9th Tamil Quarterly Exam Question Answer Key Virudhunagar District 2025
ஒன்பதாம் வகுப்பு தமிழ்
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 2025
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. ஈ. ஓடி வா ஓடி வா 1
2. அ. புறநானூறு 1
3. அ. ஆராயாமை, ஐயப்படுதல் 1
4. ஆ.காரியவாகுபெயர் 1
5. இ. பக்கம் 1
6. ஈ. இளங்கோவடிகள் 1
7. இ. மலையாளம் 1 தமிழ்த்துகள்
8. இ. எந்த ஓவியம்? 1
9. ஈ. கலித்தொகை 1
10. இ. வளர்க 1
11. இ. சிற்றிலக்கியம் 1
12. அ புறநானூறு 1
13. ஈ குடபுலவியனார் 1
14. ஆ எண்ணும்மை 1
15. ஈ தந்தவர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகள் எம்மொழியில் அமைந்துள்ளன? 1
ஆ. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி 2
18. மாடு பிடித்தல், சல்லிக்கட்டு, ஏறுவிடுதல், எருதுகட்டு, காளை விடுதல், மஞ்சுவிரட்டு. 2
19. தீய செயல் தீயனவற்றையே தருவதால் தீயை விடவும் கொடியதாகக் கருதி அதனைச் செய்வதற்கு அஞ்ச வேண்டும். 2
20. தமிழ், மலையாளம், கன்னடம், துளு. 2
கட்டாய வினா
21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22. ஒரு காலத்தின் பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது 'காலவாகு பெயர்' ஆகும்.
(எ.கா)
கார் அறுத்தான் - 'கார்' என்னும் காலப்பெயர் அக்காலத்தில் விளையும் பயிருக்கு ஆகி வந்தது 2
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23. அ. சொல்லாட முடியாது. 1
ஆ. செந்தமிழும் நாப்பழக்கம். 1
24. அ. வைத்தான் 1
ஆ. தப்பித்தான் 1
25. அ அகழாய்வு. 1
ஆ பேரகராதி 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. அளபெடை இரண்டு வகைப்படும்.
அவை
①உயிரளபெடை,
②ஒற்றளபெடை. 2
27. அ என் தவறைக் கண்ட அம்மா இதுவே முதலும் முடிவுமாக இருக்கட்டும் என்றார்.1
ஆ கலாவும் நந்தினியும் நகமும் சதையுமாக இருந்தனர். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
28. பேசுதல் -பேசு+தல்
பேசு-பகுதி
தல்-தொழிற்பெயர் விகுதி 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. தமிழ்-மூன்று
மலையாளம்-மூணு
தெலுங்கு-மூடு
கன்னடம்-மூரு
துளு-மூஜி
திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே அமைந்துள்ளதற்கு இது சிறந்த சான்றாகும். 3
30. சோழர் காலக் குமிழித்தூம்பை மேலே தூக்கினால் அடியில் இரண்டு துளைகள் காணப்படும்.
மேலே இருக்கும் நீரோடித்துளையிலிருந்து நீர் வெளியேறும்.
கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர் சுழன்று சேற்றுடன் வெளியேறும்.
இதனால் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
31. அ. மனிதனுள் ஒளிந்திருக்கும் வன்மத்தையும் போர் வெறியையும் 1
ஆ. ஸ்பெயின் 1
இ. காளைச் சண்டை பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. நாராயணன், மும்மூர்த்திகளின் தலைவன், கேசவன் என்று கண்ணனைப் பாடிடும் ஒலி காதில் கேட்கவில்லையா? கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கிறாயா? கரிக்குருவி, கீச்சாங்குருவிகள் பலவும் ஒலிக்கும் பேரொலி பொழுது விடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கிறது.
நீ இன்னும் உறங்குகிறாயே? அறிவில்லாத பெண்ணே! மணமுள்ள கூந்தலுடைய ஆய்ச்சியர் கழுத்தில் அணிந்துள்ள வடமும் ஐம்படைத் தாலியும் கலகலவென ஒலி எழுப்பிட அவர்கள் மத்தினால் தயிர் கடையக் கை அசைத்திடுகையில் எழுகின்ற ஒலியும் உனக்குக் கேட்கவில்லையா?
இளம் பெண்களுக்கு இளம்பெண்களின் கூட்டத்திற்குத் தலைவியான நீ உறங்கலாமா? இது ஆழ்ந்த உறக்கமா? நடிப்பா? ஒலி படைத்த கண்ணழகியே! எழுந்திரு! கதவைத்திற! நீராடச் செல்வோம்! பாவை நோன்பெடுப்போம் என ஒரு பெண் அழைக்கிறாள். 3
33. அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்.
அதனால் அந்நீர் நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும்.
'இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும்' என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பாடியுள்ளார். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
34. கட்டாய வினா.
அ. தமிழ்விடு தூது
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் - மண்ணில் 3
அல்லது
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
ஆ. பெரிய புராணம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் - சேக்கிழார். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1.எண்ணல் அளவை ஆகுபெயர்
ஒன்று பெற்றால் ஒளி மயம் -ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு ஆகி வந்தது.
2.எடுத்தலளவை ஆகுபெயர்
இரண்டு கிலோ கொடு-நிறுத்து அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர் அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
3.முகத்தல் அளவை ஆகுபெயர்
அரை லிட்டர் வாங்கு-முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
4.நீட்டலளவை ஆகுபெயர்
ஐந்து மீட்டர் வெட்டினான்-நீட்டி அளக்கும் நீட்டல் அளவைப் பெயர், அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது. 3
36. பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம். 3
37. இலக்கணம்:
தொடர்புடைய இரு பொருள்களில் ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாமல் கூறுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
(எ.கா) ''பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
அணிப்பொருத்தம்:
இக்குறட்பாவில் ஒருவர் செய்யும் செயல்பாடுகளை உரைகல்லாக உருவகம் செய்துள்ளார். பெருமை மற்றும் சிறுமையை உரைகல்லில் தேய்க்கப்படும் தங்கமாக உருவகப்படுத்துவில்லை. எனவே இஃது ஏகதேச உருவக அணி ஆகும். 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்புகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. திருக்குறள் குறித்த 5 குறிப்புகள் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
39. அ நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல் முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.
(அல்லது)
ஆ. அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
பெற்றோர் கையொப்பம் ½
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. 5 நயங்கள் இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயத்திலும் ஆன்மாவிலும் குடியிருக்க வேண்டும். – மகாத்மா காந்தி
மக்களின் கலைப்படைப்பு அவர்தான் மனதை காட்டும் கண்ணாடி. ஜவகர்லால் நேரு
இவ்வுலகில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அன்பின் குறைபாடும் மகிழ்ச்சியின் குறைபாடுமே. – அன்னை தெரசா
உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள். – அப்துல் கலாம்
பல்வேறு பொருள்களை பொருள்களை வெற்றியாளர்கள் செய்வதில்லை மாறாக ஒரு பொருளைப் பல வடிவங்களில் செய்கிறார்கள். – சிவ் கேரா தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. பாராட்டுப் பெற்ற சூழல்கள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. தமிழின் தனித்தன்மைகள் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. வேளாண்மை, நீரை அடிப்படையாகக் கொண்டது
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
44. அ. தாய்மைக்கு வறட்சி இல்லை அல்லது ஆ. தண்ணீர் 8
(தலைப்பை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. நிகழ்ச்சி நிரல் அல்லது ஆ. தொகுப்புரை 8 பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்