்லுருவம்-வன்மை + உருவம்                          

83.                      இவையுண்டார் -இவை +உண்டார்

84.                      நலமெல்லாம் -நலம் +எல்லாம்

85.                      கலனல்லால் -கலன் +அல்லால்

86.                      கனகச்சுனை -கனகம் +சுனை

87.                       பாடறிந்து -பாடு+அறிந்து

88.                      மட்டுமல்ல -மட்டும் +அல்ல

89.                      கண்ணோடாது -கண் +ஓடாது

90.                       கசடற -கசடு +அற

91.                அக்களத்து -அ+களத்து

92.                       வாசலெல்லாம்-வாசல் +எல்லாம்

93.                      பெற்றெடுத்தோம்- பெற்று +எடுத்தோம்

94.                      வெங்கரி’-வெம்மை+கரி

95.                      என்றிருள்’-என்று +இருள்               

96.                      சீவனில்லாமல்-’சீவன்+இல்லாமல்

97.                       விலங்கொடித்து-விலங்கு + ஒடித்து

98.                      நமனில்லை -நமன் +இல்லை

99.                      ஆனந்தவெள்ளம் -ஆனந்தம் +வெள்ளம்

100.                    பெருஞ்செல்வம் -பெருமை + செல்வம்

101.                      ஊராண்மை -ஊர் +ஆண்மை

102.                    இன்பதுன்பம்-இன்பம் +துன்பம்

103.                   விழித்தெழும்- விழித்து + எழும்

104.                   போவதில்லை-போவது +இல்லை

105.                   படுக்கையாகிறது -படுக்கை +ஆகிறது

106.                   கண்டெடுக்கப்பட்டுள்ளன -

கண்டு +எடுக்கப்பட்டு +உள்ளன

107.                    எந்தமிழ்நா-எம் + தமிழ் + நா                      

108.                   அருந்துணை-அருமை +துணை

109.                   திரைப்படம் -திரை +படம்

110.                      மரக்கலம் -மரம் +கலம்

111.                        பூங்கொடி -பூ +கொடி

112.                      பூத்தொட்டி -பூ +தொட்டி

113.                     பூஞ்சோலை -பூ +சோலை                           

114.                     பூப்பந்து -பூ +பந்து

115.                     வாயொலி -வாய் +ஒலி

116.                     மண்மகள் -மண் +மகள்

117.                      கல்லதர் -கல் +அதர்

118.                     பாடவேளை -பாடம் +வேளை

119.                     காலங்கடந்தவன் -காலம் + கடந்தவன்

120.                    பழத்தோல் -பழம் +தோல்

121.                      பெருவழி -பெருமை +வழி

122.                    பெரியன் -பெருமை +அன்

123.                   மூதூர் -முதுமை +ஊர்

124.                   பைந்தமிழ் -பசுமை +தமிழ்                                           

125.                   நெட்டிலை -நெடுமை +இலை

126.                   வெற்றிலை -வெறுமை +இலை

127.                    செந்தமிழ் -செம்மை +தமிழ்

128.                   கருங்கடல் -கருமை +கடல்

129.                   பசுந்தளிர் -பசுமை +தளிர்

130.                   சிறுகோல் -சிறுமை +கோல்

131.                     பொற்சிலம்பு -பொன் +சிலம்பு

132.                   இழுக்கின்றி -இழுக்கு +இன்றி                             

133.                   முறையறிந்து -முறை +அறிந்து

134.                   அரும்பொருள் -அருமை +பொருள்

135.                   மனையென -மனை +என

136.                   பயமில்லை-பயம்+இல்லை

137.                   கற்பொடி -கல் +பொடி

138.                   உலகனைத்தும் -உலகு+அனைத்தும்

139.                   திருவடி -திரு +அடி                                       

140.                   நீரோடை -நீர் +ஓடை

141.                     சிற்றூர் -சிறுமை +ஊர்

142.                   கற்பிளந்து -கல் +பிளந்து

143.                   மணிக்குளம் -மணி+குளம்

144.                   அமுதென்று -அமுது +என்று

145.                   புவியாட்சி -புவி +ஆட்சி

146.                   மண்ணுடை -மண் +உடை

147.                   புறந்தருதல் -புறம் +தருதல்

148.                   தடந்தேர் -தடம்+ தேர்

149.                   காலத்தச்சன் -காலம் +தச்சன்

150.                   உழுதுழுது – உழுது +உழுது

151.                     பேரழகு – பெருமை+அழகு

152.                   செம்பருதி -செம்மை +பருதி

153.                   வனமெல்லாம் – வனம் +எல்லாம்

154.                   உன்னையல்லால் -உன்னை +அல்லால்

155.                   செந்தமிழே -செம்மை +தமிழே

156.                   ஆங்கவற்றுள் -ஆங்கு +அவற்றுள்

157.                   தனியாழி -தனி +ஆழி                                                       

158.                   வெங்கதிர் -வெம்மை +கதிர்

159.                   கற்சிலை -கல் +சிலை

160.                   கடற்கரை -கடல் +கரை

161.                     மக்கட்பேறு -மக்கள் +பேறு

162.                   நாண்மீன் -நாள் +மீன்

163.                   சொற்றுணை -சொல் +துணை

164.                   இனநிரை -இனம் +நிரை

165.                   புதுப்பெயல் -புதுமை +பெயல்

166.                   அருங்கானம் -அருமை +கானம்

167.                   எத்திசை -எ +திசை                                           

168.                   உள்ளொன்று -உள் +ஒன்று

169.                   ஒருமையுடன் -ஒருமை +உடன்

170.                    பூம்பாவாய் -பூ +பாவாய்

171.                      தலைக்கோல் -தலை +கோல்

172.                    முன்னுடை -முன் +உடை

173.                   ஏழையென -ஏழை +என

174.                   நன்மொழி -நன்மை +மொழி

175.                   உரனுடை -உரன் +உடை.

தமிழ்த்துகள்

Blog Archive