இயற்பெயர் - சுப்பையா (எ) சுப்பிரமணியன்
பிறந்த நாள் - திசம்பர் 11, 1882
ஊர் - எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்.
சிறப்புப் பெயர்கள் -
பாரதியார்,
சுப்பையா,
முண்டாசுக் கவிஞன்,
மகாகவி,
சக்தி தாசன்
பணி -
செய்தியாளர்
கவிஞர்,
எழுத்தாளர்,
பத்திரிக்கையாசிரியர்,
விடுதலை வீரர்,
சமூக சீர்திருத்தவாதி.
பணியாற்றிய இதழ்கள் -
சுதேசமித்திரன்
சக்கரவர்த்தினி
இந்தியா
சூரியோதயம்
கர்மயோகி
தர்மம்
பாலபாரத யங் இண்டியா
இயற்றிய நூல்கள் -
- குயில் பாட்டு
- கண்ணன் பாட்டு
- சுயசரிதை (பாரதியார்)
- தேசிய கீதங்கள்
- பாரதி அறுபத்தாறு
- ஞானப் பாடல்கள்
- தோத்திரப் பாடல்கள்
- விடுதலைப் பாடல்கள்
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதியார் பகவத் கீதை (பேருரை)
- பதஞ்சலியோக சூத்திரம்
- நவதந்திரக்கதைகள்
- உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
- இந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
- சின்னஞ்சிறு கிளியே
- ஞான ரதம்
- பகவத் கீதை
- சந்திரிகையின் கதை
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திசூடி
- பொன் வால் நரி
- ஆறில் ஒரு பங்கு
பாரதி என்பதன் பொருள் - கலைமகள்.
அறிந்த மொழிகள் -
தமிழ்,
ஆங்கிலம்,
இந்தி,
சமற்கிருதம்,
பிரான்சியம்,
வங்காள மொழி .
பெற்றோர் - சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள்.
திருமணம் - 1897
மனைவி - செல்லம்மாள்.
பிள்ளைகள் - தங்கம்மாள் (1904)
சகுந்தலா (1908)
குரு - சகோதரி நிவேதிதா.
பாட்டி - பாகீரதி அம்மாள்.
இறப்பு - செப்டம்பர் 11, 1921(அகவை 38)
1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்
கையொப்பம் -