தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Wednesday, January 14, 2026
Tuesday, January 13, 2026
வகுப்பு 10 தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2026 விடைக்குறிப்பு விருதுநகர்
10th tamil first revision exam question paper and answer key pdf virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் 2026
Tenth tamil first revision exam answer key pdf virudhunagar district 2026 sslc
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் 2026
பதிவிறக்கு/DOWNLOAD
Tenth tamil first revision exam question paper pdf virudhunagar district 2026 sslc
பத்தாம் வகுப்பு தமிழ் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் pdf திருவண்ணாமலை 2026
பதிவிறக்கு/DOWNLOAD
Tenth tamil first revision exam question paper pdf Tiruvannamalai district 2026 sslc
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர் மாவட்டம் கழக பயிற்சித் தேர்வு 2026
SSLC tenth tamil common public exam model question Answer Key pdf virudhunagar district 2026
Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam
தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு விடைக்குறிப்பு
தமிழ் மன்றத் தேர்வு 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-01-2026. செவ்வாய்
School morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
13-01-2026. செவ்வாய்
திருக்குறள் :
பால் : அறத்துப் பால்
; இயல்: இல்லறவியல் ;
அதிகாரம் : ஒழுக்கமுடைமை
; குறள் எண் : 136.
குறள் :
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.
உரை :
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
பழமொழி :
> சொற்களை விட செயல்களே அதிகமாக பேசும்.
Actions speak louder than words.
இரண்டொழுக்க பண்புகள்:
1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.
2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
பொன்மொழி :
இயற்கை,காலம், பொறுமை இவை மூன்றும் பெரும் மருத்துவர்கள்.
பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பவர்கள். ஹெச் ஜி பான்.
பொது அறிவு :
01. சர்வதேச அளவில், ""சட்டத்தின் தந்தை"" என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜான் ஆஸ்டின் (John Austin)
02. உலக நுகர்வோர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
மார்ச் 15- March 15
English words:
Devour-consume
Whet-sharpen
தமிழ் இலக்கணம்
சென்னைப்பட்டினம்
சென்னைப்பட்டணம்
எது சரி?
பட்டினம் என்பது கடற்கரை ஒட்டிய நகரத்தை குறிக்கும்.
பட்டணம் என்பது பெரிய நகரத்தை குறிக்கும்.
எனவே இரண்டு பெயர்களும் சரியே.
அறிவியல் களஞ்சியம் :
சூரியனில் வெடிப்பு ஏற்படும் போது கிளம்பும் வெப்ப ஆற்றலை தான் சோலார் ஃபிளேர் என்பார்கள். அந்த ஆற்றலானது 100 மெகாடன் அணு குண்டுகளை ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதற்கு சமமாகும். இந்த கொடூரமான கதிர்வீச்சு ஆபத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் பூமியின் வளிமண்டலத்திற்கு கோடான கோடி நன்றிகள்.
நீதிக்கதை
எறும்பும் வெட்டுக்கிளியும்
வெட்டுக்கிளி ஒன்று மதிய நேரத்தில் இங்கும் அங்கும் தாவி தாவிக் குதித்து பாட்டுப்பாடி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே வந்த எறும்பு அரிசி ஒன்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அந்த வெட்டுக்கிளி எறும்பிடம் என்னைப் போல நீயும் என்னுடன் சிறிது நேரம் விளையாடலாமே என்றது.
அதற்கு எறும்பு இன்னும் சில நாட்களில் மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் யாரும் வெளியே செல்ல முடியாது. அதனால் அந்த நேரத்திற்குத் தேவையான உணவை இப்போது இருந்தே நான் என் வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்கிறேன் என்றது. வெட்டுக்கிளி, எறும்பிடம் மழைக்காலம் வர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று சொல்லிவிட்டு நான் விளையாட செல்கிறேன் என்று சிரித்துக்கொண்டே நடனமாடிச் சென்றது.
நாட்கள் கடந்தன, மழைக்காலமும் வந்தது. அப்போது வெட்டுக்கிளிக்கு பசி ஏற்பட்டது. எறும்பு உணவு சேமித்து வைத்திருக்கும் அதனிடம் போய்க் கேட்டுபார்க்கலாம் என்று நினைத்த வெட்டுக்கிளி எறும்பின் வீட்டிற்குச் சென்றது. எறும்பின் வீட்டுக்குச் சென்று எறும்பிடம் எனக்கு மிகவும் பசிக்கிறது. ஏதாவது உணவு கிடைக்குமா? என்று கேட்டது. தான் சேமித்த உணவில் இருந்து சிறிதளவை வெட்டுக்கிளியிடம் கொடுத்தது எறும்பு.
பிறகு எறும்பு வெட்டுக்கிளியைப் பார்த்து, அன்று என்னைப் பார்த்து சிரித்தாயே. இப்போது நான் சேகரித்த உணவு தான் இன்று நம் இருவருக்கும் உதவியுள்ளது. எனவே இனிமேலாவது நீ சோம்பலில்லாமல் வெயில் காலத்தில் மழைக்காலத்திற்கு வேண்டியதை சேமித்து வைத்துக்கொள் என்றது. எறும்பானது கால நேரம் பாராது உழைத்தால் வாழ்வு என்றும் பிரகாசமாக இருக்கும் என்று வெட்டுக்கிளிக்கு உணர்த்தியது.
நீதி : எதிர்காலத்திற்குத் தேவையானதை நிகழ்காலத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
இன்றைய செய்திகள் 13.01.2026
* 45 சவரன் நகைகள் ஒப்படைப்பு. தூய்மை பணியாளர் பத்மாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு! நகை யாருடையது என விசாரித்து போலீசார் அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
*16செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
* 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனை கருவியும் பொருத்தப்பட்டுள்ளது.
* சென்னையில் டபுள் டக்கர் பேருந்துகள் சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
* முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடர் பிக் பாஷ் லீக்.
இந்தத் தொடரின் 15-வது சீசன் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனெகேட்ஸ்- சிட்னி தண்டர் அணிகள் மோதின.
Today's Headlines 13.01.2026
* 45 sovereigns of jewellery handed over. Chief Minister M.K. Stalin awards Rs. 1 lakh to the sanitation worker Padma. The police enquired about the identity of the jewellery owner and handed it over.
*PSLV C-62 rocket with 16 satellites launched. A small test device called 'Kestrel Initial Demonstrator' is also attached.
* Chief Minister launches double decker bus services in Chennai. The tourism department has decided to launch double decker bus services to major tourist destinations.
SPORTS NEWS
Big Bash League is a domestic T20 series held in Australia. The 15th season of this series is underway. In this, Melbourne Renegades and Sydney Thunder clashed.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Monday, January 12, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத் தேர்வு விடைக்குறிப்பு pdf தஞ்சாவூர் மாவட்டம் கழக பயிற்சித் தேர்வு 2026
பதிவிறக்கு/DOWNLOAD
Tanjore district
SSLC tenth tamil common public exam model question paper answer key pdf Tanjore district 2026
Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam
தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு தஞ்சாவூர்
தமிழ் மன்றத் தேர்வு 2026
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-01-2026. திங்கள்.
School morning prayer activities
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
12-01-2026. திங்கள்.
திருக்குறள் :
பால் : அறத்துப் பால்
; இயல்: துறவறவியல் ;
அதிகாரம் : கொல்லாமை ;
குறள் எண் : 324.
குறள்:
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி.
உரை :
நல்ல வழி எது என்றால், எந்த உயிரையும் கொலை செய்யாமல் அறம் காக்கும் வழிதான்.
பழமொழி :
மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களில் தான் வெற்றி உருவாகிறது.
Success is built on repeated actions.
இரண்டொழுக்க பண்புகள்:
1. படுத்தே இருந்தால் படுக்கையும் பகையாகும்.
2. எழுந்து முயற்சி செய் உலகே உனது வசமாகும்.
பொன்மொழி :
நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் நன்றாக வாழ்வதற்கு
என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன்
மாவீரன் அலெக்சாண்டர்
பொது அறிவு :
01. ஐக்கிய நாடுகள் சபை எந்த நாளை சர்வதேச கல்வி நாளாக கொண்டாடுகிறது?
ஜனவரி 24- January 24
02. பூமி கோள வடிவம் கொண்டது என்ற கருத்துக்கு முதன்முதலில் அடித்தளமிட்டவர் யார்?
பித்தாகரஸ் - Pythagoras
English words:
ledge-ridge
preening-grooming
தமிழ் இலக்கணம்:
*சுவற்றில்* விளம்பரம் செய்யாதீர்.
சுவற்றில் என்பது தவறு. ஏன்? எப்படி? என்று பார்ப்போம்
கிணறு + இல் = கிணற்றில்
கயிறு + இல் = கயிற்றில்
வயிறு + இல் = வயிற்றில்
கிணறு, கயிறு, வயிறு போன்ற வார்த்தைகளுடன் இல்* (ஐந்தாம் வேற்றுமை உருபு) சேரும் போது கடைசி சொல் மிகுந்து இணையும். ஆனால் *சுவறு* என்று நாம் தவறாக புரிந்து கொண்டதன் விளைவு தான் *சுவற்றில்*.
சுவர் + இல்= சுவரில் என்பதே சரி
அறிவியல் களஞ்சியம் :
ஹீலியமும் புவியீர்ப்புக்கு எதிராகவும் செயல்பட முடியும்.
தீவிர வெப்பநிலைக்கு பிறகு ஹீலியம் ஆனது ஒரு சூப்பர்ஃப்ளூயிட் ஆக மாறும். அந்த நிலையில் ஹீலியத்தால் புவியீர்ப்புக்கு எதிராக செயல்பட முடியும்!
ஜனவரி 12 - தேசிய இளைஞர் நாள்
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான சனவரி 12 ஆம் தியதி தேசிய இளைஞர் நாள் (National Youth Day) என இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இந்நாளினை "தேசிய இளைஞர் நாளாக" அறிவித்தது, அதைத்தொடர்ந்து 1985-ல் சனவரி 12-ம் திகதி முதன்முதலாக கொண்டாடப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நீதிக்கதை - உள்ளதும் போச்சு
ஒரு முயல் காட்டில் உள்ள ஒரு மரத்தடியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கே ஒரு சிங்கம் மிகுந்த பசியுடன் வந்தது. அந்த சிங்கம் தூங்கிக் கொண்டிருந்த முயலைக் கொன்று பசியைத் தீர்த்துக் கொள்ள எண்ணியது. அதே நேரத்தில் அந்த வழியாக ஒரு மான் செல்வதைச் சிங்கம் பார்த்துவிட்டு முயலைவிட மான் பெரியது. அதனால் மானை சாப்பிட ஆசைப்பட்டது. அந்தச் சிங்கமானது மானைத் துரத்திப்பிடிக்க ஓடியது. ஓடிய சத்தத்தைக் கேட்டு தூங்கிய முயல் விழித்துக் கொண்டது. தனக்கு உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு ஓடி ஒளிந்து கொண்டது.
சிங்கமானது அந்தக் கலைமானை வெகுதூரம் விரட்டிக்கொண்டு போயும் அதனைப் பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தது. சரி முயலையாவது கொன்று தின்னலாம் என்று முயல் தூங்கிய இடத்திற்கு வந்துப் பார்த்தால் அங்கு முயலைக் காணவில்லை. முயலைக் காணாத சிங்கம் ஏமாற்றத்துடன் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். கைக்கு கிடைத்ததை விட்டு விட்டு பேராசையால் உள்ளதையும் இழந்துவிட்டேனே என்று எண்ணித் தன்னையே நொந்து கொண்டது.
நீதி : பேராசைப் பட்டால் கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.
இன்றைய செய்திகள்
12.01.2026
*தமிழ்நாட்டில் இன்று தொடங்கி 13 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் 14ம் தேதி மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
* போகி பண்டிகை: பிளாஸ்டிக், டயர்களை எரிக்க வேண்டாம் - விமான நிலைய ஆணையம் வேண்டுகோள். ஓடுபாதையே தெரியாத அளவு, அடர்த்தியான புகை மூட்டம், பனி மூட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
* ஈரானில் ஆளும் அரசுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் 12வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் முழுவதும் இணையதள சேவை முடக்கியுள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்
நியூசிலாந்தில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் தமிழ்நாடு வம்சாவளி வீரர் ஆதித்யா அசோக்
2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார். இவர் கடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
Today's Headlines 12.01.2026
* There is a possibility of heavy rain in Tamil Nadu starting today and continuing till the 13th. There is a possibility of moderate rain in Tamil Nadu, Puducherry and Karaikal on the 14th..
* Airport Authority appealed regarding burning plastic, tires and others on Bogi Festival. There is a situation of formation of dense smoke and fog that may make the runway unrecognizable.
* Students and youth are protesting against the ruling government in Iran. The protests have entered their 12th day and 45 people have died so far. Internet services have been shut down across Iran.
SPORTS NEWS
Tamil Nadu-origin player Aditya Ashok to play against New Zealand India Aditya Ashok made his international debut in 2023. He has been training at the CSK Academy for the past year.
Prepared by Covai women ICT_போதிமரம்
Sunday, January 11, 2026
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் pdf தஞ்சாவூர் மாவட்டம் கழக பயிற்சித் தேர்வு 2026
பதிவிறக்கு/DOWNLOAD
Tanjore district
SSLC tenth tamil common public exam model question paper pdf Tanjore district 2026
Tamil mandra thervu
Payirchi thervu
Thamizhaga tamizhasiriyar kazhagam
தமிழகத் தமிழாசிரியர் கழகம் பயிற்சித் தேர்வு தஞ்சாவூர்
தமிழ் மன்றத் தேர்வு 2026
தேன்சிட்டு 2026 ஜனவரி இதழ் 1 வினாடி வினா - வினா விடை pdf then chittu January paper 1 quiz questions and answers
then chittu January paper 1 quiz questions and answers
quiz club வினாடிவினா மன்றம் குவிஸ் கிளப்
நம்ம அரசு WhatsApp Chatbot
*அரசின் சான்றிதழ்களை இனி வாட்சப்-இல் பெறலாம்!*
*அசத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்*
நம்ம அரசு WhatsApp Chatbot -
எளிமையான திட்ட விளக்கம்: எண்: +91 *78452 52525* ஹாய் / Hi என்று மெசேஜ் அனுப்பினால் போதும்!
தமிழ் & ஆங்கிலத்தில் பேசும் AI Chatbot
மொத்தம் 51+ அரசு சேவைகள் ஒரே இடத்தில்:(முதல் கட்டமாக 16 சேவைகள்)
முதற்கட்டத்தில் கிடைக்கும் முக்கிய சேவைகள் எடுத்துக்காட்டுகள்:
✅ சான்றிதழ்கள் பதிவிறக்கம் (Certificate Downloads - வருமானம், சாதி, இயற்கை சான்று போன்றவை)
✅ மின்சாரம், தண்ணீர், வரி பில் செலுத்துதல் (Utility & Tax Bill Payments)
✅ நலத்திட்டங்கள் தகவல் & பயன்பாடு (Welfare Schemes Access)
✅ ரேஷன் கார்டு சேவைகள் (Ration Card Services)
✅ சொத்து பதிவு விவரங்கள் (Property Registration Info)
✅ குறைபாடு புகார் அளித்தல் & கண்காணித்தல் (Grievance Filing & Tracking)
✅ கோவில் தானம் & தரிசனம் (Temple Donations & Darshan)
✅ விவசாயம் தொடர்பான தகவல்கள் & மானியங்கள் (Agriculture Info & Subsidies)
✅ போக்குவரத்து சேவைகள் (Transport-related: Bus Ticket Booking, Exam Hall Tickets போன்றவை)
✅ உரிமம் புதுப்பித்தல் (License Renewals)
✅ சமூக நலத் திட்டங்கள் (Social Welfare Services)
✅ சுற்றுலா பதிவு (Tourism Bookings)
இவை 16 அரசு துறைகளில் இருந்து தொடங்கப்பட்டுள்ளன. மேலும் சேவைகள் விரைவில் சேர்க்கப்படும்!
இப்போதே ட்ரை பண்ணுங்கள் - எளிதாக, வீட்டிலிருந்தே! 🚀
+91 78452 52525
Subscribe to:
Posts (Atom)
தமிழ்த்துகள்
-
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 1010th tamil model notes of lesson lesson plan November 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan November 23 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 23-11-2026 முதல் 28-11-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan November 2 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan November 10 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026...
-
9th tamil model notes of lesson lesson plan November 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
Tenth tamil second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2025 பதிவிறக்கு/DOWNLOAD
-
8th tamil model notes of lesson lesson plan November 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan November 23 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 23-11-2026 முதல் 28-11-2026 2.பாட...
-
8th tamil model notes of lesson lesson plan November 23 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 23-11-2026 முதல் 28-11-2026 2.பாடம...
-
8th tamil model notes of lesson lesson plan November 10 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
Blog Archive
-
▼
2026
(1796)
-
▼
November
(127)
- தேன்சிட்டு 2026 நவம்பர் 2 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 2 வினாடி வினா - வினா ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-11-2026 வ...
- வகுப்பு 10 அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு 2026 வி...
- பத்தாம் வகுப்பு அறிவியல் மெல்லக் கற்போர் கையேடு pd...
- பத்தாம் வகுப்பு தமிழ் இலக்கணம் சொல் FULL AI VIDEO ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-11-2026 வி...
- பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு 2026...
- பத்தாம் வகுப்பு கணக்கு மெல்லக் கற்போர் கையேடு pdf ...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலக்கணிதம் FULL AI VIDEO இய...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-11-2026 ப...
- எல்லாமே பூஜ்ஜியம் எப்போது? all is zero when❓
- Tenth English slow learners material virudhunagar ...
- பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மெல்லக் கற்போர் கையேடு pd...
- பத்தாம் வகுப்பு தமிழ்ச்சொல் வளம் FULL AI VIDEO இயல...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-11-2026 ...
- கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துகள் happy karthi...
- TRB 2027 Notification annual planner
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2026 ...
- 2027 பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf 2...
- பத்தாம் வகுப்பு தமிழ் அன்னை மொழியே FULL AI VIDEO இ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-11-2026 த...
- பரணி தீபம் ஏற்றும் வழிமுறைகள் barani deepam pray m...
- கல்வி ஒளியைத் தேடி… தமிழ்க் கவிதை In Search of the...
- பரணி தீபம் ஏற்ற நல்ல நேரம் barani deepam nalla ner...
- தமிழரின் தொன்மை தமிழ்க் கட்டுரை தொல்லியல் துறை The...
- பண்பாட்டு எச்சங்கள் தமிழ்க் கட்டுரை தொல்லியல் உலக ...
- நினைவுச் சின்னங்கள் தமிழ்க் கட்டுரை தொல்லியல் துறை...
- தமிழரின் தொன்மை தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் துறை...
- பண்பாட்டு எச்சங்கள் தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் ...
- நினைவுச் சின்னங்கள் தமிழ்க் கட்டுரை pdf தொல்லியல் ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கணம் இன எழுத்துகள் 6th tam...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 ஒரு மதிப்பெண் வினாக்க...
- ஆறாம் வகுப்பு தமிழ் வளரும் வணிகம் FULL AI VIDEO இய...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2026 வெள்ளி
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் திருக்குறள் இயல் 5 Full AI ...
- புத்திசாலி ஓவியன் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2026 விய...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்...
- ஒன்பதாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்...
- ஏழாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வு ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதத் தேர்வு வினாத்தாள் தூத்...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- வகுப்பு 6 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- பூக்கோலம் விநாயகர்
- மாக்கோலம்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- வகுப்பு 7 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- 9th english second mid term exam question paper 20...
- 7th english second mid term exam question paper 20...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-11-2026 புதன்
- 10th english second mid term exam question paper w...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவ...
- வகுப்பு 8 தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- 8th english second mid term exam question paper vi...
- 10th english second mid term exam answer key virud...
- 10th english second mid term exam question paper v...
- வகுப்பு 9 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு 2026 வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-11-2026 செவ...
- 2026 வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-11-2026 திங...
- ஏழாம் வகுப்பு தமிழ் தொழில்பெயர் FULL AI VIDEO இலக்...
- இன எழுத்துகள் FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் ப...
- மங்கையராய்ப் பிறப்பதற்கே FULL AI VIDEO பத்தாம் வகு...
- வல்லினம் மிகும் இடங்கள் FULL AI VIDEO தமிழ் இலக்கண...
- the song of sparrows சிறார் திரைப்படம் நவம்பர் 202...
- 2026 நவம்பர் மாத சிறார் திரைப்படம் children film n...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2026 வெள்ளி
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2026 விய...
- வினையால் அமையும் தொடர்கள் FULL AI VIDEO எட்டாம் வக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2026 புதன்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2026 ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நவம்பர் 16
- தமிழ் ஒளிர் இடங்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- தேன்சிட்டு 2026 நவம்பர் 1 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 1 வினாடி வினா - வினா ...
- தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை D...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2026 வெள்ளி
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf link எனது கனவு...
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf எனது கனவுப்பள்...
- உயர்ந்த குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 விய...
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026
- ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்ப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
-
▼
November
(127)
