கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 06, 2023

மாதிரி பாடக்குறிப்பு எட்டாம் வகுப்பு தமிழ் 8th tamil model notes of lesson march 13

  எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

13-03-2023 முதல் 17-02-2023

2.திருப்புதல்

தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக. தமிழ்த்துகள்

தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.

நிலவளத்தினைக் காப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை? தமிழ்த்துகள்

நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?

திரு.வி.க. குறிப்பிடும் பல்துறைக் கல்வியில் நீங்கள் எதனைக் கற்க விரும்புகிறீர்கள்?

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?                        தமிழ்த்துகள்

எச்சம் என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

    அழகிய மரம் - எச்ச வகையை விளக்குக.
    முற்றெச்சத்தைச் சான்றுடன் விளக்குக.
    வினையெச்சத்தின் வகைகளை விளக்குக.
     எழுவாய் வேற்றுமையை விளக்குக. தமிழ்த்துகள்
 நான்காம் வேற்றுமை உணர்த்தும் பொருள்கள் யாவை?


தமிழ்த்துகள்

Blog Archive