கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 29, 2023

வகுப்பு 10 தமிழ் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் tenth TAMIL SSLC PUBLIC 10th MODEL QUESTION PAPER 1

பத்தாம் வகுப்பு தமிழ் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf 10th tamil one mark questions

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 9th tamil second revision exam question paper

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 9th tamil first revision exam question paper

பத்தாம் வகுப்பு ஆங்கிலம் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் விடைகள் pdf 10th English one mark questions with answers

Monday, March 27, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf sslc 10th tamil public model exam question paper 2

வகுப்பு 6,7,8,9 ஆண்டு இறுதித்தேர்வு கால அட்டவணை விருதுநகர் VI- IX Annual exam time table virudhunagar

பத்தாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1 pdf sslc 10th tamil public model exam question paper 1

 பதிவிறக்கு/DOWNLOAD

வகுப்பு 10 தமிழ் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள் 10th tamil 5 mark creative additional extra questions

பத்தாம் வகுப்பு தமிழ் கூடுதல் 5 மதிப்பெண் வினாக்கள் 25 pdf 10th tamil creative questions book inside important questions 5 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, March 25, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 10th tamil third revision exam question paper sslc

பத்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் இராணிப்பேட்டை pdf 10th tamil third revision exam question paper Ranipet

பதிவிறக்கு/DOWNLOAD 

வகுப்பு 10 தமிழ் 138 கூடுதல் குறுவினாக்கள் 10th tamil 2 mark creative additional extra questions

பத்தாம் வகுப்பு தமிழ் 138 கூடுதல் குறுவினாக்கள் pdf 10th tamil creative questions book inside important questions 2 marks

 பதிவிறக்கு/DOWNLOAD

Wednesday, March 22, 2023

ஆறாம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் மார்ச் 27 tamil 6th model notes of lesson

 வகுப்பு 6

பாடம் தமிழ்

நாள் 27-03-2023

திருப்புதல் வினாக்கள்

1.   தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

2.   இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.

3.   காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை ?

4.   காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.

5.   சொல் என்றால் என்ன ?

6.   சொற்களின் வகைகளை எழுதுக.

7.   பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம் ?

8.   யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் ?

9.   இன்பநிலை எப்போது வந்து சேரும் ?

10.  பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை ?

11.  உழைக்கும்போது என்னவாக ஆகிறோம் ?

12.  அமுதசுரபியின் சிறப்பு யாது ?

13.  மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது ?

14.  பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?

15.  இடுகுறிபெயர் என்றால் என்ன ?

16.  காரணப்பெயர் என்றால் என்ன ?

17.  அறிவின் பயன் யாது ?

18.  பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் ?

19.  ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது ?

20.  அரசனாலும் செய்ய முடியாத செயல் எது ?


ஏழாம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் மார்ச் 27 tamil 7th model notes of lesson

 வகுப்பு - 7

பாடம் - தமிழ்

நாள் - 27-03-2023

திருப்புதல் வினாக்கள்

  1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
  2. தமிழரின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
  3. உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
  4. கொற்கை முத்து பற்றி எழுதுக.
  5. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றி எழுதுக.
  6. பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
  7. செல்வத்தின் பயன் ............. வாழ்வு
  8. உண்மை ஒளி கதையைச் சுருக்கி எழுதுக
  9. நாடு என முடியும் குறளை எழுதுக.
  10. ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
  11. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ...................
  12. குயில்குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
  13. ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை எழுதுக,
  14. அன்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.
  15. இன்சொல் எனத் தொடங்கும் அறம் என்னும் கதிர் பாடலை எழுதுக. 

Monday, March 20, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி வினாத்தாள் 1 பருவம் 3 MODEL QUESTION PAPER 7TH TAMIL SUMMATIVE ASSESSMENT

ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 3 மாதிரி தொகுத்தறித் தேர்வு வினாத்தாள் 1 pdf 7th tamil term 3 summative assessment model question paper

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு தமிழ் 1300 புத்தக உள் வினாக்கள் 1 மதிப்பெண் pdf 10th tamil book inside one word collections tenth

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு கணக்கு மூன்றாம் திருப்புதல் EM மாதிரி வினாத்தாள் pdf 10th maths III revision exam english medium question paper

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு கணக்கு மூன்றாம் திருப்புதல் மாதிரி வினாத்தாள் pdf 10th maths III revision exam tamil medium question paper

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு அறிவியல் 100 ஒரு மதிப்பெண் வினாக்கள் pdf 10th science 100 one mark question kanchipuram

 பதிவிறக்கு/DOWNLOAD

12 ஆம் வகுப்பு தமிழ் 2023 பொதுத்தேர்வு வினாத்தாள் pdf +2 govt public exam question paper hsc

 பதிவிறக்கு/DOWNLOAD

Thursday, March 16, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் முழு ஆண்டுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 9th tamil annual model question paper1

ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆண்டு இறுதித் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 pdf விருதுநகர் 9th tamil annual exam model question paper virudhunagar dist

 பதிவிறக்கு/DOWNLOAD

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு இரண்டாம் ஆண்டு கால அட்டவணை 2023 DTED SECOND YEAR EXAM TIME TABLE

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு முதலாம் ஆண்டு கால அட்டவணை 2023 DTED FIRST YEAR EXAM TIME TABLE

Wednesday, March 15, 2023

எட்டாம் வகுப்பு மூன்றாம் இடைப்பருவத் தேர்வு 2023 தமிழ் வினாத்தாள் 8th tamil third mid term exam question paper

ஏழாம் வகுப்பு மூன்றாம் இடைப்பருவத் தேர்வு 2023 தமிழ் வினாத்தாள் 7th tamil third mid term exam question paper

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf திருவண்ணாமலை 10th tamil second revision exam question paper Tiruvannamalai

பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 10th science third revision exam question paper virudhunagar district tamil medium

பத்தாம் வகுப்பு அறிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 10th science third revision exam question paper virudhunagar district English medium

Monday, March 13, 2023

தேன்சிட்டு பிப்ரவரி மாத இதழ் வினாடி வினா 122 வினாவிடை then chittu february paper quiz answers

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 3 அணி இலக்கணம் model notes of lesson 6th term 3 unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-03-2023 முதல் 24-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

அணி இலக்கணம்

6.பக்கஎண்

53 - 54

7.கற்றல் விளைவுகள்

T-611 ஒலியியைபு, சந்தம் முதலான யாப்பமைதிக் கூறுகள், மரபுத்தொடர்கள் போன்ற மொழியின் மரபு நடை நுட்பங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கதைகள், கட்டுரைகளின் நயம் பாராட்டல்.

8.திறன்கள்

இயல்பு நவிற்சி, உயர்வு நவிற்சி அணிகளை இனம் காணுதல்.

9.நுண்திறன்கள்

அணி நயம் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2022/01/3-3-6th-tamil-ani-ilakkanam-question.html

https://tamilthugal.blogspot.com/2020/08/6-3-3-6th-tamil-unit-3-term-3-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/uyarvu-navirchi-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2020/04/iyalbu-navirchi-ani-tamil-ilakkanam.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_55.html

11.ஆயத்தப்படுத்துதல்

செய்யுள் நயம் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அணி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          அணி இலக்கணம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். இயல்பு நவிற்சி, உயர்வு நவிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். அணி பற்றிக் கூறுதல். பா நயம் அறிந்து மகிழ்தல்.

          அணி பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளுதல். எழுதும்போதும் பேசும்போதும் அழகுற மொழியைப் பயன்படுத்துதல். பிறர் பேச்சு, எழுத்து, பாடலிலுள்ள நயம் அறிதல்.



          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அணி குறித்து விளக்குதல். படைப்பாற்றல் திறனை வளர்த்தல்.

15.மதிப்பீடு

          LOT – அணி என்பதன் பொருள் ..............................

          MOT – உயர்வு நவிற்சி அணி பற்றிக் கூறுக.

HOT – உயர்வு நவிற்சியில் ஒரு தொடர் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

உயர்வு நவிற்சி அணிக்கான எடுத்துக்காட்டுகளைத் தேடித் தொகுக்க.

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் பருவம் 3 இயல் 3 ஆகுபெயர் model notes of lesson 7th term 3 unit 3

 

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-03-2023 முதல் 24-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

மானுடம் வெல்லும் – கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

ஆகுபெயர்

6.பக்கஎண்

61 – 63
7.கற்றல் விளைவுகள்

T-711 படித்தவற்றைப் பற்றிச் சிந்தித்து வினாக்கள் எழுப்பி அவற்றை மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள முயலுதல்.

8.திறன்கள்

சொற்களின் தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்

9.நுண்திறன்கள்

ஆகுபெயர், இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/08/7-3-3-7th-tamil-term-3-unit-3-ilakanam.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_32.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_22.html

https://tamilthugal.blogspot.com/2021/06/18-tamil-ilakkanam-18-vakai-aagupeyar.html

https://tamilthugal.blogspot.com/2022/01/3-3-7th-tamil-ilakkanam-aakupeyar-q.html

11.ஆயத்தப்படுத்துதல்

பெயர்ச்சொற்கள் பற்றிக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

இலக்கணம் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          ஆகுபெயர் குறித்து விளக்குதல். எடுத்துக்காட்டுகளை மாணவர்களுடன் பகிர்தல். இரட்டைக்கிளவி பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அடுக்குத்தொடர் பற்றி அறியச் செய்தல். ஆகுபெயர் வகைகளை விளக்குதல்.

          இரட்டைக்கிளவி குறித்து மாணவர்களைப் பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் சொற்களைப் பட்டியலிடுதல்.

 

 


          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

ஆகுபெயர் குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி மூலம் பொருள் அறிதல்.

15.மதிப்பீடு

          LOT – பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ................................

          MOT – இரட்டைக்கிளவிக்கு இரண்டு சான்றுகள் தருக.

HOT – அடுக்குத்தொடர் – இரட்டைக்கிளவி – ஒப்பிட்டு எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீ அறிந்த அடுக்குத்தொடர்கள் 5 எழுதுக.

நாம் பயன்படுத்தும் ஆகுபெயர்களை வகை பிரித்துப் பட்டியலிடுக.

தேன்சிட்டு பிப்ரவரி இதழ் வினாடி வினா 122 வினா விடை pdf then chittu february paper quiz questions and answers

 பதிவிறக்கு/DOWNLOAD

Saturday, March 11, 2023

வகுப்பு 8 தமிழ் விரிவானம் வினாக்கள் வினாத்தாள் 8th tamil virivanam full big questions exam paper

எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் மதிப்பீடு வினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் pdf 8th tamil virivanam big question exam question paper

 பதிவிறக்கு/Download

12 ஆம் வகுப்பு தமிழ் மாதிரித் தேர்வு வினாத்தாள் pdf hsc +2 tamil model exam question paper 12th

 பதிவிறக்கு/DOWNLOAD

12 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 2020 hsc +2 tamil second revision exam question paper 12th

 பதிவிறக்கு/DOWNLOAD

12 ஆம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf 2020 hsc +2 tamil first revision exam question paper 12th

 பதிவிறக்கு/DOWNLOAD

Friday, March 10, 2023

வகுப்பு 8 தமிழ் உரைநடை நெடு வினாக்கள் வினாத்தாள் 8th tamil urainadai big questions exam paper

எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை நெடு வினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் pdf 8th tamil urainadai big question exam question paper

 பதிவிறக்கு/DOWNLOAD

பத்தாம் வகுப்பு கணக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு ஆங்கில வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 10th maths third revision exam question paper virudhunagar district English medium

பத்தாம் வகுப்பு கணக்கு மூன்றாம் திருப்புதல் தேர்வு தமிழ் வழி வினாத்தாள் விருதுநகர் மாவட்டம் 10th maths third revision exam question paper virudhunagar district tamil medium

12 ஆம் வகுப்பு தமிழ் அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் pdf 2019 hsc +2 tamil half yearly exam question paper 12th

பதிவிறக்கு/DOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் pdf 2023 tamil 9th third mid term exam question paper

பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் 2023 tamil 6th third mid term exam question paper

ஏழாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் 2023 tamil 7th third mid term exam question paper

எட்டாம் வகுப்பு தமிழ் மூன்றாம் இடைப்பருவத் தேர்வு வினாத்தாள் 2023 tamil 8th third mid term exam question paper

Thursday, March 09, 2023

ஏழாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் பருவம் 3 pdf 7th tamil all memory poems term 3

 பதிவிறக்கு/DOWNLOAD

ஆறாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் பருவம் 3 pdf 6th tamil all memory poems term 3

 பதிவிறக்கு/DOWNLOAD

12 ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பயிற்சி வினாக்கள் இயல் 3,4,5 pdf hsc +2 mozhi payirchi 12th question paper

பதிவிறக்கு/DOWNLOAD

வகுப்பு 8 தமிழ் உரைநடை சிந்தனை வினாக்கள் வினாத்தாள் 8th tamil urainadai sinthanai question paper

எட்டாம் வகுப்பு தமிழ் உரைநடை சிந்தனை வினாக்கள் முழுவதும் தேர்வு வினாத்தாள் pdf 8th tamil urainadai exam question paper

 பதிவிறக்கு/DOWNLOAD

Monday, March 06, 2023

10ஆம் வகுப்பு தமிழ் 3ஆம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் விடைகள் pdf விருதுநகர் 10th tamil 3 revision



மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் பருவம் 3 இயல் 3 முடிவில் ஒரு தொடக்கம் model notes of lesson 6th term 3 unit 3

 

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-03-2023 முதல் 17-03-2023

2.பருவம்

3

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

இன்னுயிர் காப்போம் – விரிவானம்

5.உட்பாடத்தலைப்பு

முடிவில் ஒரு தொடக்கம்

6.பக்கஎண்

50 - 52

7.கற்றல் விளைவுகள்

T-619 பல்வேறு சூழல்களில் நிகழ்வின்போது மற்றவர்கள் கூறியவற்றைத் தமது சொந்த மொழியில் எழுதுதல்.

8.திறன்கள்

உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அறிதல்.

9.நுண்திறன்கள்

உறுப்புக்கொடையின் உண்மை நிகழ்வு குறித்து அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/07/6th-tamil-kattur.html

https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-6th-tamil-mindmap-term-3-unit-3_89.html

https://tamilthugal.blogspot.com/2020/03/3-3-sixth-tamil-term-3-unit-3-mudivil.html

11.ஆயத்தப்படுத்துதல்

உறுப்பு தானம் குறித்து அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கண்ணப்பன் கதை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          முடிவில் ஒரு தொடக்கம் பாடப்பகுதி குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். ஹிதேந்திரன், அவனின் பெற்றோர் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல். இரக்க குணம் பற்றிக் கூறுதல். இதய மாற்றம் பற்றிக் கூறி கண்தானம் குருதி தானம் செய்ய உறுதி எடுத்தல்.

          மனிதநேயம் வெளிப்பட்ட மாணவர்கள் அறிந்த செய்திகளைக் கூறுதல். கொடை பற்றிய தகவல்களை மாணவர்களுக்குக் கூறுதல். முதலுதவி பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளுதல்.


        

  மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

மனிதநேயம் குறித்து விளக்குதல். பிறர்க்கென வாழும் பண்பை வாழ்வில் கடைப்பிடிக்க முயலுதல். இயன்றவரை கொடை கொடுத்தல்.

15.மதிப்பீடு

          LOT – ஹிதேந்திரனின் பெற்றோர் பெயர் ..............................

          MOT – முடிவில் ஒரு தொடக்கம் என்ற தலைப்பின் காரணம் குறித்துக் கூறுக.

HOT – உறுப்பு தானம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நீங்கள் பிறருக்கு உதவி செய்த அனுபவத்தைக் கூறுங்கள்.

உறுப்பு தானம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive