கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 30, 2026

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-10-2026 வெள்ளி

School morning prayer activities 

திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
  
அதிகாரம்/Chapter : மன்னரைச் சேர்ந்தொழுதல் / Conduct in the Presence of the King :  
குறள் 697:
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

English Couplet 697:
Speak pleasant things, but never utter idle word;

Not though by monarch's ears with pleasure heard.

மு.வரதராசன் விளக்கம்:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்ட போதிலும் சொல்லாமல் விட வேண்டும்.

Couplet Explanation (M. Varadarasan's explanation):
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so)

பொன்மொழி :

1) யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

2) கற்றறிந்த மனிதன் என்று யாருமில்லை. கற்கும் மனிதர்கள்தான் உள்ளனர் - மரேஷால்
பழமொழி :
              Art is ling and life is short

              கல்வி கரையில, கற்பவர் நாள் சில.

பொது அறிவு :    
            உலகச் சிக்கனத் தினம் (World Thrift Day) எப்போது கொண்டாடப்படுகின்றது?     

             விடை : - அக்டோபர் 30 (இன்று)

அறிவியல் பெயர் :
             புளிச்சக்கீரையின் அறிவியல் பெயர் என்ன ?                 
              - ஹிபிஸ்கஸ் கன்னாபினஸ் Hibiscus cannabinus

Scientific name:
               What is the scientific name of of the Roselle leaves ?
  - Hibiscus cannabinus

முக்கியச் செய்திகள் : 30.10.2026 - வெள்ளி     
மாநிலச் செய்தி:
புதிய கட்டணத்துக்கேற்ப ஆட்டோ மீட்டர்களை மாற்ற 6 மாதம் அவகாசம்: போக்குவரத்து துறை உத்தரவு
உள்நாட்டுச்செய்தி:
புற்றுநோய் மருந்துகள் விலை 93% வரை குறைந்தது - உச்ச நீதிமன்றம் கண்டனம் தாக்கம்
உலகச்செய்தி:
இஸ்ரேல் தேர்தல்: அரபு கட்சிகளை புறக்கணிக்க சியோனிச கட்சிகளுக்கு நெதன்யாகு அழைப்பு
விளையாட்டுச்செய்தி:
உலக மல்யுத்தப் போட்டி: நீலம், காஜலுக்கு வெள்ளி

Important News: 30.10.2026 - Friday   

State News:
6 months granted to recalibrate auto-rickshaw meters according to new fares: Transport Department order

National News:  
Prices of cancer drugs reduced by up to 93% – Impact of Supreme Court’s intervention

World News:
Israel elections: Netanyahu calls on Zionist parties to shun Arab parties


Sports News:
World Wrestling Championships: Silver medals for Neelam and Kajal

தமிழ்த்துகள்

Blog Archive