கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, March 22, 2023

ஏழாம் வகுப்பு மாதிரி பாடக்குறிப்பு தமிழ் மார்ச் 27 tamil 7th model notes of lesson

 வகுப்பு - 7

பாடம் - தமிழ்

நாள் - 27-03-2023

திருப்புதல் வினாக்கள்

  1. பாரி மகளிரின் பெயர்களை எழுதுக.
  2. தமிழரின் பிற பண்பாட்டுக் கூறுகளை எழுதுக.
  3. உழவுத் தொழிலின் நிகழ்வுகளை வரிசைப்படுத்தி எழுதுக.
  4. கொற்கை முத்து பற்றி எழுதுக.
  5. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றி எழுதுக.
  6. பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
  7. செல்வத்தின் பயன் ............. வாழ்வு
  8. உண்மை ஒளி கதையைச் சுருக்கி எழுதுக
  9. நாடு என முடியும் குறளை எழுதுக.
  10. ஒற்றுமையே உயர்வு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
  11. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ...................
  12. குயில்குஞ்சு தன்னம்பிக்கையுடன் வாழத் தொடங்கிய நிகழ்வை எழுதுக.
  13. ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை எழுதுக,
  14. அன்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக.
  15. இன்சொல் எனத் தொடங்கும் அறம் என்னும் கதிர் பாடலை எழுதுக. 

தமிழ்த்துகள்

Blog Archive