கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 21, 2026

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 6

ஆறாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
THIRAN PLUS 6th tamil answer key 

1 அ குடைமிளகாய் 
ஆ வெற்றிலை 

2 அ மகிழுந்து 
ஆ சிலந்தி 

3 அகரவரிசை
1 பச்சோந்தி 
2 பாயாசம் 
3 பின்னல்
4 பீர்க்கங்காய் 
5 புடவை 
6 பூங்கா
7 பொன்வண்டு 
8 போர்வை

4 அ மின்னியது 
ஆ வரைந்தார் 

5 தேன்கூடு 
சோலைக்குயில்

6 அ எங்கே? 
ஆ யார்?

7 அ நத்தை ஊர்ந்து செல்லும் 
ஆ கண்ணாடி உருவம் காட்டும்

8 அ எறிந்தான்
ஆ பனி

9 குழந்தைகள் செடி நடுகிறார்கள் 
 குழந்தைகள் பூக்களுக்குத் தண்ணீர் விடுகிறார்கள் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பின் வழங்கலாம்

தமிழ்த்துகள்

Blog Archive