பத்தாம் வகுப்பு தமிழ்
விருதுநகர் மாவட்டம்
வினாத்தாள்இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2022
விடைக்குறிப்பு
Tenth tamil question answer key virudhunagar district second mid term examஉரிய விடை
8x1=8
1.அ . திருப்பதியும் திருத்தணியும்
2.இ. இடையறாது அறப்பணி செய்தலை
3.இ.வலிமையை நிலைநாட்டல்
4.ஆ. முத்தையா
5.ஈ. சிலப்பதிகாரம்
6.ஆ. செப்பல் ஓசை
7.அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
8.ஈ. நெறியோடு நின்று காவல் காப்பவர்
எவையேனும் இரண்டு வினா
2x2=4
9. அறம் கூறும் மன்றங்களே அவையம்
இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
10.பாசவர் - வெற்றிலை விற்போர்
வாசவர் - நறுமணப் பொருள்கள் விற்பவர்
பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர்
உமணர் - உப்பு விற்பவர்
11.கையிலே வாளித் தண்ணீர் சாயக்குவளை கந்தைத்துணி கட்டைத் தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்
எவையேனும் மூன்று வினா
3x2=6
12.வெட்சி - கரந்தை
வஞ்சி - காஞ்சி
நொச்சி - உழிஞை
13.முன்னுக்குப்பின் பேசக் கூடாது
துன்பத்தை மறக்க நினைக்கிறேன்
14. வரும் தாமரை - வருகின்ற தாமரை
வருந்தா மரை - வருத்தப்படாத மான்
15. அ. காப்புரிமை
ஆ. மெய்யியலாளர்
எவையேனும் மூன்று வினா
3x3=9
16.
1) பசிப்பிணி மருத்துவம் – பசித்தவருக்கு உணவு தந்து காப்பது இன்றைக்கும் தேவை.
2) வாய்மையே சிறந்த அறம் – உண்மை பேசுவது இன்றைக்கும் தேவை.
3) பேரிடர் காலங்களில் உணவும் உண்மையும் முக்கியத்தேவை.
17.
முதல் மழை விழுந்ததும், மேல்மண் பதம் ஆகி
விட்டது, அதிகாலை வெள்ளி முளைத்துவிட்டது;
மாட்டை எழுப்பி, கொழுவைப்
பொருத்தினால் மண் புரண்டு, மழை பொழியும், நிலமும்
சிலிர்த்துப் பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்.
18.உல/கத்/தோ
நிரை நேர் நேர்
புளிமாங்காய்
டொட்/ட
நேர் நேர்
தேமா
வொழு/கல்
நிரை நேர்
புளிமா
பல/கற்/றும்
நிரை நேர் நேர்
புளிமாங்காய்
கல்/லார்
நேர் நேர்
தேமா
அறி/விலா
நிரை நிரை
கருவிளம்
தார்
நேர்
நாள்
19. கட்டாய வினா
சிலப்பதிகாரம்
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்;
இளங்கோவடிகள்
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க
3x5=15
20 அ
சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது.
உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது.
சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாதது.
அல்லது ஆ
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்
21. அ
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்
அல்லது
ஆ
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்
22.
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்
8 மதிப்பெண்கள் வினா
23. அ
பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்
அல்லது
ஆ பொருத்தமாக இருப்பின் மதிப்பெண்கள் வழங்கலாம்