கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 16, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2026 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 9th tamil second mid term exam answer key 2026 virudhunagar district

ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2026

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. ஆ. தொடு உணர்வு                                                        1

2. ஆ. பட்டம் செய்திருக்கிறேன்                                          1

3. இ. முல்லை                                                                  1

4. ஆ. கடல் நீர்                                                                 1

5. அ. புலவர் குழந்தை                                                        1

6. ஈ. குடும்ப விளக்கு                                                          1

7. ஆ. பாரதிதாசன்                                                             1        தமிழ்த்துகள்

8. அ. பண்படாத நிலம்                                                       1

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                           3x2=6

9. அ. தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் எது?                        1

ஆ. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?                                                     1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

10.      🛟கல்வியறிவு இல்லாத பெண்கள் பயன்படாத நிலத்தைப் போன்றவர்கள். 1

🛟கல்வியறிவு இல்லாத பெண்கள் வாயிலாக அறிவுடைய மக்கள் உருவாக மாட்டார்கள். 1

தமிழ்த்துகள்

11. போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும்.

அக்கல்லில் அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும்.

தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக இதையும் குறிப்பிடலாம்.          2

தமிழ்த்துகள்

12.      விஜயநகர மன்னர்.                                                                                 2

தமிழ்த்துகள்

13.      🛟பெண்கள் முன்னேற்றத்தின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். 1

🛟எனவே அதைத் தடுக்க 1929 ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.               1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                   3x2=6

 

14. பூக்கும் - பூ+க்+க்+உம்

பூ       - பகுதி

க்       - சந்தி

க்        - எதிர்கால இடைநிலை

உம்    - வினைமுற்று விகுதி                                                       2

 

15. அ. குழலிக்கும் பாடத் தெரியும்                                                            1

ஆ. மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்                                          1

தமிழ்த்துகள்

16. அ. சமூக சீர்திருத்தவாதி.                                                                   1

ஆ. தன்னார்வலர்.                                                                                 1

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

17. 🛟துணை வினைகள் பேசுவோரின் மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன.                                                                              1

🛟பேச்சு மொழியிலேயே துணைவினைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.    1

தமிழ்த்துகள்

18. 🛟அவனுக்குப் புத்தகம் கொடு.                                                                        1

🛟அவனுக்குச் சொல்லிக் கொடு.                                                                         1

பொருத்தமாக எழுதியிருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x3=12

19. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்,  சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி மருத்துவர் முத்துலட்சுமி அவர்கள் ஆவார்.

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.

அடையாற்றில் 1930 இல் ஔவை இல்லம், 1952 இல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவியவர் இவர்தான்.                                                                                 3

 

20. உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் ஆகும்.

உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் ஆகும்.                                                                              3

தமிழ்த்துகள்

21. மலையிடையே தோன்றும் ஆறும் கரையை மோதித் ததும்பும் குளத்து நீரும் முல்லை நிலத்தின் அழகிய காட்டாறும் மருத நிலத்தில் பாய்ந்து ஓடும்;

அங்கு நெற்பயிரினைக் காக்கும் வகையில் கரும்பு வளர்ந்து நிற்கும்.

பெருகிவரும் நீரினைக் கால்வாய் வழி வயலில் தேக்கி வளம் பெருக்கும்.

இத்தகு வளம் நிறைந்த மருத நில வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.      3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

22. ஔவையார்,      ஒக்கூர் மாசாத்தியார்,

ஆதிமந்தியார்,          வெண்ணிக்குயத்தியார்,

பொன்முடியார்,        அள்ளூர் நன்முல்லையார்,

நக்கண்ணையார்,     காக்கைப்பாடினியார்,

வெள்ளிவீதியார்,      காவற்பெண்டு,

நப்பசலையார்.                                                                                       3

6 பெயர்கள் எழுதியிருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

 

23. புலவர் குழந்தை அவர்கள் எழுதிய இராவண காவியத்தில் ஐவகை நில வருணனைகள் வருகின்றன.

தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன.                      3

தமிழ்த்துகள்

24. கட்டாய வினா.

உயிர்வகை

ஒன்றறி வதுவே  உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே  அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறி  வதுவே   அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர்  நெறிப்படுத் தினரே           -   தொல்காப்பியர்                       3

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                         2x5=10

25. அ. படித்த பெண் - வழிகாட்டி

இன்றைய கணினிக் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் படித்தவராக இருந்தால் மட்டுமே தம் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

பெண் விமானி

வானூர்தியைச் செலுத்தல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை என்கிறார் பாரதிதாசன்.

அதனை உண்மை என்று சொல்லும் நிகழ்வு அண்மையில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் விமானப்படை விமானத்தை இந்தியாவின் முதல் பெண் விமானப்படை விமானி அவனி சதுர்வேதி என்பவர் ஓட்டிச் சாதனை படைத்துள்ளார்.

இருவரும் சமைப்போம்

"உணவினை ஆக்கல் மக்கட்கு உயிர் ஆக்கல் அன்றோ?", என்று கேட்கிறார் பெண்ணினத்தைப் பார்த்து.

ஆண் பெண் இருவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

இயற்கை உணவு

இயற்கை வாழ்வை மறந்துவிட்டு மக்கள் செயற்கையாக வேதிப்பொருட்கள் கலந்த பொடிகளை உணவில் சுவை ஊட்டுவதற்காகச் சேர்ப்பது மாற வேண்டும்.

சிறுதானிய உணவுகள், காய்கறிகள், கீரைகள் சமைக்கும் விதம் அறிந்து தம்மக்களை வளர்க்க வேண்டும்.          

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                5

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

அல்லது

ஆ. உங்களுக்குப் பிடித்தவை , உங்கள் பொறுப்புகள்    

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                          5

 

26. கவிதை 

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.                                                          5

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                          1x8=8

27. அ. தமிழ்நாட்டுச் சிற்பங்கள்               

அல்லது       

ஆ. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின்  வானொலி உரை                 8

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

 

 

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive