பத்தாம்
வகுப்பு
தமிழ்
மூன்றாம்
திருப்புதல் தேர்வு மார்ச் 2023
விடைக் குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1.
சிற்றூர்
2.
செய்தி 1, 3 ஆகியன சரி
3.
சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
4.
உருவகம்
5.
தளரப் பிணைத்தால்
6.
கூவிளம் தேமா மலர்
7.
சருகும் சண்டும்
8.
பூவில்
9.
ஜப்பான்
10. கால
வழுவமைதி
11.
புதுமை
12. பரிபாடல்
13. கரு
- உரு
14. வானம்
15. அடுக்குத்
தொடர்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஏதேனும் நான்கு வினாக்களுக்கு
விடை அளிக்க 4x2=8
16
அ.திராவிட மொழிகளின்
ஒப்பியல் இலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
ஆ.எவற்றின்
மூலம் அனைத்து உலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்?
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17
அறம் கூறும்
மன்றங்கள்
அரசனின்
அறநெறி ஆட்சிக்குத் துணை புரிபவை
துலாக்கோல்
போல் நடுநிலை மிக்கவை தமிழ்த்துகள்
18
உரைநடையும்
கவிதையும் இணைந்து யாப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு அமைந்த கவிதை வடிவம்
19
கருணையன் வளர்ந்து
பெரியவனாகி உலகியல் அறிவதற்கு முன்னரே தாயை இழந்து வாடுகிறான்
20
திறன் பேசி
இயந்திர
மனிதன்
போக்குவரத்து
ஊர்திகள்
கட்டாய வினா
21 குன்றேறி யானைப்போர் கண்டற்றால்
தன்கைத்தொன்
றுண்டாகச்
செய்வான் வினை தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
விடை அளிக்க 5x2=10
22 ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென
நின்றது
அறையில்
உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23
தண்ணீரைக் குடி
அன்பு
தண்ணீரைக் குடித்தான்
தயிரை
உடைய குடம்
இனியா
தயிர்க் குடத்தைத் தலையில் சுமந்து வந்தாள்
24
பதிந்து
பதி+த்(ந்)+த்+உ
பதி
– பகுதி
த்
– சந்தி
த்
- ந் ஆனது விகாரம்
த்
- இறந்த கால இடைநிலை
உ
- வினையெச்ச விகுதி
25
சேரர்களின்
பட்டப் பெயர்களில் ‘கொல்லி வெற்பன்,
மலையமான்’ போன்றவை
குறிப்பிடத்தக்கவை. கொல்லிமலையை வென்றவன் ‘கொல்லி வெற்பன்’ எனவும், பிற பகுதிகளை வென்றவர்கள் ‘மலையமான்’
எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.
26
அ.நவீன இலக்கியம்
ஆ.உயிரித்
தொழில்நுட்பம் தமிழ்த்துகள்
27
தீவகம் மூன்று
வகைப்படும்
முதல்
நிலைத் தீவகம்
இடைநிலைத்
தீவகம்
கடைநிலைத்
தீவகம்
28
தேனிலே ஊறிய
செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே
எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே
- கவிமணி தேசிக விநாயகனார்
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29
புவி குளிரும்படியாகத்
தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது.
அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது.
உயிர்கள்
உருவாகி வாழும் அகண்ட பூமியாகத் தோன்றல்.
மீண்டும்
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கி பெரிய உலகம் தோன்றி அதில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய
உள்ளீடு தோன்றியது.
30
மொழிபெயர்ப்பு
இசையமைப்பு மகிழுந்து ஓட்டுதல் முதலியவற்றைச் செய்ய
கட்டுரை
எழுதும் மென்பொருள்கள்,
கவிதை பாடும்
எந்திரங்கள்,
ஆள்கள் இல்லாமலே
நடத்தப்படும் வணிக கடைகள்
மூளைக்கு
இணையாகத் தொழில்நுட்பம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
31
வெற்றியைக்
கொண்டாட ஒரு காபி
மீதியுள்ள
இரண்டணாவைக் கண்ணில்லாத பிச்சைக்காரனுக்குப் போட்டார்
பயணச்சீட்டு
விலை அதிகரிக்க ஓரணாவைப் போட்டு இரண்டணாவை எடுக்க,
பிச்சைக்காரன்
திட்ட
அதுவும்
போனது.
இரயிலை
விட்டு விட்டு கால் வலிக்க நடந்தார்
அவர்
தவறவிட்ட ரயில் விபத்துக்குள்ளானது தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32
முதல் மழை விழுந்ததும்
மேல் மண் பதம் ஆகிவிட்டது
அதிகாலை
வெள்ளி முளைத்து விட்டது
மாட்டை
எழுப்பி கொழுவைப் பொருத்தினால் மண் புரண்டு மழை பொழியும்
நிலமும்
சிலிர்த்து பிறகு நாற்றும் நிமிர்ந்து வரும்
33
குலேசபாண்டியன்
இடைக்காடனார் கவிதையை அவமதித்தான்
இடைக்காடனார்
இறைவனிடம் முறையிட்டார்
இறைவன்
கடம்பவனக் கோவிலை விட்டு நீங்கினார்
மன்னன்
இடைக்கடனாருக்குச் சிறப்பு செய்தான்
இறைவன்
கோவிலுக்குத் திரும்பினார்
கட்டாய வினா
34 நீதிவெண்பா
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை
அருத்துவதும் ஆவிக்கு
அருந்துணையாய் இன்பம்
பொருத்துவதும் கல்வியென்றே போற்று. - கா.ப.செய்குதம்பிப்
பாவலர்.
அல்லது
கம்பராமாயணம்
அயோத்தியா காண்டம் -
கங்கைப்படலம்
வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின்
மறையப்
பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும்
போனான்
மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ
ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான். - கம்பர்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6 தமிழ்த்துகள்
35 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும்
இக்குறளில்
அமைந்துள்ள பொருள்கோள் ஆற்று நீர்ப் பொருள்கோள்
பாடலின்
தொடக்கம் முதல் முடிவு வரை ஆற்று நீரின் போக்கைப் போல நேராகவே பொருள் கொள்வது ஆற்று
நீர்ப் பொருள்கோள்
ஒருவன்
செய்யும் முயற்சியானது அவனுக்குச் செல்வத்தைத் தரும்.
முயற்சி
இன்மை அவனுக்குத் தீராத வறுமையைத் தரும்
இத்திருக்குறளில்
நேராகப் பொருள் கொள்ளுமாறு அமைந்திருப்பதால் இது ஆற்று நீர்ப் பொருள்கோள்
36. அணி
இலக்கணம்
தீவகம்
+ அணி தீவகம் = விளக்கு
ஒரு
அறையில் ஒரு இடத்தில் வைக்கப்பட்ட விளக்கானது அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு
வெளிச்சம் தந்து விளக்குதல் போல செய்யுளில் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் செய்யுளின் பல
இடங்களுக்குச் சென்று பொருந்தி பொருளை விளக்குவது தீவக அணி எனப்படும்.
எ.கா- சேந்தன வேந்தன் திருநெடுங்கண், தெவ்வேந்தர்
ஏந்து தடந்தோள், இழிகுருதி- பாய்ந்து
திசை அனைத்தும், வீரச்சிலைபொழிந்த அம்பும்,
மிசை அனைத்தும் புள் குலமும் வீழ்ந்து.
பாடலின்
பொருள்-
அரசனுடைய
கண்கள் கோபத்தால் சிவந்தன. அவை சிவந்த அளவில் பகை மன்னர்களுடைய பெரிய தோள்கள் சிவந்தன.
குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும் சிவந்தன. வலிய வில்லால் எய்யப்பட்ட அம்புகளும் சிவந்தன.
குருதி மேலே வீழ்தலால் பறவைக் கூட்டங்கள் யாவும் சிவந்தன.
விளக்கம்-
இப்பாடலில் சேந்தன (சிவந்தன) என்ற சொல் பாடலில் வருகின்ற கண்கள், தோள்கள், திசைகள்,அம்புகள், பறவைகள் ஆகிய அனைத்துடன் பொருந்தி
பொருள் தருவதால் இப்பாடல் தீவக அணி.
37
அலகிடுதல்
கரப்பிடும்பை
-
நிரை நிரை நேர் கருவிளங்காய்
இல்லாரைக்
-
நேர் நேர் நேர் தேமாங்காய்
காணின்
-
நேர் நேர் தேமா
நிரப்பிடும்பை
-
நிரை நிரை நேர் கருவிளங்காய்
எல்லாம் -
நேர் நேர் தேமா
ஒருங்கு -
நிரை நேர் புளிமா
கெடும் - நிரை மலர்
மலர்
என்ற வாய்பாட்டில் முடிந்துள்ளது தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க 5x5=25
38
காலக்கணிதம்
– நயம் பாராட்டல் 5
அல்லது
உறவினருக்குச்
செய்த விருந்தோம்பல் தமிழ்த்துகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39
நண்பனுக்கு
வாழ்த்து மடல் 5
அல்லது
நாளிதழ்
ஆசிரியருக்குக் கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40
காட்சியைக்
கண்டு கவினுற எழுதுக 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41
தன்விவரப் படிவம்
5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள்
42
நிற்க அதற்குத்
தக
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
5
அல்லது
மொழிபெயர்ப்பு
கூத்து
தெருக்கூத்து என்ற பெயர் புகழ்பெற்ற திரையரங்கைப் போன்று
தெருக்களில் நடிக்கும் ஒரு கூத்து ஆகும். இது கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படுகிறது.
இதற்கான கதைகள் இராமாயணம், மகாபாரதம்
போன்ற பிற பழைய புராணங்கள், காவியங்களில் இருந்து எடுக்கப்படுகிறது.பல
உரையாடல்களுடன் கூடிய பாடல்கள் அக்கலைஞர்களால் அந்த இடத்திலேயே மேம்படுத்தப்படுகிறது.
ஒரு கூத்துப்பட்டறை என்பது பதினைந்து முதல் இருபது நடிகர்களுடன் சிறு இன்னிசைக் குழுவினைக்
கொண்டதாகும். இசைக்குழுவில் பாடகர் இல்லையெனினும் நடிகர்கள் தாங்களே சொந்தக் குரலில்
பாடுவர். கலைஞர்கள் ஆடை அலங்காரங்கள், அதிக ஒப்பனைகளை அவர்களே
செய்துகொள்வர். கிராமப்புறங்களில் கூத்து மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும்
விடை அளிக்க 5x8=24
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
43
தமிழ்ச்சொல்வளம்
– புதிய சொல்லாக்கத்திற்கான தேவை 8
அல்லது
ஜெயகாந்தன்
நினைவுச் சிறப்பிதழ்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
44
இராமானுசர்
நாடகம் - கதை 8
அல்லது
புதிய
நம்பிக்கை
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
45 நினைவிதழ் 8
அல்லது
விண்வெளியும்
கல்பனா சாவ்லாவும்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்