வகுப்பு 6
பாடம் தமிழ்
நாள் 27-03-2023
திருப்புதல் வினாக்கள்
1.
தாராபாரதியின் பாடலில் இடம்பெற்றுள்ள கவிஞர்களின்
பெயர்களைக் குறிப்பிடுக.
2.
இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக்
கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
3.
காந்தியடிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்
முதலில் ஏன் நுழையவில்லை ?
4.
காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய
நிகழ்வைக் கூறுக.
5.
சொல் என்றால் என்ன ?
6.
சொற்களின் வகைகளை எழுதுக.
7.
பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு
வழங்குகிறோம் ?
8.
யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும் ?
9.
இன்பநிலை எப்போது வந்து சேரும் ?
10.
பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை ?
11.
உழைக்கும்போது என்னவாக ஆகிறோம் ?
12.
அமுதசுரபியின் சிறப்பு யாது ?
13.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது ?
14.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?
15.
இடுகுறிபெயர் என்றால் என்ன ?
16.
காரணப்பெயர் என்றால் என்ன ?
17.
அறிவின் பயன் யாது ?
18.
பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் ?
19.
ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது ?
20.
அரசனாலும் செய்ய முடியாத செயல் எது ?