8th tamil second mid term exam answer key 2026 virudhunagar district
எட்டாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2026 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 × 1 = 5
1. இ. கதிரீன
2. ஆ. எச்சம்
3 இ. கனகம் + சுனை தமிழ்த்துகள்
4 ஆ. நெல்
5 அ. முகில்
III பொருத்துக 3x1 =3
8. குறிப்புப் பெயரெச்சம்
9. முற்றெச்சம்
10. வினையெச்சம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடை தருக. 6 X 2 = 12
11. கிலுகிலுப்பை, பொம்மைகள்.
பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்.
பெரிய கூடை, சுளகு, விசிறி.
தொப்பி, ஓலைப்பாய்.
12 ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்
எ.கா – வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.தமிழ்த்துகள்
13 ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.
14 மழை. தமிழ்த்துகள்
15 திண்டுக்கல்.
ஏனெனில் இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
16. புல்லாங்குழல். முழவு.
17. ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
எ.கா –
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
விளக்கம்
இக்குறளில் சொல் என்னும் சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.
18) புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடை தருக. 2 X 4 = 8
19 வினையெச்சத்தின் வகைகள்
1.தெரிநிலை வினையெச்சம், 2.குறிப்பு வினையெச்சம்.
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினையெச்சம்.
20 கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு 'வஞ்சி மாநகரம்' என்னும் பெயரும் உண்டு.
கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளார்.
நெல், சோளம் கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன..
21 சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழை நீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.
அகன்ற நிலப் பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளை விடுகிறது.
முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிகிறது.
தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்கிறது.
கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுகிறது.
அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைகிறது.
அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குகிறது..
VI. ஒரு வினாவிற்கு விடை தருக. 6
22 இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23 கைவினைக் கலைகள் பற்றிய செய்திகள்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
VII. அடிபிறழாமல் எழுது. 2
24. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
VIII. எவையேனும் 2 வினாக்களுக்கு விடை எழுது. 2 × 2 = 4
25. அ. செய்தித்தொடர்
ஆ. வினாத்தொடர்
26. அ. நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
ஆ. அதிகாலையில் துயிலெழு
27. அ முரசு
ஆ. கைவினைப் பொருள்!
IX. ஒரு வினாவிற்கு விடை தருக. 8
28. ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடிதம்
29. காற்றுக் கருவிகள் பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
