தமிழ்ச்சொல்
வளம்
1. பொருத்துக
1. தாள் - அ. மிளகாய்ச்செடி
2. தண்டு - ஆ. குத்துச்செடி
3. கோல் - இ. கேழ்வரகு
4. தூறு - ஈ. கீரை
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
2. தவறான இணையைத் தேர்வு செய்க.
அ. தண்டு – வாழை
ஆ. கோல் – நெட்டி
இ. தூறு - நெல்
ஈ. தாள்
- கேழ்வரகு
3. நெல்லின் அடி ........................
அ. தாள் ஆ. தண்டு இ. கோல் ஈ.
தூறு
4. கீரையின் அடி ........................
அ. தாள் ஆ. தண்டு இ. கோல் ஈ. தூறு
5. புதரின் அடி ........................
அ. தாள் ஆ.
தண்டு இ. கோல் ஈ. தூறு
6. மிளகாய்ச்செடியின் அடி ........................
அ. தாள் ஆ. தண்டு இ. கோல் ஈ. தூறு
7. சோளத்தின் அடி ........................
அ. தட்டு ஆ. தண்டு இ. கோல் ஈ.
தூறு
8. கரும்பின் அடி ........................
அ. தட்டை ஆ. கழை இ. கழி ஈ. அடி
9. மூங்கிலின் அடி ........................
அ. தட்டை ஆ. கழை இ. கோல் ஈ.
அடி
10. வேம்பின் அடி ........................
அ. தட்டை ஆ. கழை இ.
கழி ஈ. அடி
11. பொருத்துக
1. கழி - அ. கம்பு
2. தட்டை - ஆ. புளி
3. கழை - இ. கரும்பு
4. அடி - ஈ. மூங்கில்
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ.
1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
12. சரியான இணையைத் தேர்வு செய்க.
அ. கழி – மூங்கில்
ஆ. கழை – கரும்பு
இ. அடி - வேம்பு
ஈ. தட்டு - புளி
13. பொருத்துக
1. குச்சியின் பிரிவு - அ. கொம்பு
2. சினையின் பிரிவு - ஆ. கிளை
3. கொம்பின் பிரிவு - இ. போத்து
4. கவையின் பிரிவு - ஈ. இணுக்கு
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ,
4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
14. செய்தி 1 – கிளையின் பிரிவு சினை.
செய்தி 2 – போத்தின் பிரிவு குச்சு.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும்
தவறு
15. செய்தி 1 – கொம்பின் பிரிவு கொப்பு.
செய்தி 2 – அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை கவை.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
16. சரியானதைத் தேர்வு செய்க.
அ. கொம்பின் பிரிவு போத்து
ஆ. கவையின் பிரிவு கிளை
இ. போத்தின் பிரிவு குச்சு
ஈ.
குச்சியின் பிரிவு சினை
17. பொருத்துக
1. காய்ந்த கவை - அ. சுள்ளி
2. காய்ந்த சிறுகிளை - ஆ. கட்டை
3. காய்ந்த கழி - இ. வெங்கழி
4. காய்ந்த குச்சு - ஈ. விறகு
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ,
2-ஈ, 3-இ, 4-அ ஈ.
1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
18. செய்தி 1 – விறகு என்பது காய்ந்த குச்சு.
செய்தி 2 – சுள்ளி என்பது காய்ந்த சிறுகிளை.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ.
இரண்டும் தவறு
19. கவையின் பிரிவு .................................
அ. கொப்பு ஆ. சினை இ. குச்சு ஈ.
போத்து
20. கிளையின் பிரிவு .................................
அ. கொப்பு ஆ. சினை இ. குச்சு ஈ. போத்து
21. சினையின் பிரிவு .................................
அ. கொப்பு ஆ. சினை இ.
குச்சு ஈ. போத்து
22. குச்சியின் பிரிவு .................................
அ. கொம்பு ஆ. சினை இ. இணுக்கு ஈ. போத்து
23. போத்தின் பிரிவு .................................
அ. கொப்பு ஆ. சினை இ. குச்சு ஈ. போத்து
24. கொம்பின் பிரிவு .................................
அ. கிளை ஆ. சினை இ. குச்சு ஈ.
போத்து
25. அடி மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை .................................
அ.
கொப்பு ஆ. சினை இ. கவை ஈ. போத்து
26. காய்ந்த குச்சு ......................
அ. சுள்ளி ஆ. விறகு இ. கட்டை ஈ.
வெங்கழி
27. காய்ந்த கழி ......................
அ. சுள்ளி ஆ. விறகு இ. கட்டை ஈ. வெங்கழி
28. காய்ந்த கொம்பும் கவையும் அடியும் ......................
அ. சுள்ளி ஆ. விறகு இ. கட்டை ஈ. வெங்கழி
29. காய்ந்த சிறுகிளை ......................
அ. சுள்ளி ஆ. விறகு இ. கட்டை ஈ. வெங்கழி
30. எது தவறானதல்ல ?
அ. பூவின் தோற்றநிலை – போது
ஆ. பூ கீழே விழுந்த நிலை - செம்மல்
இ. பூ வாடின நிலை – வீ
ஈ. பூ
மலர்ந்த நிலை - அலர்
31. பொருத்துக
1. நெல்லின் இலை - அ. ஓலை
2. தென்னையின் இலை - ஆ. சண்டு
3. கரும்பின் இலை - இ. தாள்
4. காய்ந்த தாள் - ஈ. தோகை
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
32. செய்தி 1 – காய்ந்த இலை சண்டு எனப்படும்.
செய்தி 2 – வேம்பின் இலைக்கு இலை என்று பெயர் .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
33. தவறான இணையைத் தேர்வு செய்க.
அ. இலை – புளி
ஆ. தாள் – புல்
இ. ஓலை - சோளம்
ஈ. சருகு -
காய்ந்த இலை
34. புளியின் இலை ............................. அ. தோகை ஆ. இலை இ. தாள் ஈ. ஓலை
35. நெல்லின் இலை ............................. அ. தோகை ஆ. இலை இ. தாள் ஈ. ஓலை
36. கரும்பின் இலை ............................. அ. தோகை ஆ. இலை இ. தாள் ஈ.
ஓலை
37. பனையின் இலை ............................. அ. தோகை ஆ. இலை இ. தாள் ஈ. ஓலை
38. காய்ந்த இலை ............................. அ. தோகை ஆ. சண்டு இ. சருகு ஈ. ஓலை
39. காய்ந்த தோகை ............................. அ. தாள் ஆ. சண்டு இ. சருகு ஈ. ஓலை
40. புல்லின் இலை ............................. அ. தோகை ஆ. இலை இ. தாள் ஈ. ஓலை
41. சோளத்தின் இலை ............................. அ. தோகை ஆ.
சண்டு இ. தாள் ஈ. ஓலை
42. காய்ந்த தாள் ............................. அ. தோகை ஆ. சண்டு இ. சருகு ஈ. ஓலை
43. புளியின் அடி ........................ அ. தட்டை ஆ. கழை இ.
கழி ஈ. அடி
44. கம்பின் அடி ........................ அ. தட்டு ஆ. தட்டை இ. இரண்டும் சரி
ஈ. இரண்டும் தவறு
45. சண்டு என்பது காய்ந்த .................................................
அ. தாள் ஆ.
தோகை இ. தாளும்
தோகையும் ஈ இலை
46. பொருத்துக
1. நெல் - அ. கொழுந்தாடை
2. சோளம் - ஆ. துளிர்
3. புளி - இ. முறி
4. கரும்பு - ஈ. குருத்து
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
47. செய்தி 1 – வேம்பின் கொழுந்து துளிர்.
செய்தி 2 – பனையின் கொழுந்து முறி .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
48. புல்லின் கொழுந்து ......................... அ. தளிர் ஆ. குருத்து இ. கொழுந்தாடை ஈ. முறி
49. வேம்பின் கொழுந்து ......................... அ. தளிர் ஆ. குருத்து இ.
கொழுந்தாடை ஈ. முறி
50. தென்னையின் கொழுந்து ......................... அ.
தளிர் ஆ.
குருத்து இ.
கொழுந்தாடை ஈ. முறி
51. கரும்பின் கொழுந்து ......................... அ. தளிர் ஆ. துளிர் இ. கொழுந்தாடை ஈ. முறி
52. பனையின் கொழுந்து ......................... அ. தளிர் ஆ. குருத்து இ. கொழுந்தாடை ஈ. முறி
53. நெல்லின் கொழுந்து ......................... அ. துளிர் ஆ. குருத்து இ. கொழுந்தாடை ஈ. முறி
54. செய்தி 1 – பூ வாடின நிலையே செம்மல். செய்தி
2 – பூ விரியத்தொடங்கும் நிலையே போது. அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி ஆ. செய்தி 1 சரி,
செய்தி 2 தவறு இ. இரண்டும் சரி ஈ. இரண்டும்
தவறு
55. பூவின் தோற்ற நிலை .............................. அ. போது ஆ. அரும்பு இ. வீ ஈ. செம்மல்
56. பூ விரியத்தொடங்கும் நிலை .............................. அ. போது ஆ. அரும்பு இ. வீ ஈ.
செம்மல்
57. பூவின் மலர்ந்த நிலை .............................. அ.
போது ஆ. அலர் இ. வீ ஈ. செம்மல்
58. பூ கீழே விழுந்த நிலை .............................. அ. போது ஆ. மலர் இ. வீ ஈ. செம்மல்
59. பூ வாடின நிலை .............................. அ. போது ஆ. அரும்பு இ.
வீ ஈ. செம்மல்
60. சொல்லாராய்ச்சியில் பாவாணரும் வியந்த பெருமகனார்
........................ அ. இளங்குமரனார் ஆ.
அப்பாத்துரையார் இ.
எழில்முதல்வன் ஈ. தமிழழகனார்
61. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது
என்று எண்ணியவர் ........................ அ.
இளங்குமரனார் ஆ.
அப்பாத்துரையார் இ. எழில்முதல்வன் ஈ. தமிழழகனார்
62. தமிழ்வழித் திருமணங்களை நடத்தி வருபவர் ........................ அ. இளங்குமரனார் ஆ.
அப்பாத்துரையார் இ.
எழில்முதல்வன் ஈ. தமிழழகனார்
63. பொருத்துக
1. இளம் காய் - அ. மூசு
2. பலாப்பிஞ்சு - ஆ. கவ்வை
3. மாம்பிஞ்சு - இ. பிஞ்சு
4. எள்பிஞ்சு - ஈ. வடு
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ,
2-அ, 3-ஈ, 4-ஆ
64. பொருத்துக
1. கச்சல் - அ. இளநெல்
2. நுழாய் - ஆ. முற்றாத தேங்காய்
3. கருக்கல் - இ. வாழைப்பிஞ்சு
4. இளநீர் - ஈ. இளம்பாக்கு
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ.
1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ,
4-ஆ
65. செய்தி 1 – பனையின் இளம்பிஞ்சு கவ்வை.
செய்தி 2 – தென்னையின் இளம்பிஞ்சு இளநீர். . அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ.
இரண்டும் தவறு
66. துவரையின் குலை ...................... அ. கொத்து ஆ. தாறு இ. சீப்பு ஈ. குலை
67. கொடி முந்திரியின் குலை ...................... அ. கொத்து ஆ.
தாறு இ. சீப்பு ஈ. குலை
68. வாழையின் குலை ...................... அ. கொத்து ஆ. தாறு இ. சீப்பு ஈ. குலை
69. நெல்லின் கதிர் ................................... அ. குரல் ஆ.
கொத்து இ. குலை ஈ. குரும்பை
70. வாழைத்தாற்றின் பகுதி ...................... அ. கொத்து ஆ.
தாறு இ. சீப்பு ஈ. குலை
71. செய்தி 1 – நுனியில் சுருங்கிய காய் - சூம்பல். செய்தி 2 – சுருங்கிய பழம் – சிவியல் .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும்
தவறு
72. சரியான இணையைத் தேர்வு செய்க.
அ. வெம்பல் – புழுபூச்சி அரித்த காய்
ஆ. சொண்டு – சூட்டினால் பழுத்த பிஞ்சு
இ. அளியல் - குளுகுளுத்த பழம்
ஈ. சொத்தை - பதராய்ப் போன மிளகாய்
73. குளுகுளுத்து நாறிய பழம் ............................. அ. அழுகல் ஆ.
வெம்பல் இ. அளியல் ஈ.
சூம்பல்
74. தென்னையில் கெட்ட காய் ......................................... அ. அல்லிக்காய் ஆ.
நெல்லிக்காய் இ. வல்லிக்காய் ஈ. ஒல்லிக்காய்
75. பொருத்துக
1. திண்ணமானது - அ. தொலி
2. மிக மெல்லியது - ஆ. ஓடு
3. வன்மையானது - இ. தோல்
4. மிக வன்மையானது - ஈ. தோடு
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ,
2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
76. சுரையின் ஒடு ........................... அ. மட்டை ஆ குடுக்கை இ. தோடு ஈ. தோல்
77. வரகின் உமி .......................... அ. தொலி ஆ. தோல் இ. கொம்மை ஈ. கதிர்
78. செய்தி 1 – கேழ்வரகின் உமி கொம்மை .
செய்தி 2 – வன்மையானது ஓடு. .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
79. மொழிஞாயிறு எனப் போற்றப்படுபவர்………………………….…… அ)இளங்குமரனார் ஆ)தேவநேயப்பாவாணர்
இ)எழில்முதல்வன் ஈ)தமிழழகனார்
80. மிளகாயின் வித்து .................................... அ. காழ் ஆ. முத்து இ. விதை ஈ. முதிரை
81. வேம்பின் வித்து .................................... அ. காழ் ஆ. முத்து இ. விதை ஈ. முதிரை
82. தென்னையின் வித்து .................................... அ. தேங்காய் ஆ. முத்து இ. விதை ஈ.
முதிரை
83. பனையின் வித்து .................................... அ. காழ் ஆ. முத்து இ.
விதை ஈ. கொட்டை
84. பொருத்துக
1. கத்தரி - அ. கன்று
2. புளி - ஆ. குருத்து
3. தென்னை - இ. நாற்று
4. வாழை - ஈ. பிள்ளை
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ.
1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
85. செய்தி 1 – பனையின் இளநிலை குட்டி.
செய்தி 2 – நெல்லின் பசும் பயிர் மடலி .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ.
இரண்டும் தவறு
86. மாவின் இளநிலை .................................. அ. கன்று ஆ. நாற்று இ. குருத்து ஈ.
பிள்ளை
87. நெல்லின் இளநிலை .................................. அ. கன்று ஆ. நாற்று இ. குருத்து ஈ. பிள்ளை
88. தென்னையின் இளநிலை .................................. அ. கன்று ஆ. நாற்று இ.
குருத்து ஈ. பிள்ளை
89. விளாவின் இளநிலை .................................. அ. குட்டி ஆ. நாற்று இ. குருத்து ஈ.
மடலி
90. பனையின் இளநிலை .................................. அ. கன்று ஆ. நாற்று இ. வடலி ஈ. பிள்ளை
91. சோளத்தின் பசும் பயிர் .................................. அ. கன்று ஆ. நாற்று இ.
குருத்து ஈ.
பைங்கூழ்
92. சம்பாவில் மட்டும் ......................... உள் வகைகள் உள்ளன. அ. 20 ஆ. 40 இ. 60 ஈ. 80
93. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது
.............. அ.
பண்பாடு ஆ. மொழி இ. மதிநுட்பம் ஈ. கலை
94. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு
........................................ அ.
இந்தியா ஆ. சீனா இ. மலேசியா ஈ. அமெரிக்கா
95. உலக மாநாட்டுக்குரிய முதல் மொழி
.................................... அ. தமிழ் ஆ. சீனம் இ.
கிரேக்கம் ஈ. எபிரேயம்
96. தமிழ்ச்சொல் வளம் கட்டுரையின் ஆசிரியர் ......................... அ. இளங்குமரனார் ஆ. அப்பாத்துரையார் இ.
எழில்முதல்வன் ஈ. பாவாணர்
97. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் ...... அ. இளங்குமரனார் ஆ. அப்பாத்துரையார் இ.
எழில்முதல்வன் ஈ. பாவாணர்
98. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராகப்
பணியாற்றியவர் ......................... அ. தமிழழகனார் ஆ.
அப்பாத்துரையார் இ.
எழில்முதல்வன் ஈ. பாவாணர்
99. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது
............................ அ. தமிழ் ஆ. கன்னடம் இ. தெலுங்கு ஈ. மலையாளம்
கார்டிலா என்னும் நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு .........................
அ. 1544 ஆ. 1554 இ. 1564 ஈ. 1504