கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 21, 2026

திறன் பிளஸ் தமிழ் விடைக்குறிப்பு வகுப்பு 9

ஒன்பதாம் வகுப்பு தமிழ் அடிப்படைத் திறனறி மதிப்பீடு 
THIRAN PLUS 9th tamil answer key

1.தர்பூசணி/தண்ணீர் பழம் 
விமானம்/வானூர்தி 

2.அ.பயணச்சீட்டு, நடத்துநர் 
ஆ.காசோலை, சேமிப்பு 

3 அகர வரிசை 
1 ஔவையார் 
2 கேழ்வரகு 
3 சொற்பொழிவாளர் 
4 நாள்காட்டி 
5 தொலைக்காட்சி 
6 பைந்தமிழ் 
7 மழைப்பொழிவு 
8 வெட்டுக்கிளி 

4 அ.முகிலன் போட்டியில் கலந்து கொண்டான் 
ஆ. முகிலன் கலந்து கொண்டான் 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

5 அ தூத்துக்குடி 
ஆ விளையாடுவார்கள் 

6 i செக்கச் செவேலென
ii வளைந்து நெளிந்து 

7 நிழலையும் மழையையும்
மரக்கன்று 
வளர்ப்போம் 

8 அ என்ன வாங்கினாய்? எதைக் கொடுத்தாய்?
ஆ அஞ்சலகம் எவ்வளவு தொலைவில் உள்ளது? எப்படி செல்வது? 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 

9 சிறுவன் வண்டி ஓட்டி விளையாடுகிறான் 
சிறுமி தொட்டிலை ஆட்டுகிறாள்


பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

Blog Archive