தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, November 30, 2022
Tuesday, November 29, 2022
Monday, November 28, 2022
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 8 கவிதைப்பேழை உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு 8th model notes of lesson tamil unit 8
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
5-12-2022 முதல் 9-12-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
அறத்தால் வருவதே
இன்பம் – கவிதைப்பேழை, உரைநடை உலகம், விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
ஒன்றே குலம்,
மெய்ஞ்ஞான ஒளி, அயோத்திதாசர் சிந்தனைகள், மனித யந்திரம், யாப்பு இலக்கணம்.
6.பக்கஎண்
168 - 183
7.கற்றல் விளைவுகள்
T-808 ஒரு கட்டுரையைப் படித்த பின்னர் அதன் சமூக மதிப்புகள்
குறித்துக் கலந்துரையாடல், சில வினாக்களுக்கு விடை காண
முற்படல் (எ.கா) தனது சுற்றுப்புறத்தில் வாழும் குடும்பங்கள் பற்றிச் சிந்தித்தல்.
இதன்தொடர்ச்சியாக, ராமுமாமாவின் பெண் குழந்தை ஏன்
பள்ளிக்குச் செல்லவில்லை? என்ற வினாவை எழுப்புதல்.
8.திறன்கள்
அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்று அவை கூறும் கருத்துகளைப் பின்பற்றுதல்.
அயோத்திதாசரின்
சிந்தனைகள் வழியாகச் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை உணர்தல்.
நவீனச்
சிறுகதைகளைப் படித்து அவற்றின் நுட்பங்களை அறியும் திறன்பெறுதல்.
யாப்பிலக்கணச்
செய்திகளை அறிந்து கவிதை வடிவங்களைப் புரிந்துகொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
அயோத்திதாசர்
குறித்து அறியும் திறன்.
திருமூலர்,
புதுமைப்பித்தன் குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_6.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_87.html
https://tamilthugal.blogspot.com/2022/11/8-8th-tamil-mindmap-unit-8_80.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post_37.html
https://tamilthugal.blogspot.com/2022/01/8-8th-tamil-ilakkanam-yappu-question.html
https://tamilthugal.blogspot.com/2020/01/8-3-2.html
https://tamilthugal.blogspot.com/2021/02/8-ayothithasar-sinthanaikal-8th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/01/8-meyngnana-oli-8th-tamil-kuru-vina.html
https://tamilthugal.blogspot.com/2021/01/7-ondre-kulam-8th-tamil-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2020/01/ondre-kulam.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
புலவர்கள் குறித்து கூறச்செய்தல்.
அயோத்திதாசர்
குறித்து மாணவர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
யாப்பு இலக்கணத்தை
அறிமுகப்படுத்துதல்.
புதுமைப்பித்தனை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மனித யந்திரம் கதை
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல். அயோத்திதாசரை உணரச் செய்தல். யாப்பு
இலக்கணங்களை உதாரணங்களுடன் விளக்குதல். ஒன்றேகுலம், மெய்ஞ்ஞான ஒளி பாடல் குறித்து
விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அயோத்திதாசர் குறித்துக் கூறுதல். தமிழ்ப்புலவர்கள்
குறித்துக் கூறுதல். யாப்பு குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – நமன் என்பதன் பொருள்
..............................
அயோத்திதாசர் நடத்திய இதழ் .....................................
MOT
– அந்தாதி என்றால் என்ன?
மனித யந்திரம் கதையை மீனாட்சிசுந்தரம் கூறுவதாக மாற்றி எழுதுக.
HOT
– சமூகம் உயர்வடைய மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகளை எழுதுக.
பிறருக்கு நீங்கள் செய்த
உதவிகள் 5 எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
புதுமைப்பித்தனின் கதைகளைப் பட்டியலிடுக.
அயோத்திதாசர் குறித்து இணையம் மூலம் அறிதல்.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 3 தமிழ் ஒளிர் இடங்கள், தொழிற்பெயர் 7th model notes of lesson tamil unit 3
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
5-12-2022 முதல் 9-12-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கலை வண்ணம் –
விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
தமிழ் ஒளிர்
இடங்கள், தொழிற்பெயர்
6.பக்கஎண்
59 - 69
7.கற்றல் விளைவுகள்
T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில்,
கட்டடக்கலை. உழவு, நாட்டியம் முதலானவை)
பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக வெளிப்படுத்தல்.
8.திறன்கள்
தமிழகச் சுற்றுலா
இடங்களையும் அவை வெளிப்படுத்தும் கலை, பண்பாட்டுக் கூறுகளையும் படித்தறிதல்.
தொழிற்பெயரின்
வகைகளை அறிந்து பயன்படுத்தல்.
9.நுண்திறன்கள்
தமிழின் பெருமையை
விளக்கும் இடங்களை அறிதல்.
தொழிற்பெயர்
வகைகளை அறிதல்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-7th-tamil-mindmap-term-2-unit-3_5.html
https://tamilthugal.blogspot.com/2021/10/2-3-tholir-peyar-7th-tamil-ilakkanam-q.html
https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-3-7th-tamil-ilakanam-tholil-peyar.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த சுற்றுலா
இடங்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த
தொழிற்பெயர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
சுற்றுலா பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தொழிற்பெயர்களை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தஞ்சை சரசுவதி
மகால் நூலகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம், உ.வே.சா – கீழ்த்திசை –
கன்னிமாரா நூலகங்கள் குறித்து விளக்குதல். வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை,
மதுரை உலகத்தமிழ்ச் சங்கம், பூம்புகார் சிற்பக் கலைக்கூடம் குறித்து மாணவர்களுடன்
கலந்துரையாடுதல். சுற்றுலா குறித்து விளக்குதல்.
மனவரைபடம் மூலம்
பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். சுற்றுலா குறித்து உணர்தல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நம் மாவட்ட சுற்றுலா இடங்கள் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
LOT – முதனிலைத்
தொழிற்பெயருக்கு உதாரணம் ..............................
MOT – முதனிலைத் தொழிற்பெயர்
என்றால் என்ன?
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை பற்றி எழுதுக.
HOT – நீங்கள் கண்டுகளித்த இடங்களின் தனித்தன்மைகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும்
பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீங்கள் பயன்படுத்தும் தொழிற்பெயர்களைப் பட்டியலிடுதல்.
உங்கள் மாவட்ட சுற்றுலா இடங்களின் சிறப்புகளை எழுதுதல்.
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இயல் 3 உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள் 6th model notes of lesson tamil unit 3
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
5-12-2022 முதல் 9-12-2022
2.பருவம்
2
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூடித் தொழில் செய் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
உழைப்பே மூலதனம், சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
6.பக்கஎண்
61 - 69
7.கற்றல் விளைவுகள்
T-606 தங்கள் பகுதிகளில்
காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப்பாடல்களை அறிந்திருத்தல்,
அவற்றைப் பற்றிக் கலந்துரையாடல்.
8.திறன்கள்
தொழில் மூலம் அடையும் முன்னேற்றத்தை உணரும்
திறன்.
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகளைப்
பொருத்தமாகப் பயன்படுத்துதல் திறன்.
9.நுண்திறன்கள்
தொழிலின் மேன்மையை அறிந்துகொள்ள முயலும்
திறன்.
10.கற்பித்தல் உபகரணங்கள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2018/10/qr-code-video-6.html
https://tamilthugal.blogspot.com/2020/06/8-ulaippey-uyarvu-8th-tamil-kattur.html
https://tamilthugal.blogspot.com/2021/10/2-tamil-ilakkanam-suttu.html
https://tamilthugal.blogspot.com/2020/06/6-2-3-suttu-ezhuthugal-vina-eluthukal.html
https://tamilthugal.blogspot.com/2018/05/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2018/10/6-qr-code-video_27.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_28.html
https://tamilthugal.blogspot.com/2022/11/2-3-6th-tamil-mindmap-term-2-unit-3_36.html
11.ஆயத்தப்படுத்துதல்
வணிகத்தின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த உழைப்பின் பெருமை பற்றிய
கதையைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
வினாச் சொற்களைக் கூறச்செய்தல்.
உழைப்பு பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
உழைப்பே மூலதனம் கதை குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகள் குறித்து விளக்குதல்.
கதையின்
கதாப்பாத்திரங்களைப் பற்றி விவாதித்தல்.
மனவரைபடம்
மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடக் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல் செயல்பாடுகள்
உழைப்பின் அவசியத்தை மாணவர்களிடம் உணர்த்துதல். சுட்டு, வினா எழுத்துகளைப்
பயன்படுத்தித் தொடர்களை அமைத்தல்.
15.மதிப்பீடு
LOT – சுட்டு எழுத்துகள் என்றால் என்ன?
MOT – அகவினா, புறவினா – வேறுபடுத்துக.
உழைப்பே மூலதனம் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT
– நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்த தொழில்கள் குறித்து
எழுதுக.
உழைப்பே
மூலதனம் கதையை வகுப்பில் நாடகமாக நடித்துக் காட்டுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை
விளக்குதல்.
17.தொடர்பணி
உழைப்பு குறித்து நீங்கள் அறிந்த தகவல்களை எழுதுக.
நீங்கள் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.
தமிழ்த்துகள்
-
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாட்டம் சிறார் திரைப்படம் டிசம்பர் சுவரொட்டி பெனோ ஜெபின்
-
10th Tamil Model Notes of Lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அ...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அல...
-
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பாடம் தமிழ் 3.அலகு...
-
10th tamil model notes of lesson பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-01-2025 முதல் 03-01-2025 2.திருப்புதல் 1.‘வ...
-
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
-
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-12-2024 முதல் 06-12-2024 2.பருவம் 2 3.அலகு ...
-
இணைய வழி விளையாட்டுகளின் தாக்கங்கள் முன்னுரை இணையவழி விளையாட்டுகள் இந்த நவீன காலத்தில் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் மி...
-
8th Tamil half yearly exam question paper virudhunagar 2023
Blog Archive
-
▼
2022
(1270)
-
▼
November
(155)
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு மாதிரி வின...
- எட்டாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத்தேர்வு மாதிரி வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு மாதிரி வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டு & பொதுத் தேர்வு மா...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 8 ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 யாப்பு இலக்கணம் மனவரை...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 மனித யந்திரம் மனவரைபட...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 அயோத்திதாசர் சிந்தனைக...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 மெய்ஞ்ஞான ஒளி மனவரைபட...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 8 ஒன்றே குலம் மனவரைபடம்...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 தொழிற்பெயர் மன...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 தமிழ் ஒளிர் இட...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 சுட்டு எழுத்து...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 உழைப்பே மூலதனம...
- வகுப்பு 10 தமிழ் அரையாண்டு, பொதுத்தேர்வு மாதிரி வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு, பொதுத்தே...
- வகுப்பு 6 தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா பருவம் 2 ...
- பத்தாம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள் pdf 10th ta...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள் pdf 9th ta...
- வகுப்பு 7 பருவம் 2 தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா ...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் TM இரண்டாம் இடைப்பரு...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் TM இரண்டாம் இடைப்பர...
- பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் EM இரண்டாம் இடைப்பரு...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் EM இரண்டாம் இடைப்பர...
- மனித யந்திரம் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் இயல்...
- மனித யந்திரம் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் இயல்...
- எட்டாம் வகுப்பு அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத்தே...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் TM இரண்டாம் இடைப்பரு...
- ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத...
- ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத...
- எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் EM இரண்டாம் இடைப்பரு...
- ஆறாம் வகுப்பு அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- ஏழாம் வகுப்பு அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத்த...
- பத்தாம் வகுப்பு அறிவியல் EM இரண்டாம் இடைப்பருவத்தே...
- ஆறாம் வகுப்பு அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- ஏழாம் வகுப்பு அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- எட்டாம் வகுப்பு அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத்தே...
- ஒன்பதாம் வகுப்பு அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத்த...
- பத்தாம் வகுப்பு அறிவியல் TM இரண்டாம் இடைப்பருவத்தே...
- பத்தாம் வகுப்பு கணக்கு TM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- பத்தாம் வகுப்பு கணக்கு EM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு TM இரண்டாம் இடைப்பருவத்தேர...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு EM இரண்டாம் இடைப்பருவத்தேர...
- இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் விருதுநகர் மா...
- எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 7 ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 வல்லினம் மிகும் இடங்க...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 அறிவுசால் ஔவையார் மனவ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 7 பாரத ரத்னா எம்.ஜி.இரா...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 பேசும் ஓவியங்க...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 3 வளரும் வணிகம் ...
- 12ஆம் வகுப்பு கணக்கு விருதுநகர் வினாத்தாள் 12th ma...
- 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் விருதுநகர் வினாத்தாள்...
- 11ஆம் வகுப்பு வேதியியல் விருதுநகர் வினாத்தாள் 11th...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ந...
- ஆறாம் வகுப்பு கணக்கு EM இரண்டாம் இடைப்பருவத்தேர்வு...
- ஏழாம் வகுப்பு கணக்கு EM இரண்டாம் இடைப்பருவத்தேர்வு...
- எட்டாம் வகுப்பு கணக்கு EM இரண்டாம் இடைப்பருவத்தேர்...
- ஆறாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வி...
- ஏழாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வி...
- எட்டாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் இடைப்பருவத...
- 6th English second mid term exam question paper vi...
- 7th English second mid term exam question paper vi...
- 8th English second mid term exam question paper vi...
- 9th English second mid term exam question paper vi...
- 10th English second mid term exam question paper v...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு த...
- பத்தாம் வகுப்பு கணக்கு வினாத்தாள் இரண்டாம் இடைப்பர...
- பத்தாம் வகுப்பு கணக்கு வினாத்தாள் இரண்டாம் இடைப்பர...
- பத்தாம் வகுப்பு கணக்கு வினாத்தாள் இரண்டாம் இடைப்பர...
- 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தஞ்சாவூர் வினாத்தா...
- 11ஆம் வகுப்பு வணிகவியல் தஞ்சாவூர் வினாத்தாள் 11th ...
- 11ஆம் வகுப்பு ஆங்கிலம் தஞ்சாவூர் வினாத்தாள் 11th E...
- TET GENUINENESS FORM PDF ஆசிரியர் தகுதித் தேர்வு உ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- புறநானூற்றுத் தாய் தமிழ்ப் பேச்சு கவிதை தமிழர் வீர...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வின...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வின...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- 10th English question paper second mid term exam ப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- 11ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு சென...
- 12ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு சென...
- 11ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வின...
- 11ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வின...
- 12ஆம் வகுப்பு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு தமிழ் வின...
-
▼
November
(155)