தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Saturday, June 06, 2026
தமிழ் இலக்கணம் 25 மதிப்பெண் வினாடி வினா பகுதி 1 NEW TN TET - TNPSC - TRB TAMIL GRAMMAR 25 MARKS QUIZ
Friday, June 05, 2026
12ஆம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் இசையுடன் 12th tamil memory songs all units with music
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05.06.2026. வெள்ளி
Thursday, June 04, 2026
12ஆம் வகுப்பு தமிழ் இயல் 5 தெய்வ மணிமாலை மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 5 deivamanimalai
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04.06.2026. வியாழன்
Wednesday, June 03, 2026
வகுப்பறைக்கு வாங்க தமிழ்க் கவிதை மாணவர்கள் வரவேற்புக் கவிதை welcome to class room tamil kavithai
12ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 திருக்குறள் மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 4 thirukkural
12ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 சிலப்பதிகாரம் மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 4 silapathikaram
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திராவிட மொழிக்குடும்பம் ஜூன் 8
9th tamil model notes of lesson
lesson plan June 8
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-06-2026 முதல் 12-06-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று பேர் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
திராவிட மொழிக்குடும்பம்
6.பக்கஎண்
4 - 9
7.கற்றல் விளைவுகள்
T-9001 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மைகள் ஆகியவற்றை அறிந்து பேச்சிலும்
எழுத்திலும் வெளிப்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
திராவிட மொழியின் தொன்மை, தோற்றம், தனித்தன்மைகள் பற்றி அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழின் சிறப்பை பிற மொழிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கருத்துகளை அறிதல்
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/09/9-1-thiravida-mozhi-kudumbam-9th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2021/03/16-best-qualities-of-tamil.html
https://tamilthugal.blogspot.com/2022/07/9-9th-big-question-thiravida-moli.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-1-9th-tamil-online-test-thiravida.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தென்னிந்திய மொழிகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மொழி வரலாறு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
திராவிட மொழிக்குடும்பம் பாடப்பொருளின் மையக்கருத்தை மாணவர்களுக்கு
விளக்குதல். ச.அகத்தியலிங்கம், மாக்ஸ் முல்லர், ஹீராஸ் பாதிரியார், கால்டுவெல்
குறித்து அறியச் செய்தல்.
மொழி குறித்த தகவல்கள் பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். திராவிட மொழிகளின் சொல் ஒற்றுமை பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், தமிழின் தனித்தன்மைகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழின் பழைமையான
இலக்கிய இலக்கணங்களை அறியச் செய்தல்.
தமிழின்
தனித்தன்மைகளை அறிந்து வரச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய
மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது?
ந.சி.வி – திராவிட மொழிகளின்
பிரிவுகள் யாவை?
உ.சி.வி – உயர்தனிச் செம்மொழியின் சிறப்பு இயல்புகளை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
மொழி
ஆய்வாளர்களின் படங்களைத் தொகுத்தல்.
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம் ஜூன் 8
10th tamil model notes of lesson
lesson plan June 8
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-06-2026 முதல் 12-06-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுத ஊற்று – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
பாவாணர் பார்வையில் தமிழ்ச்சொல் வளம்
6.பக்கஎண்
4 - 7
7.கற்றல் விளைவுகள்
T-1002 மொழியிலுள்ள
வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களைச் சொற்களின் வாயிலாகப் பேச்சிலும் எழுத்திலும்
இடமறிந்து கையாளுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழ் மொழியின்
சிறப்பியல்புகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
தமிழ்ச் சொல் வளங்கள் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/10/1-1-10th-tamilcholvalam-one-word.html
https://tamilthugal.blogspot.com/2021/12/1-10th-tamil-online-test-with.html
https://tamilthugal.blogspot.com/2022/04/tamilchol-valam-tenth-tamil-nedu-vina-q.html
https://tamilthugal.blogspot.com/2020/01/blog-post_19.html
https://tamilthugal.blogspot.com/2021/03/thaavara-ilaikalin-peyarkal-tamilil.html
https://tamilthugal.blogspot.com/2021/03/thavara-adippakuthi-10th-tamilcholvalam.html
https://tamilthugal.blogspot.com/2020/05/6-poovin-paruvangal-sixth-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
இலையின் வகைளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
பாவாணர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
தமிழ்ச்சொல் வளத்தை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழ்ச்சொல் வளம் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். தமிழின் பெருமையை தொன்மையை அறியச் செய்தல்.
அடிவகை, கிளைப்பிரிவுகள், காய்ந்த அடி,
கிளை, இலை வகை, கொழுந்து வகை, பிஞ்சு, குலை, கெட்டுப்போன காய்கனி, பழத்தோல், மணி,
இளம் பயிர் வகைகள் குறித்து விளக்குதல். தமிழ்ச்சொல் வளங்கள் குறித்த தகவல்கள்
பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
தமிழின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல். பாவாணர் பற்றிய குறிப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அலைபேசி,
செயலிகளின் தமிழ்ச்சொற்களை அறியச் செய்தல்.
தமிழ்ச்
சொற்களின் சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– கிளைப்பெயர் வகைகளை எழுதுக.
ந.சி.வி – ’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.’
இதுபோல் இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
உ.சி.வி – நாட்டுவளமும் சொல்வளமும் தொர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பிறதுறைகளின்
தமிழ்ச் சொல் வளங்களைத் தொகுத்தல்.
தமிழ் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 4 காவியம் மனப்பாடப்பாடல் பிரமிள் 12th tamil memory song unit 4 kaviyam
12 ஆம் வகுப்பு தமிழ் கம்பராமாயணம் மனப்பாடப்பாடல்கள் 12th tamil memory song unit 3 kamba ramayanam
Tuesday, June 02, 2026
12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 திருக்குறள் மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 2 thirukkural
12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுநல் வாடை மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 2 nedunalvaadai
12 ஆம் வகுப்பு தமிழ் இயல் 1 தன்னேர் இலாத தமிழ் மனப்பாடப்பாடல் 12th tamil memory song unit 1 thanner ilatha tamil thandiyalankaram
Monday, June 01, 2026
தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 2 TET TRB TNPSC Tamil Literary History 25 marks Quiz
தமிழ் இலக்கிய வரலாறு 25 முக்கிய வினாவிடை பாகம் 1 TET TRB TNPSC Tamil Literary History 25 marks Quiz
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan October 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan October 12 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan October 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 ...
-
6th tamil model notes of lesson lesson plan October 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
8th tamil model notes of lesson lesson plan October 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan October 12 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-10-2026 முதல் 09-10-2026 2.பர...
-
8th tamil model notes of lesson lesson plan October 12 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 ...
-
7th tamil model notes of lesson lesson plan October 12 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan October 12 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 12-10-2026 முதல் 16-10-2026 2...
Blog Archive
-
▼
2026
(1605)
-
▼
October
(38)
- ஏழாம் வகுப்பு தமிழ் பூத்தொடுத்தல் FULL AI VIDEO te...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-10-2026 செவ...
- இலக்கியவகைச் சொற்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- அறிவியல் கண்காட்சி ஆவுடையாபுரம் அரசுப் பள்ளி SCIEN...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-10-2026 திங...
- தமிழர் இசைக்கருவிகள் Full AI VIDEO எட்டாம் வகுப்ப...
- தமிழர் பெருவிழா FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ்...
- கண்மணியே கண்ணுறங்கு Full AI VIDEO ஆறாம் வகுப்பு த...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினா வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 ஒரு மதிப்பெண் வினாக்க...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் 1 மாத இதழ் வினாடி வினா வி...
- தேன்சிட்டு 2026 அக்டோபர் இதழ் 1 வினாடி வினா - வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-10-2026 வெள்ளி
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- சொல் வெல் வினாடி வினா மன்றச் செயல்பாடுகள் quiz clu...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இலக்கணம் துணை வினைகள் Full ...
- ஆசாரக்கோவை FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் 6TH T...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-10-2026 விய...
- வீட்டிற்கோர் புத்தகசாலை விரிவானம் இயல் 4 வகுப்பு 9...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-10-2026 புதன்
- பள்ளி மறுதிறப்பு FULL AI VIDEO ஏழாம் வகுப்பு தமிழ்...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-10-2026 செவ...
- ஏழாம் வகுப்பு தமிழ் அழியாச் செல்வம் நாலடியார் விளக...
- ஏழாம் வகுப்பு தமிழ் தேயிலைத் தோட்டப்பாட்டு Full AI...
- ஒருவன் இருக்கிறான் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு த...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-10-2026 திங...
- காலம் உடன் வரும் எட்டாம் வகுப்பு தமிழ் விரிவானம் 8...
- செய்தி விரிவானம் FULL AI VIDEO ஒன்பதாம் வகுப்பு தம...
- சீவகசிந்தாமணி ஒன்பதாம் வகுப்பு தமிழ் full AI VIDEO...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஓ என் சமகாலத் தோழர்களே கவித...
- குடும்ப விளக்கு ஒன்பதாம் வகுப்பு தமிழ் FULL AI VID...
- உயிர்வகை ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 4 UYIR VAGAI ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முத்தொள்ளாயிரம் Full AI VIDE...
- பத்தாம் வகுப்பு தமிழ் சங்க இலக்கியத்தில் அறம் FULL...
- பத்தாம் வகுப்பு தமிழ் அகப்பொருள் இலக்கணம் full ai ...
- பத்தாம் வகுப்பு தமிழ் தேம்பாவணி FULL AI VIDEO 10th...
-
▼
October
(38)


