தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, November 16, 2026
ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2026 விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம்
8th tamil second mid term exam answer key 2026 virudhunagar district
எட்டாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு நவம்பர் 2026 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 × 1 = 5
1. இ. கதிரீன
2. ஆ. எச்சம்
3 இ. கனகம் + சுனை தமிழ்த்துகள்
4 ஆ. நெல்
5 அ. முகில்
III பொருத்துக 3x1 =3
8. குறிப்புப் பெயரெச்சம்
9. முற்றெச்சம்
10. வினையெச்சம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. எவையேனும் 6 வினாக்களுக்கு விடை தருக. 6 X 2 = 12
11. கிலுகிலுப்பை, பொம்மைகள்.
பொருள்களை வைத்துக்கொள்ள உதவும் சிறிய கொட்டான்.
பெரிய கூடை, சுளகு, விசிறி.
தொப்பி, ஓலைப்பாய்.
12 ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்
எ.கா – வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.
இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது.தமிழ்த்துகள்
13 ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.
14 மழை. தமிழ்த்துகள்
15 திண்டுக்கல்.
ஏனெனில் இப்பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.
16. புல்லாங்குழல். முழவு.
17. ஒரு செய்யுளில் ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து, ஒரே பொருளைத் தந்தால் அது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
எ.கா –
சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
விளக்கம்
இக்குறளில் சொல் என்னும் சொல் ஒரே பொருளில் மீண்டும் மீண்டும் வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலை அணியாகும்.
18) புயல் காற்றினால் தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
V. எவையேனும் 2 வினாக்களுக்கு விடை தருக. 2 X 4 = 8
19 வினையெச்சத்தின் வகைகள்
1.தெரிநிலை வினையெச்சம், 2.குறிப்பு வினையெச்சம்.
செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம்.
காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினையெச்சம்.
20 கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய இப்பகுதிக்கு 'வஞ்சி மாநகரம்' என்னும் பெயரும் உண்டு.
கிரேக்க அறிஞர் தாலமி, கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக குறிப்பிட்டுள்ளார்.
நெல், சோளம் கேழ்வரகு, கம்பு, கரும்பு போன்றவை இங்குப் பயிரிடப்படுகின்றன.
கல்குவாரித் தொழிற்சாலைகள் இங்கு உள்ளன..
21 சேர மன்னரின் அகன்ற பெரிய நாட்டில் பெருகிய மழை நீரால் வருவாய் சிறந்து விளங்குகிறது.
அகன்ற நிலப் பகுதியில் இவ்விதைகள் குறைவின்றி முளை விடுகிறது.
முளைத்த விதைகள் செழிப்புடன் வளரத் தட்டுப்பாடின்றி மழை பொழிகிறது.
தகுந்த காலத்தில் மழை பொழிவதால் பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளர்கிறது.
கிளைத்துச் செழித்த பயிர்கள் பால்முற்றிக் கதிர்களை ஈனுகிறது.
அக்கதிர்கள் அறுவடை செய்யப் பெற்று ஏரினால் வளம் சிறக்கும் செல்வர்களின் களத்தில் வந்து நிறைகிறது.
அக்களத்தில் வந்து நிறைந்துள்ள நெற்போர் காவல் இன்றியே விளங்குகிறது..
VI. ஒரு வினாவிற்கு விடை தருக. 6
22 இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23 கைவினைக் கலைகள் பற்றிய செய்திகள்
பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
VII. அடிபிறழாமல் எழுது. 2
24. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
VIII. எவையேனும் 2 வினாக்களுக்கு விடை எழுது. 2 × 2 = 4
25. அ. செய்தித்தொடர்
ஆ. வினாத்தொடர்
26. அ. நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
ஆ. அதிகாலையில் துயிலெழு
27. அ முரசு
ஆ. கைவினைப் பொருள்!
IX. ஒரு வினாவிற்கு விடை தருக. 8
28. ஊராட்சி மன்றத் தலைவருக்குக் கடிதம்
29. காற்றுக் கருவிகள் பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf விருதுநகர் மாவட்டம் 2026
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2026 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்
10th tamil second mid term exam answer key 2026 virudhunagar district
பத்தாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2026
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஈ) இளவேனில் 1
2. அ.திருப்பதியும் திருத்தணியும் 1
3. இ.பழுப்பு 1
4. இ.வஞ்சி 1
5. ஆ.பழநியப்பன் 1
6. இ.சேர நாடு, சோழ நாடு 1
7. ஈ.முத்தொள்ளாயிரம் 1 தமிழ்த்துகள்
8. அ.நந்தின் - பந்தர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது? 1
ஆ. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதிய நூல் எது? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. மகரந்தம் சிந்துகின்ற சோலைகள்,
மரம் செறிந்த செண்பகக் காடுகள்,
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்,
புது மணல் தடாகங்கள்,
குருக்கத்திக் கொடியால் ஆன வேலியை உடைய கமுகந் தோட்டங்கள்,
நெல் வயல்கள் இவை அனைத்திலும் பரவிப் பாய்கிறது சரயு ஆறு. 2
11. ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.
மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 2
12. அபிமன்யு, பூம்புகார், உளியின் ஓசை. ஏதேனும் 2 2
13. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை. 2
கட்டாய வினா
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. கோல்டு பிஸ்கட் - தங்கக் கட்டி
யூஸ் - பயன்படுத்தி
வெயிட் - எடை 2
15. வெட்சித்திணை, கரந்தைத்திணை ஆநிரைகள் சார்பானது.
(கவர்தல், மீட்டல்)
வஞ்சித்திணை, காஞ்சித்திணை படைகள் சார்பானது
(போருக்குச் செல்லுதல்,
எதிர்த்துப் போரிடல்)
நொச்சித்திணை, உழிஞைத்திணை கோட்டை மதில் சார்பானது.
(கோட்டையைக் காத்தல், கோட்டையைச் சுற்றி வளைத்தல்). 2
16. பேராசிரியர் அன்பழகனார் கலைஞரை, பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் கூறினார். 2
17. கொண்ட – கொள்(ண்) + ட் + அ
கொள் – பகுதி(ண் ஆனது விகாரம்)
ட் – இறந்தகால இடைநிலை
அ – பெயரெச்ச விகுதி 2
18.படிப்போம் பயன்படுத்துவோம்
அ. திரைக்கதை 1
ஆ. ஒப்பந்தம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. வஞ்சப்புகழ்ச்சி அணி
ஒரு செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக வருவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஆகும்.
அணிப் பொருத்தம்
தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்தல் போல கயவர்களும் தாம் விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.
இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப் புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணியாகும். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. 1) மனோன்மணியம் சுந்தரனாரின் 'நீராருங் கடலுடுத்த' பாடலை அரசு விழாக்கள் அனைத்திலும் தொடக்கப் பாடலாக பாடுவதற்கு வழி வகுத்தார்.
2) 2010 ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி, செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடலை இயற்றி வெளியிட்டு தமிழுக்குச் சிறப்பு செய்தார். 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
21. சேர நாட்டு வளம்
பகைவர் அஞ்சும் வேலினைக் கொண்ட சேரனின் நாட்டில் செவ்வாம்பல் மலர்கள் அரக்கு நிறத்தில் விரிந்தன. நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்து விட்டது என்று அஞ்சி விரைந்து தம் குஞ்சுகளைச் சிறகுக்குள் ஒடுக்கி வைத்துக் கொண்டன.
சோழ நாட்டு வளம்
யானைப்படைகளை உடைய சோழனது நாடு நெல் வளமும் வீரமும் மிக்கது. அறுவடை செய்த உழவர்கள் நெற்போர் மீது ஏறி நின்று 'நாவலோ' என்று கூவி மற்ற உழவர்களை அழைப்பர். போர்க்களத்தில் கொல் யானை மீது ஏறி நின்று மற்ற வீரர்களை' நாவலோ' என்று அழைப்பது போல இது இருந்தது.
பாண்டிய நாட்டு வளம்
முத்துகளால் ஆன வெண்கொற்றக் குடையை உடைய பாண்டியநாடு முத்து வளம் மிக்கது. சங்கு மணலில் ஈனுகின்ற முட்டைகளும் தரையில் உதிர்ந்து கிடக்கும் புன்னை மொட்டுகளும் பாக்கு மரத்தின் பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் அங்கு முத்துகள் போல் இருக்கின்றன. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
22. பாடுவதற்குத் தகுதியுடைய ஓர் ஆளுமையாளரின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது பாடாண் திணை ஆகும். 3
23. தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
இடம் –
மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.
பொருள் -
தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)
விளக்கம் –
1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.
2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.
3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர். 3
24. கட்டாய வினா.
அ. தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ.
அல்லது
ஆ. தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்; . 3
விடை அளிக்க 2x5=10
25. அ. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்
அல்லது
ஆ.நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
26. கவினுற எழுதுக.
பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
விடை அளிக்க 1x8=8
27. அ. மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. பாய்ச்சல்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வினாத்தாள் pdf 2026 விருதுநகர் மாவட்டம்
Sunday, November 15, 2026
ஏழாம் வகுப்பு தமிழ் தொழில்பெயர் FULL AI VIDEO இலக்கணம் 7th tamil ilakkanam tholil peyar grammar
Saturday, November 14, 2026
மங்கையராய்ப் பிறப்பதற்கே FULL AI VIDEO பத்தாம் வகுப்பு தமிழ் 10th tamil mangayaraay pirappatharkey
வல்லினம் மிகும் இடங்கள் FULL AI VIDEO தமிழ் இலக்கணம் வலி மிகுமிடம் 9th tamil valinam migum idam
Friday, November 13, 2026
Thursday, November 12, 2026
Wednesday, November 11, 2026
வினையால் அமையும் தொடர்கள் FULL AI VIDEO எட்டாம் வகுப்பு தமிழ் இலக்கணம்
Tuesday, November 10, 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 2 விருதுநகர் 2026 english medium
10th maths second mid term exam model question paper 2 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு மாதிரி வினாத்தாள் 1 விருதுநகர் 2026 english medium
10th maths second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf விருதுநகர் 2026 english medium
ஆங்கில வழி வினாத்தாள்
10th maths second mid term exam model question paper 2 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 pdf விருதுநகர் 2026 english medium
ஆங்கில வழி வினாத்தாள்
10th maths second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 விருதுநகர் 2026 tamil medium
தமிழ் வழி வினாத்தாள்
10th maths second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 pdf விருதுநகர் 2026 tamil medium
தமிழ் வழி வினாத்தாள்
10th maths second mid term exam model question paper 2 pdf Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் 1 விருதுநகர் 2026 tamil medium
தமிழ் வழி வினாத்தாள்
10th maths second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2026
தமிழ்த்துகள்
-
10th tamil model notes of lesson lesson plan November 2 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மங்கையராய்ப் பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம் நவம்பர் 1010th tamil model notes of lesson lesson plan November 10 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026 ...
-
10th tamil model notes of lesson lesson plan October 26 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan November 2 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 ...
-
Tenth tamil second mid term exam model question paper 1 pdf Virudhunagar district 2025 பதிவிறக்கு/DOWNLOAD
-
8th tamil model notes of lesson lesson plan November 2 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
-
9th tamil model notes of lesson lesson plan October 26 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan November 10 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 10-11-2026 முதல் 13-11-2026...
-
8th tamil model notes of lesson lesson plan October 26 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 26-10-2026 முதல் 30-10-2026 2...
-
6th tamil model notes of lesson lesson plan November 2 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 02-11-2026 முதல் 06-11-2026 2...
Blog Archive
-
▼
2026
(1727)
-
▼
November
(58)
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 17-11-2026 செவ...
- 2026 வகுப்பு 10 தமிழ் இரண்டாம் இடைப்பருவத்தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்ப...
- ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வ...
- ஆறாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...
- எட்டாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர...
- பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 16-11-2026 திங...
- ஏழாம் வகுப்பு தமிழ் தொழில்பெயர் FULL AI VIDEO இலக்...
- இன எழுத்துகள் FULL AI VIDEO ஆறாம் வகுப்பு தமிழ் ப...
- மங்கையராய்ப் பிறப்பதற்கே FULL AI VIDEO பத்தாம் வகு...
- வல்லினம் மிகும் இடங்கள் FULL AI VIDEO தமிழ் இலக்கண...
- the song of sparrows சிறார் திரைப்படம் நவம்பர் 202...
- 2026 நவம்பர் மாத சிறார் திரைப்படம் children film n...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2026 வெள்ளி
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-11-2026 விய...
- வினையால் அமையும் தொடர்கள் FULL AI VIDEO எட்டாம் வக...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 11-11-2026 புதன்
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத்தேர்வு ...
- பத்தாம் வகுப்பு கணக்கு இரண்டாம் இடைப்பருவத் தேர்வு...

- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.11.2026 ச...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நவம்பர் 16
- தமிழ் ஒளிர் இடங்கள் FULL AI VIDEO ஏழாம் வகுப்பு த...
- தேன்சிட்டு 2026 நவம்பர் 1 மாத இதழ் வினாடி வினா வின...
- தேன்சிட்டு 2026 நவம்பர் இதழ் 1 வினாடி வினா - வினா ...
- தீபாவளி வாழ்த்துக் கவிதை தீப ஆவளி திருநாள் கவிதை D...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-11-2026 வெள்ளி
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf link எனது கனவு...
- என் கனவுப் பள்ளி தமிழ்ப் பேச்சு pdf எனது கனவுப்பள்...
- உயர்ந்த குணம் ஒரு குட்டிக்கதை மாணவர் நன்னெறிக் கதை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-11-2026 விய...
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு கால அட்டவணை 2026
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 2026
- ஏழாம் வகுப்பு தமிழ் பேசும் ஓவியங்கள் FULL AI VIDEO...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டிலிருந்து மீட்பது...
- குழந்தைகளைக் கைப்பேசிப் பயன்பாட்டில் இருந்து மீட்ப...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 4-11-2026 புதன்
- இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 2026 பாடத்திட்டம் தமி...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-11-2026 செவ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-11-2026 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாவிட...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 ஒரு மதிப்பெண் வினாக்க...
-
▼
November
(58)